புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
29 Posts - 60%
heezulia
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
194 Posts - 73%
heezulia
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
8 Posts - 3%
prajai
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10நடு நிசி நிமிடங்களில்....! Poll_m10நடு நிசி நிமிடங்களில்....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடு நிசி நிமிடங்களில்....!

Page 1 of 2 1, 2  Next

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 7:59 pm

எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!

எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Jul 11, 2011 8:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 8:09 pm

நன்றி நண்பா!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 8:46 pm

D.SABARINATHAN wrote:எழுத்துக்கள் வெடித்து
வார்த்தைகள் வழிந்தோடும்
காகிதத்தின் உஷ்னத்தில்
என் உறக்கம்!

காத்திருப்பின் கடிகாரமுட்களின்
நொடிபொழுது சத்தத்தில்
செதுக்குகிறேன் என்னை!

உறைந்த
வார்த்தை மிதவைகளின் கீழ்
மூழ்கி மூழ்கி
பரிசுத்தமாகிறேன் நான்!

குங்கும சூரியகதிரும்
மஞ்சள் மாலைப் பொழுதும்
கனவிலும் கொழுவிருக்கும்
என் கண்கள்!

வார்த்தைகள் எரிந்து
காயப்படுத்தவேண்டமென்ற
காகிதங்களின்
வெள்ளைக்கொடி போராட்டத்தால்
வருத்தம்!

என் இருகண்கள் அழுத
சுவடுகள் மறைந்தாழும்
ஒற்றைக்கண்ணால் அழும்
எழுதுகோலின் சுவடிருப்பதால் மகிழ்ச்சி!

எழுத நினைக்கும் வாசகமெல்லாம்
எங்கோ படித்ததாய்
ஏமாற்றம்!

சுமத்தலின் சுகமும்
பிரத்தலின் வலியும்
ஒருநொடியில் பலமுறைகள்!

எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்!
நண்பரே..உங்கள் வரிகள்..அழகாய் பதியபட்டுள்ளது..வாழ்த்துக்கள்..
கவிதையின் கரு எதை நோக்கி என்று புரிய வில்லை..எனக்கு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நடு நிசி நிமிடங்களில்....! Friendshipcomment54நடு நிசி நிமிடங்களில்....! 00fq051jst
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 10:01 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 10:06 pm

இரவின் ஓசையில்லா இருளில் மனம் விழித்துக்கொண்டு வரைந்த கவிதை வரிகள் சிந்தனை துளிகள்...

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் அவ்வளவே சபரி... சரி செய்துக்கொண்டால் மிளிரும்.....

அன்பு வாழ்த்துகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடு நிசி நிமிடங்களில்....! 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 11, 2011 10:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

PostD.SABARINATHAN Mon Jul 11, 2011 10:15 pm

மஞ்சுபாஷிணி wrote:இரவின் ஓசையில்லா இருளில் மனம் விழித்துக்கொண்டு வரைந்த கவிதை வரிகள் சிந்தனை துளிகள்...

கொஞ்சம் எழுத்துப்பிழைகள் அவ்வளவே சபரி... சரி செய்துக்கொண்டால் மிளிரும்.....

அன்பு வாழ்த்துகள்.

நன்றி
இந்த எழுத்துப்பிழைகள் என் கவனக்குறைவால் ஏற்பட்டது.
அடுத்த பதிவில் நிச்சயம் இருக்காது!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 11, 2011 10:36 pm

நல்லது சபரி.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடு நிசி நிமிடங்களில்....! 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 11, 2011 10:36 pm

D.SABARINATHAN wrote:
இரவில் சிலநேரங்களில் நமக்கு சில தொடர்பில்லாத சிந்தனைகள் வரும். அதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறேன்.
ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.
புரிய வைத்தமைக்கு நன்றிகள்..சபரி...நாம் எழுதும் கவிதையின் தலைப்பை கருவில் என்னவென்பதை உணர்த்தும் போது வலிமைகள் பெறுகின்றன..அதை தான் நான் உங்களிடம் கேட்டேன்..
....................
....................
எழுதிய நோட்டு புத்தகங்கள்
மூடி வைப்பதற்குள்..
போர்வையில் உடல் போர்த்தும்
அவசரம்! அந்த
நடுநிசி நிமிடங்களில்.

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நடு நிசி நிமிடங்களில்....! Friendshipcomment54நடு நிசி நிமிடங்களில்....! 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக