புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Poll_c10திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Poll_m10திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 10:34 am

இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள
பத்மநாபசுவாமி கோயிலும் ஒன்று. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோயில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்குச் சொந்தமான தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கோயில்களில் பாதுகாத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

ஊரில் உள்ள செல்வந்தர்கள், நிலப் பிரபுக்கள் போன்றோரும் நகை, பொருட்களை கோயில்கள் வசம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்காகவே கோயில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மற்ற நாடுகள்,சமஸ்தானங்கள் மீதான படையெடுப்பின்போது ‘சம்பாதித்த‘ நகைகளும் கோயில்களில்தான் பத்திரப்படுத்தப் பட்டுள்ளனவாம்.அந்த வகையில் திருவிதாங்கூர் மன்னர்கள் அரண்மனைக்கு சொந்தமான விலை மதிக்க முடியாத ஆபரணங்களை பத்மநாபசுவாமி கோயிலில் மூல விக்ரகத்திற்கு பின்புறம் உள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதில் மிக அரிய ஆபரணங்கள் 2 மிகச்சிறிய ரசகிய அறைகளில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் ரகசிய அறையில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுத்து மதிப்பீடு செய்யவேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ அய்யர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதி மன்றம் கோயிலை அரசு கையகப்படுத்தலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோயிலை அரசு கையகப் படுத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

ஆனால் கோயில் நகைகளை மதிப்பீடு செய்யலாம் என தீர்ப்பளித்தது. இதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கேரள தொல்பொருள்துறை இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் முன்னிலையில் ரகசிய அறையை திறந்து நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் குறிப் பிட்ட 7 பேர் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் 6 ரகசிய அறைகளுக்கும் ஏ முதல் எப் வரை பெயரிட்டுள்ளனர். இதில் ஏ, பி ஆகிய இரண்டு அறைகள் 150 வருடங்களாக திறக்கப்படாத அறை. முதலில் இந்த அறைகளை திறந்தால் சிக்கல் ஏற்படும் என கருதிய அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் திறக்கப்படும் அறைகளையும், பூஜை பொருட்கள் வைத்திருக்கும் அறைகளை முதலில் திறக்க முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 3 நாட்களில் சி முதல் எப் வரையிலான 4 அறைகள் திறந்து பரிசோதிக்கப்பட்டன. இந்த அறைகளில் இருந்த நகைகள் முழுவதும் கணக்கெடுக்க பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்க கிரீடங்கள், தங்க குடங்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ^1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ‘ஏ’, ‘பி’ என்று அடையாளமிடப்பட்டுள்ள இரண்டு அறைகளில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள பொருட்கள் தொடர்பாகத்தான் பல்வேறு யூகங்களும், மர்மங்களும், புதையல் தகவல்களும் கசிந்தவண்ணம் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், ரத்தினங்கள் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் இந்த அறைகளில் பாதுகாக்கப்படலாம் என்பதே அந்த எண்ணமாகும்.

திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்கு மன்றோ சாகிப் தங்கத்தினால் ஆன ஒரு குடையை பரிசாக அளித்திருந்தார் என்று வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதுபோன்ற ஏராளமான பரிசு பொருட்களும், மன்னர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி காலகட்டங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த நிதியாதாரங்களும் இந்த இரு அறைகளிலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இந்த அறைகள் இப்போதைக்கு திறக்கப்படுவது இல்லை என்று கூறப் படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவுகள் பின்னரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நூற்றாண்டுகளாக திறக்கப்படாததால் அறையின் பாதுகாப்பு தொடர்பாகவும், அறையில் உள்ள வாயுக்கள் நிலை தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை பொறியாளர் (சிவில்) ஒருவர் இதற்காக நியமிக்கப் பட்டுள்ளார்.

பதிவேடுகள்

அளவு, எடை ஆகியவற்றை பதிவு செய்து எண்கள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கோயில் பொருட்களின் பலவற்றிலும் மேல்பகுதியில் மலையாள எழுத்துகளும், வட்டெழுத்து போன்று தோன்றுகின்ற எழுத்துகளும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கோயில் பொருட்கள் பண்டைகாலத்திலேயே இதுபோன்று பதிவேடுகளில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பதிவேடுகள் தொலைந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு வரும் பொருட்களின் விபரங்கள் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ள நிலையில் கோயிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் அமைப்புகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

குவிந்து கிடந்த தங்க குடங்கள்

‘சி‘ பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை: கழுத்து குடம் & 20, தங்க எழுத்தாணி & 1, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் & 1, சிறிய தங்க குடங்கள் & 340, வெள்ளி விளக்கு & 30, பால்கிண்டி & 30,ஷ் சிவன் சிலைகள், நாகர் சிலைகள். இதுதவிர சிறியதும் பெரியதுமாக ஏராளமான மோதிரங்கள், தங்க வளையங்கள், நெற்றிச்சுட்டி ஆகியவையும் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது.

மன்னர் பத்மநாபர்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் அனந்தபத்மநாபசுவாமி தவிர, நரசிம்மர், கிருஷ்ணர் சன்னதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. பத்மநாப சுவாமி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலில் ‘எட்டுவீட்டில் பிள்ளமார்‘ என்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தது. அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக 1729 முதல் 1758 வரை இருந்த ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி பல அனுஷம் திருநாள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கைப்பற்றினார்.

‘பத்மநாபசுவாமிதான் இந்த சமஸ்தானத்தின் மன்னர். அவருக்கு சேவை செய்யும் அடிமைகள் நாங்கள்‘ என்று அறிவித்த மன்னர், ‘பத்மநாபதாசர்‘ என்பதை தங்கள் வம்சத்தின் பெயராக்கினார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகவே பத்மநாபசுவாமி கருதப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பத்மநாபசுவாமி கோயில் திருவிழாக்களின்போது, ‘ராஜா பத்மநாபசுவாமிக்கு‘ 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

gm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 5:12 pm

திருவனந்தபுரம், ஜூலை. 1-

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது திருவனந்தபுரம் ஆனந்த பத்மனாப சுவாமி கோவில்.

சரித்திர காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானமாய் விளங்கியபோது இந்த கோவிலுக்கு மன்னர் மார்த்தாண்டாவர்மா பல கோடி மதிப்புள்ள நகைகள், சொத்துக்களை தானமாக அளித்தார். இதேபோல் திருவாங்கூர் தேசத்து மக்களும் தங்கம், வெள்ளி, வைர நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி அனந்தபத்மனாப சுவாமியையே தங்கள் தெய்வமாகவும், மன்னராகவும் போற்றி வழிபட்டனர்.

தற்போது இக்கோவில் மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கிடைக்க பெற்ற அனைத்து நகைகளும், அங்குள்ள 6 பாதாள ரகசிய நிலவறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்பட்டது. பழங்கால நாழிபூட்டுகளால் பூட்டப்பட்ட பிரம்மாண்டமான கதவுகள் 150 வருடங்களுக்கு பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திறக்கப்பட்டு வருகிறது.

இதுவரை திறக்கப்பட்ட 4 ரகசிய பாதாள நிலவறைகளில் இருந்து பல கோடி மதிப்பிலான நகைகள், தங்க சிலைகள், வெள்ளி குத்துவிளக்குகள், தங்ககட்டிகள் உள்பட பல வகையான தங்கத்திலான கலை பொருட்கள் வெளியே எடுத்து வரப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளன. இறுதியாக நேற்று 2 பாதாள ரகசிய நிலவறைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த அறைகள் “ஏ” மற்றும் “பி” என பிரிக்கப்பட்டது. இதில் நேற்று “ஏ” அறை திறக்கப்பட்டது. இந்த அறையில் மரக்கதவில் போடப்பட்டிருந்த பழங்கால நாழிபூட்டு தீயணைப்பு படை வீரர்களால் உடைக்கப்பட்டது. அதன் பின்பு ஒருவர் உள்ளே சென்றார். அப்போது அங்கு இன்னொரு அறை காணப்பட்டது.

அந்த அறையின் கதவு 3 பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையும் திறக்கப்பட்டது. அந்த அறைக்குள் பெரிய கற்களால் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கல்லை அகற்றி பார்த்தபோது அரிய வகையான அபூர்வ தங்கமாலைகளும், ஏராளமான தங்க கட்டிகளும் நாணயங்களும் குவியல் குவியலாக காணப்பட்டது. மேலும் மாணிக்கம், ரத்தினம், வைரகற்கள், தங்கம், வைரம் பதித்த 18 அடி நீளம் கொண்ட மாலைகளும் அறை முழுவதும் காணப்பட்டது.

இதில் ஒரு தங்கமாலை எடை 2 கிலோவுக்கும் மேலாக இருந்தது. ஏராளமான நகைகள் இருந்ததால் அனைத்தையும் உடனடியாக வெளியே எடுத்து வரமுடியவில்லை. மீட்கப்பட்ட நகைகளை சரி பார்த்தபோது அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று முழுவதும் 30 சதவீத நகைகள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.

முழு நகைகளையும் மதிப்பிட்டால் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து “பி” மற்றும் “எப்” அறைகள் திறக்கப்படவுள்ளது. அங்கும் நிறைய அடுக்கடுக்கான பாதாள ரகசிய நிலவறைகள் காணப்படலாம் என்று கூறப்படுகிறது.

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 01, 2011 5:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

இனியொரு விதி செய்வோம்
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Sதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Emptyதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Pதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Emptyதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Sதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Eதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Lதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Vதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Aதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் M
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 01, 2011 5:26 pm

எப்டியாவது 2g அலைக்கற்றை ஊழலில் அடிபட்ட கோடிகளை இது தாண்டிட்டா நாமளும் அந்தக் கேடிகளை மறந்து நம்ம வேலயப் பாக்கலாம்....

இந்தக் கோடிகள் நாட்டுக்கு அந்தக் கோடிகள் யாருக்கு???

நட்புடன் - வெங்கட்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 01, 2011 5:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 6:30 pm

இதிலாவது கை வைக்காமல் இருந்தால் சரி...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jul 01, 2011 9:10 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Pதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Oதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Sதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Iதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Tதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Iதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Vதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Eதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Emptyதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Kதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Aதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Rதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Tதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Hதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Iதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் Cதிருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் K
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Fri Jul 01, 2011 9:53 pm

சோகம் சோகம் சோகம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 11:43 pm

இன்று (1-07-2011) மாலைவரை எடுத்த கணக்கின்படி இது தோராயமாக 5 ஆயிரம் கோடி (இன்றைய சந்தை நிலவரப்படி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பழமையை கணக்கிலெடுத்தால் (Antique value) இது கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக