புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
29 Posts - 60%
heezulia
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
194 Posts - 73%
heezulia
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
8 Posts - 3%
prajai
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
3 Posts - 1%
Barushree
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_m10நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 9:54 pm

யாருக்கும் தரப்படாத ஒரு கடைசி முத்தம்
தங்கி விட்டது எனது உதடுகளில்.

முதிர்ந்த கனியைப் போல் உதிர வேண்டிய அது ..
ஒரு நெடும் கனவின் எஞ்சும் துயரம் போல்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு சீண்டலில்-
வெட்கத்தைப் போல் வெளிப்பட வேண்டிய அது..
மரணத்தைப் போல் மறைந்திருக்கிறது.

அதீத சந்தோஷமாய்-
விழுதுகளைப் பிடித்தாடும் குழந்தைகளின் ஆட்டமாய்..
எனது உதடுகளுக்கிடையில் அலையாடுகிறது
ஒரு கடைசி முத்தம்..

யாரும் அறிய இயலாத என் அன்பின் ஆழத்தை
நிராகரித்தபடி.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 04, 2011 9:59 pm

அய்யா மிக அழகான கவிதை சொர்க்களை கவனமாக தேர்ந்து எடுத்துள்ளீர்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 10:01 pm

நன்றி!மணி அஜீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:14 am

rameshnaga wrote:நன்றி!மணி அஜீத்.


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jul 05, 2011 10:28 am

கவிதை ரெம்ப சிறப்பா இருக்கு கவிஞரே
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 11:16 am

ரொம்பவும் நன்றி செய்தாலி.

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 05, 2011 11:21 am

அருமையான வரிகள் ...ஒவ்வொரு வார்த்தையும் மனதை வருடுகிறது



நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Dove_branch
நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Dநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Iநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Vநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Yநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Aநெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 05, 2011 11:22 am

நெடும் கனவின் எஞ்சும் துயரம்...முத்தம். 224747944



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 05, 2011 11:34 am

மிக மிக அருமையான கவிதை நண்பரே .. கலக்குறீங்க ... அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 05, 2011 11:36 am

அழகிய கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக