புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
29 Posts - 62%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
194 Posts - 73%
heezulia
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
8 Posts - 3%
prajai
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_m10திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை..


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:33 pm

பிரியமானவளே..!

கடற்கரைச்சாலை
யில்..உனை.
கண்ட நாள் முதல் பொக்கிஷமாய்..
கண்ணுக்கு கண்ணாக
காதல் கொண்டேன்..

கடற்கரை..அலை பட்டது போல
ஈரமானது மனது மகிழ்ச்சி யில்.
12Bயில் பயணம்...செய்கையில்
தேவதை போல நீ வருவாய் என..
உன்னை நினைத்து..தவமாய் தவமிருந்தேன்,

உலக அழகி அவள் வருவாளா..? என
தினந்தோறும்மட்டுமல்ல காலமெல்லாம் காத்திருப்பேன்..
இறுதியில் நேருக்குநேர்..கண்ணேதிரே தோன்றினாள்..
அவளை பார்த்தேன்.ரசித்தேன்..

பிரியாத வரம் வேண்டும்..என நான் கடவுளிடம்
வேண்டிய போது காதலர் தினத்தன்று
மௌனம் பேசியது போல் அவள்
சொல்லாமலே.
புன்னகைப்பூவை வீசி

என் காதலன்..என் வாலிபன் நீ தானே..!
அன்பே..!ஆருயிரே..!என்று முத்து சொற்கள் உதிர்த்து
காதலுக்கு மரியாதை..தந்து இறுதியில்
பிரிவோம்..சந்திப்போம்.. எனக்கூறி பிரிந்துசென்றாய்.

அன்பே..! ராமன் தேடிய சீதை எனக்கு நீ தான்..
உன் இதயம் இந்த மஜ்னுக்கு தான்..
உன் காதல் ஜோடியும் நான் தான்..
பூவே உனக்காக..யுத்தம் செய்ய தயார்.-நீ(வானம்)
விண்ணைத் தாண்டி வருவாயா..?

பூவேலி இட்டு உந்தன் காவலன் ஆகிறேன்.
நினைவிருக்கும்வரை உன் அமர்க்களம் தொடரும்..
என் நெஞ்சினிலே.

உன்னுடன்
இருந்த தருணங்களை .நினைத்தாலே இனிக்குதடி.
ஒருநாள் நீ என்னைப்போல் ஒருவனுன் வந்தாய்..
அவனிடம் எனை நண்பன் என்றாய்.காரணம் கேட்டேன்..

அறிவே சிவம் எனும் பணம் நிறைந்த
எந்திரன் அவன்..!
நீஅன்பே சிவம்..! எனும் சாதாரண இந்தியனா
பாஸ் என்கிற பாஸ்கரன். நான் யாரை தேர்ந்தெடுக்க..?.
அவனா..?இவனா..? எனக்கு யார் மாப்பிள்ளை..?..என்ற
போது..
அன்று நான் காதலில் விழுந்தேன்..இன்று
அதே
காதலில் இறந்தேன்..

(போதுமென்று இதோடு முடிக்கிறேன்...)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 00fq051jst
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 15, 2011 6:37 pm

அருமையா இருக்கு சூர்யா. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Uதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Dதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Yதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Sதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Uதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Dதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Hதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jun 15, 2011 6:37 pm

நல்ல முயற்சி ,, திரைப்படம் கண்டுபிடிங்க பகுதிக்கு இது பயன் படும் என்று நினைக்கின்றேன்..




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 15, 2011 6:40 pm

நம்மவர் சூரியன் நினைத்ததை முடிப்பவன்
நீவிர் பல்லாண்டு வாழ்க



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Bதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Dதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Uதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Lதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Lதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Aதிரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. H
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Jun 15, 2011 6:41 pm

உதயசுதா wrote:அருமையா இருக்கு சூர்யா. திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110 திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 2825183110
நன்றி..சுதா
உங்களின் வாழ்த்துக்கு...மிக்க நன்றி...திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Moz-screenshot-12திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Moz-screenshot-11



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Friendshipcomment54திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 15, 2011 6:42 pm

அருமை சூர்யா! திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. 154550



திரைப்பட தலைப்புகளிருந்து ஒரு கவிதை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 15, 2011 6:46 pm

திரைப்பட பெயரால் கவிதை
புனைந்த நீ ஒரு
காவியத் தலைவன்
ஈகரையில் நீ ஒரு
வாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 15, 2011 7:06 pm

வாழ்த்துக்கள் சூர்யா!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 15, 2011 8:31 pm

அருமையிருக்கு சூர்யா!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 15, 2011 8:36 pm

அப்துல்லாஹ் wrote:நம்மவர் சூரியன் நினைத்ததை முடிப்பவன்
நீவிர் பல்லாண்டு வாழ்க
அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக