புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
26 Posts - 43%
Jenila
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
75 Posts - 63%

26 Posts - 22%
mohamed nizamudeen
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
4 Posts - 3%
Jenila
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
3 Posts - 3%
Rutu

Baarushree
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

prajai

manikavi
மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_m10மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர் : நாளை அதிரடி முடிவு

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 27, 2018 1:20 pm

தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப்
போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர்
இன்று தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில்
இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும்
அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார்.

அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக
இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும்,
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை மக்கள் தான் முடிவு
செய்ய வேண்டும் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் திருச்சியில்
இன்று அளித்துள்ள பேட்டியில் “ தமிழக மக்களை காக்க நாளை
முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன். மாற்றத்தை கொண்டு
வருகிறேனோ இல்லையோ எனது முடிவில் இருக்காது தடுமாற்றம்.

மக்கள் சக்தியை எப்படி திசை திருப்பவேண்டும் என்ற யுக்தி எனக்கு
தெரியும். 3 நாட்களில் கட்சி தொடங்கியவர்கள் முதல்வர் ஆக
நினைக்கிறார்கள். எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்.
-
----------------------------------------
வெப்துனியா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 1:43 pm

எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்
 
முருகன் எப்போ பீப் சாங் போட்டாரு

வாய் இருக்கு என்று இஷ்டம் போல பேச கூடாது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 27, 2018 1:47 pm

SK wrote:
எனது மகன் சிம்பு கடவுள் முருகன் போல் அறிவுடன்
பேசுவார்” எனக் கூறியுள்ளார்
 
முருகன் எப்போ பீப் சாங் போட்டாரு

வாய் இருக்கு என்று இஷ்டம் போல பேச கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1260713

ஹா..ஹா..ஹா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 27, 2018 1:52 pm

எல்லா நடிகர்களும் 'ரிட்டையர் மென்ட் பாலிசி' எடுத்திருக்கிறார்கள்.............வயசான காலத்தில் , சும்மா வாயால் வடை சுட்டால் போதும் , அதாவது கேமெரா இல்லாமல் நடித்தால் போதும்.........கஷ்டப்பட்டு வெயில் மழை குளிர் என்று ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றி கஷ்டப்படவேண்டாம்.... மக்களுக்காக உருகுவது போல காட்டிக் கொண்டாலே  போறும் பணம் ஈரேழு தலைமுறைக்கு சேர்த்துவிடலாம் என்பதை புரிந்து கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்  ......தமிழ் நாடு உருப்படும் .............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 27, 2018 2:15 pm

krishnaamma wrote:எல்லா நடிகர்களும் 'ரிட்டையர் மென்ட் பாலிசி' எடுத்திருக்கிறார்கள்.............வயசான காலத்தில் , சும்மா வாயால் வடை சுட்டால் போதும் , அதாவது கேமெரா இல்லாமல் நடித்தால் போதும்.........கஷ்டப்பட்டு வெயில் மழை குளிர் என்று ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றி கஷ்டப்படவேண்டாம்.... மக்களுக்காக உருகுவது போல காட்டிக் கொண்டாலே  போறும் பணம் ஈரேழு தலைமுறைக்கு சேர்த்துவிடலாம் என்பதை புரிந்து கொண்டு களத்தில் இறங்கிவிட்டார்கள்  ......தமிழ் நாடு உருப்படும் .............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1260718

நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக  ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 2:29 pm

T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1260718

நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக  ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260734

ஐயா கட்சி பெயரை முழுசா சொல்லுங்க நம்ம கட்சியில் நான் தான் பொருளாளர் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை உங்களுக்கு சம்மதம் என்றல் செயல் தலைவர் பதவி ஏற்கவும் தயார்

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 27, 2018 2:57 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1260718

நல்ல ஐடியா !
நானும் ஈகரை சார்பாக  ஈ ம இ த ம கட்சி ஆரம்பிக்கலாம் என்று இருக்கேன்.
விவரங்கள் கூடிய விரைவில்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260734

ஐயா கட்சி பெயரை முழுசா சொல்லுங்க நம்ம கட்சியில் நான் தான் பொருளாளர் ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை உங்களுக்கு சம்மதம் என்றல் செயல் தலைவர் பதவி ஏற்கவும் தயார்

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1260735

பொருளாளர் பதவிக்கு ரெண்டு மூன்று பேர் தனிமடல் அனுப்பி உள்ளனர்.
என்னை நேரில் வந்து கவனிக்கவும் .
கட்சி பெயரை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளேன். அதை இப்போது சொல்லமாட்டேன் .
மாநாட்டில் சொல்லுகிறேன்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 3:04 pm

அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 27, 2018 3:07 pm

SK wrote:அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260749

இந்த மாதம் 30 தேதி.கொடுத்திடுவோம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 27, 2018 3:13 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:அப்போ நம்ம அதிரடி அறிவிப்பை எப்போது கொடுக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1260749

இந்த மாதம் 30 தேதி.கொடுத்திடுவோம்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1260752

திருச்சியில் மாநாடு இடத்தை நான் சொல்கிறேன் ஐயா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக