புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
4 Posts - 14%
heezulia
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
2 Posts - 7%
Raji@123
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
4 Posts - 1%
mruthun
"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_m10"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 03, 2011 8:12 am

புதுடில்லி: திகார் ஜெயிலில் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் கைதிகள்
இடையிலான விளையாட்டு போட்டியில் ஜெயிலில் இருக்கும் முக்கிய உயர்
அந்தஸ்தில் இருந்த கைதிகள் பலர் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு
நிலவுகிறது. இத்துடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை , காமன்வெல்த் ஊழலில்
சிக்கி உள்ளே இருக்கும் கல்மாடி செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காரணம் இவர் வெளியே இருக்கும் நேரத்தில் இந்த ஜெயில் விளையாட்டு முகமைக்கு
உதவி புரிய வேண்டும் என்று விரும்பினாராம்.
காமன்வெல்த் போட்டி நடத்தி இதில் பல கோடி ஊழல் புரிந்த
குற்றத்திற்காக,,சுரேஷ் கல்மாடி சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார்
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களாக ஜெயிலில் இருந்து வரும் அவர்
எவ்வித சலனமுமின்றி சந்தோஷமாக இருப்பதாக ஜெயில் வட்டாரம் தெரிவிக்கிறது.
வரும் 2016 ல் ஒலிம்பிக் போட்டியை சிறப்பாக நடத்துவது எப்படி என்று
சிந்தித்து கொண்டிருந்த நேரத்தில் அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் டில்லியில் எம்.பி.,யாக இருக்கும் இவருக்கு திகார் ஜெயிலில் தனி
மரியாதை இருந்து வந்தது. ஜெயிலில் நடத்தப்படும் திகார் ஒலிம்பிக்
போட்டிக்கு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என நினைத்திருந்தாராம். இதனை இவரது
நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.
வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து: ஜெயில் பாதுகாப்பு செய்தி
தொடர்பாளர் சுனில் குப்தா இது குறித்து கூறுகையில்; திகார் ஒலிம்பிக்ஸ்
என்பது ஜெயிலின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. இது கடந்த 15 ஆண்டு காலமாக
நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் நடக்கும் இந்த போட்டியில்
ஒரே ஜெயிலுக்குள் உள்ள கைதிகள் , ஏனைய ஜெயில் கைதிகள் மோதிக்கொள்ளும் படி
ஏற்பாடு செய்யப்படுகிறது. வாலிபால், கிரிக்கெட், கூடைப்பந்து, கோக்கோ,
கபடி, செஸ், கேரம்போர்டு உள்ளிட்ட விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
இந்த போட்டிகள் நடத்தப்படுவதன்மூலம் கைதிகள் மிகுந்த உற்சாகம் அடைவர்.
வரும் திகார் ஒலிம்பக் போட்டியில் கல்மாடி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு
குப்தா பதில் அளிக்கையில் “ அவர் விளையாட்டு உலகில் ஒரு பெரிய மனிதர்,
திகார் விளையாட்டு என்பது ஒரு சிறிய நிகழ்வு ” என்றார்.
வரவிருக்கும் இந்த விளையாட்டு போட்டியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில்
சிக்கிஜெயிலில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜா, அவரது உதவியாளர் சந்தோலியா,
எம்.பி,. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்
பெகுரா, ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் பல்வா, இயக்குனர் வினோத்
சோயங்கா. யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத்
தொடர்புப் பிரிவு அதிகாரிகள் கவுதம் ஜோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிபாரா
ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயில் அதிகாரிகளுடன் கல்மாடி அரட்டை: இந்நிலையில் திகார்
ஜெயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பிரிஜேஸ் குமார் கார்க் அதிருப்தி
வெளியிட்டுள்ளார். இவர் செல்லும் போது கல்மாடி ஜெயில் சூப்பிரண்டுடன்
அவரது அறையில் டீ , பிஸ்கட் எடுத்துக்கொண்டபடி ஹாயாக சிரித்து
பேசிக்கொண்டிருந்தாராம். இது குறித்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக