புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_m105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_m105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_m105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_m105-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 9:18 pm

மாஸ்கோ, மே. 30 -

5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் Dafaf173-90b0-4157-9b2c-2dba8ca42c78_S_secvpf

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே
11-ம் தேதி துவங்கியது. 12 சுற்று ஆட்டங்கள் கொண்ட இப்போட்டியில் இந்திய
செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச்
சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடினர். இப்போட்டியில் நடைபெற்ற முதல்
ஆறு சுற்றுப் போட்டிகளும் டிராவில் முடிவடைந்தன.

7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.
எட்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த்
கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு
செய்திருந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற 9, 10, 11, 12 -வது சுற்று ஆட்டங்கள் டிரா ஆகின.
இதனையடுத்து இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இந்த கடைசி சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டை பிரேக்கிங்
ஆட்டம் நடத்தப்பட்டது.
இதில் அதிவேக ரேபிட் முறையில் 4 ஆட்டங்கள் நடக்கும். ஒவ்வொரு வீரருக்கும்
25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் கூடுதலாக
10 வினாடிகள் அளிக்கப்படும்.

ரேபிட் முறையின் முதல் ஆட்டம் 32 -வது நகர்த்தலில் டிரா ஆனது. இதனால்
இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன. ரேபிட் முறையின் இரண்டாவது
ஆட்டத்தில் அதிவேகமாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் 77-வது நகர்த்தலில்
வெற்றி பெற்று 1 புள்ளியினைப் பெற்றார்.

ரேபிட் முறையின் மூன்றாவது ஆட்டத்தில் இருவரும் திறமையாக ஆடியதால் 35-வது
நகர்த்தலில் டிரா ஆனது. ஆதலால் இருவருக்கும் தலை 1/2 புள்ளிகள் கிடைத்தன.
இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து நடைபெற்ற ரேபிட் முறையின் நான்காவது சுற்று ஆட்டத்தில்
அதி(வி)வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய விஸ்வநாதன் ஆனந்த் 56 வது நகர்த்தலில்
ஆட்டத்தை டிராவில் முடித்தார். இருவருக்கும் தலா அரை புள்ளிகள் கிடைத்தன.

இதன் மூலம் ரேபிட் முறை ஆட்டங்களில் 2. 1/2 - 11/2 என்ற கணக்கில்
கெல்பாண்டை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த் 5 -வது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி நடப்புச் சாம்பியன் பட்டத்தையும்
தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த 2000, 2007, 2008 மற்றும் 2010 என நான்கு முறை உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 9:48 pm

வாழ்த்துகள் நம் ஆனந்துக்கு. சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:56 pm

மிகவும் நன்று...வாழ்த்திடுவோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி விரும்பினேன் உங்களின் பதிவை மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 10:10 pm

என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை... சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 10:11 pm

அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை... சூப்பருங்க
இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன் ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 10:15 pm

புதுடெல்லி, மே. 30 -

5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் C5790627-ee04-4e1f-aa16-bde611e3b0dd_S_secvpf

மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல்
வீரரான போரிஸ் கெல்பாண்டை வீழ்த்திய இந்திய செஸ் வீரரும், நடப்பு
சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன்
பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இச்சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இவ்வெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது;

உலக
செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் கைப்பற்றியுள்ளதால்
இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளார். இந்தியாவில் வளரும்
தலைமுறையினருக்கு அவர் ஒரு எடுத்துக் காட்டாளராக விளங்குகிறார். குறிப்பாக
விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு முன்னோடியாக
விளங்குகிறார். அவர் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது;

இந்த வெற்றிப் பாதை மென்மேலும் தொடரவேண்டும். இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்.

வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பதினான்கு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 30, 2012 10:17 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை... சூப்பருங்க
இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன் ஒன்னும் புரியல
அழுகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 10:20 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
அசுரன் wrote:என்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவரும், எங்கள் பள்ளியின் முன்னால் மாணவருமான ஆனந்த் பட்டம் வெல்வது எனக்கு மிகவும் பெருமை... சூப்பருங்க
இந்த விசயம் ஆன்ந்த்துக்கு தெரியுமா அசுரன் ஒன்னும் புரியல
அழுகை
இப்ப அழுது என்ன பிரயோசனம்
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்
அதுவும் உங்களோட சேர்ந்து படிச்சு இவ்வளவு பெரிய ஆளாக சான்சே இல்ல ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed May 30, 2012 10:22 pm

வெற்றி வீரருக்கு வாழ்த்துக்கள் இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற... 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 154550
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று...வாழ்த்திடுவோம் 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 677196 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 677196 விரும்பினேன் உங்களின் பதிவை 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 677196
5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் விஸ்வநாதன் ஆனந்த் 677196 ஐயா...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 10:33 pm

முரளிராஜா wrote:இப்ப அழுது என்ன பிரயோசனம்
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்
அதுவும் உங்களோட சேர்ந்து படிச்சு இவ்வளவு பெரிய ஆளாக சான்சே இல்ல ஒன்னும் புரியல
தர்மாவ தோழில் போட்டுட்டு போறது நால அசுரன கிண்டல் பண்ணாதீங்க முரளி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக