புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா
Page 1 of 1 •
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
லண்டன்: விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார் செக் நாட்டின் பெட்ரோ க்விடோவா. இது அவருக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை 6-3, 6-4 என்ற அதிரடி நேர் செட்களில் வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார் பெட்ரா.
21 வயதேயான பெட்ரா, விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் 3வது செக் நாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு மார்ட்டினா நவரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகியோர் விம்பிள்டன் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளனர்.
மேலும், மார்ட்டினாவைப் போலவே பெட்ராவும் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு இடது கை வீராங்கனை விம்பிள்டன் பட்டத்தை வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் பங்கேற்றவரில்லை பெட்ரா என்பது முக்கியமானது. நேற்றைய இறுதிப் போட்டியை வென்றதும் துள்ளிக் குதித்து கீழே மண்டியிட்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பெட்ரா.
வெற்றிக்குப் பின்னர் பெட்ரா பேசுகையில், மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. வார்த்தைகளை தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் ராயல் பாக்ஸில் இருந்தபடி என்னைப் பார்த்து மகிழ்ந்தது பெருமையாக இருக்கிறது. எனது ஆட்டத்தைப் பார்த்து ஆதரவு கொடுத்தது மிகவும் கெளரவமாக இருந்தது என்றார்.
நேற்றைய போட்டி மரியா ஷரபோவாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 2004 ம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்ற மரியாவுக்கு அதன் பிறகு பட்ட வாய்ப்பு கை கூடாமலேயே உள்ளது. இந்த முறை அவர் எப்படியும் வென்று விடுவார் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் பெட்ரா அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டார்.
தோல்விக்குப் பின்னர் மரியா கூறுகையில், விம்பிள்டன் வெற்றி மேடையில் எனக்கு ரன்னர் அப் கிடைத்தது பெரும் வருத்தமாக இல்லை. சிறிய ஏமாற்றம்தான். இருந்தாலும் இங்கு இறுதி நிலை வரை வந்ததே பெருமையானதுதான். மீண்டும் இங்கு வெற்றிக் கோப்பையை ஏந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
நேற்றைய போட்டியை மார்ட்டினா நவ்ரத்திலோவா மற்றும் ஜானா நவோத்னா ஆகிய இருவரும் நேரில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை தான் kan கலங்கினேன் அத்தருணத்திலும் இப்பொழுதும்...
உண்மை தான் kan கலங்கினேன் அத்தருணத்திலும் இப்பொழுதும்...
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![மரியா ஷரபோவாவை வீழ்த்தி விம்பிள்டன் மகளிர் பட்டத்தை வென்றார் பெட்ரா க்விடோவா H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Similar topics
» இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
» 3 வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனந்த்
» 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
» விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: 7-வது முறையாக செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்
» விம்பிள்டன் டென்னிஸ்-மகளிர் இரட்டையர் போட்டியில் சானியா தோல்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|