புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் - Page 2 Poll_c10திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் - Page 2 Poll_m10திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல் - Page 2 Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 10:34 am

First topic message reminder :

இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள
பத்மநாபசுவாமி கோயிலும் ஒன்று. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோயில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்குச் சொந்தமான தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கோயில்களில் பாதுகாத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

ஊரில் உள்ள செல்வந்தர்கள், நிலப் பிரபுக்கள் போன்றோரும் நகை, பொருட்களை கோயில்கள் வசம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்காகவே கோயில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மற்ற நாடுகள்,சமஸ்தானங்கள் மீதான படையெடுப்பின்போது ‘சம்பாதித்த‘ நகைகளும் கோயில்களில்தான் பத்திரப்படுத்தப் பட்டுள்ளனவாம்.அந்த வகையில் திருவிதாங்கூர் மன்னர்கள் அரண்மனைக்கு சொந்தமான விலை மதிக்க முடியாத ஆபரணங்களை பத்மநாபசுவாமி கோயிலில் மூல விக்ரகத்திற்கு பின்புறம் உள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதில் மிக அரிய ஆபரணங்கள் 2 மிகச்சிறிய ரசகிய அறைகளில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் ரகசிய அறையில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுத்து மதிப்பீடு செய்யவேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ அய்யர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதி மன்றம் கோயிலை அரசு கையகப்படுத்தலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோயிலை அரசு கையகப் படுத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.

ஆனால் கோயில் நகைகளை மதிப்பீடு செய்யலாம் என தீர்ப்பளித்தது. இதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கேரள தொல்பொருள்துறை இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் முன்னிலையில் ரகசிய அறையை திறந்து நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் குறிப் பிட்ட 7 பேர் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் 6 ரகசிய அறைகளுக்கும் ஏ முதல் எப் வரை பெயரிட்டுள்ளனர். இதில் ஏ, பி ஆகிய இரண்டு அறைகள் 150 வருடங்களாக திறக்கப்படாத அறை. முதலில் இந்த அறைகளை திறந்தால் சிக்கல் ஏற்படும் என கருதிய அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் திறக்கப்படும் அறைகளையும், பூஜை பொருட்கள் வைத்திருக்கும் அறைகளை முதலில் திறக்க முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 3 நாட்களில் சி முதல் எப் வரையிலான 4 அறைகள் திறந்து பரிசோதிக்கப்பட்டன. இந்த அறைகளில் இருந்த நகைகள் முழுவதும் கணக்கெடுக்க பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்க கிரீடங்கள், தங்க குடங்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ^1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ‘ஏ’, ‘பி’ என்று அடையாளமிடப்பட்டுள்ள இரண்டு அறைகளில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள பொருட்கள் தொடர்பாகத்தான் பல்வேறு யூகங்களும், மர்மங்களும், புதையல் தகவல்களும் கசிந்தவண்ணம் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், ரத்தினங்கள் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் இந்த அறைகளில் பாதுகாக்கப்படலாம் என்பதே அந்த எண்ணமாகும்.

திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்கு மன்றோ சாகிப் தங்கத்தினால் ஆன ஒரு குடையை பரிசாக அளித்திருந்தார் என்று வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதுபோன்ற ஏராளமான பரிசு பொருட்களும், மன்னர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி காலகட்டங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த நிதியாதாரங்களும் இந்த இரு அறைகளிலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இந்த அறைகள் இப்போதைக்கு திறக்கப்படுவது இல்லை என்று கூறப் படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவுகள் பின்னரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நூற்றாண்டுகளாக திறக்கப்படாததால் அறையின் பாதுகாப்பு தொடர்பாகவும், அறையில் உள்ள வாயுக்கள் நிலை தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை பொறியாளர் (சிவில்) ஒருவர் இதற்காக நியமிக்கப் பட்டுள்ளார்.

பதிவேடுகள்

அளவு, எடை ஆகியவற்றை பதிவு செய்து எண்கள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கோயில் பொருட்களின் பலவற்றிலும் மேல்பகுதியில் மலையாள எழுத்துகளும், வட்டெழுத்து போன்று தோன்றுகின்ற எழுத்துகளும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கோயில் பொருட்கள் பண்டைகாலத்திலேயே இதுபோன்று பதிவேடுகளில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பதிவேடுகள் தொலைந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு வரும் பொருட்களின் விபரங்கள் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ள நிலையில் கோயிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் அமைப்புகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

குவிந்து கிடந்த தங்க குடங்கள்

‘சி‘ பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை: கழுத்து குடம் & 20, தங்க எழுத்தாணி & 1, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் & 1, சிறிய தங்க குடங்கள் & 340, வெள்ளி விளக்கு & 30, பால்கிண்டி & 30,ஷ் சிவன் சிலைகள், நாகர் சிலைகள். இதுதவிர சிறியதும் பெரியதுமாக ஏராளமான மோதிரங்கள், தங்க வளையங்கள், நெற்றிச்சுட்டி ஆகியவையும் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது.

மன்னர் பத்மநாபர்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் அனந்தபத்மநாபசுவாமி தவிர, நரசிம்மர், கிருஷ்ணர் சன்னதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. பத்மநாப சுவாமி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலில் ‘எட்டுவீட்டில் பிள்ளமார்‘ என்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தது. அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக 1729 முதல் 1758 வரை இருந்த ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி பல அனுஷம் திருநாள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கைப்பற்றினார்.

‘பத்மநாபசுவாமிதான் இந்த சமஸ்தானத்தின் மன்னர். அவருக்கு சேவை செய்யும் அடிமைகள் நாங்கள்‘ என்று அறிவித்த மன்னர், ‘பத்மநாபதாசர்‘ என்பதை தங்கள் வம்சத்தின் பெயராக்கினார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகவே பத்மநாபசுவாமி கருதப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பத்மநாபசுவாமி கோயில் திருவிழாக்களின்போது, ‘ராஜா பத்மநாபசுவாமிக்கு‘ 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

gm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Sat Jul 02, 2011 1:06 am

ஆங்கிலேயர் ஆட்சி களத்தில் டன் டன்னாக தங்கத்தை திருடி சென்று பாதாள
அறையில் வைத்துள்ளார்கள். இப்போ பார்ப்பது மிக சிறியதே. எதுக்கு பூட்டை
உடைத்தார்கள். அதையும் கொஞ்சம் கொஞ்சமாக திருடி செல்வதற்க்க?எல்லாம் திருட்டு கூட்டம்.

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Sat Jul 02, 2011 10:41 am

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது. இங்கு சுரங்க அறைகளில் இருந்து இதுவரை கிடைத்த பொருட்கள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இதையடுத்து, தற்போது கோவில் பகுதிகளில் கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டதோடு, பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு எடுத்து கொள்வதற்கு தடையும் விதித்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி அறைகளை திறக்க துவங்கியது. மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நான்காவது அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதில் பிரமிக்கத்தக்க அளவில், விலைமதிப்பில்லாத வைர, வைடூரிய, தங்க, வெள்ளி பொருட்கள் இருந்தன.இவைகளைக் கண்டெடுத்து தூசி நீக்கி அதன் பின் மதிப்பீடு செய்வது என்பதால் பணியில் தாமதம் உள்ளது. இந்த அறை, கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது. இதில், தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள், விளக்குகள், தங்கத்தாலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்கள் இருந்தன. இன்றைய நிலையில், இவற்றின் மதிப்பை கணக்கிடுவது மிகச்சிரமம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இவை அனைத்தும் இன்றைய பண மதிப்பில், 10 ஆயிரம் கோடியை ரூபாயை தாண்டினாலும் வியப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த நான்காவது அறையில் உள்ள பொருட்களின் பட்டியலையும், அவற்றின் மதிப்பையும் தயாரிக்க சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "அவற்றை அவ்வளவு எளிதில் கையில் எடுத்து வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது. முதலில் அவற்றை தூய்மை செய்து, பாதுகாப்பான இடத்தில் வைத்த பின்னர் தான் மதிப்பிட வேண்டியுள்ளது. அதனால், அதற்கு சில நாட்கள் ஆகும். இது குறித்த முழு அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என்றார். மதிப்பிட முடியாத பொருட்களை கணக்கிடும் பணி மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால், கோவிலுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் உம்மன் சாண்டி, "கோவில் பாதுகாப்பு ஏற்கனவே உறுதியாக உள்ளது. எனினும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

ஆபரணங்கள் மதிப்பீடு எவ்வளவு காலமாகும்? திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி புராதனமான பெருமை மிக்க கோவில். தமிழகம், கேரளாவில் உள்ள பல கோவில்கள் முன் அன்னிய படையெடுப்பு காலங்களில், மன்னர்களும் மக்களும் கொடுத்த விலை மதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்க ரகசிய அறை அமைத்தது உண்டு. ஆனால், இதுவரை ரகசிய அறையில் இருந்து இந்த அளவு விலை மதிப்பற்ற பொருட்கள் வேறெங்கும் கிடைத்ததாக தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இதை கண்டுபிடித்து கணக்கிடும் பணி என்பதால், சுரங்க அறைக்குள் செல்வோர், அங்குள்ள நச்சு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் ஆக்சிஜன் கவசம் அணிந்து பாதுகாப்பாக தேடியுள்ளனர். கடவுளுக்கு அணிவிக்கப்படும் தங்க, கல் பதித்த ஆபரணங்கள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடித்துள்ளனர். இம்மாதிரி ஆபரணம் ஒன்று 18 அடி நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தொல்பொருள் துறையினர் மற்றும் அத்துறையில் நிபுணர்கள் மதிப்பீடு செய்ய காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. தவிரவும் இந்த அறைகள் எப்போது உருவாக்கப்பட்டன. கோவில் வரலாறு கூறும் மற்ற தகவல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 02, 2011 10:45 am

இதை நான் ஏற்க்கன்வே பதித்து விட்டேன் நண்பா என்ன கொடுமை சார் இது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jul 02, 2011 10:48 am

நீங்கள் இடும் பதிவுகள் ஏற்க்கன்வே இருக்கா என்று பார்த்து பதியுங்கள்....

நானும் ஒவ்வொரு முறையும் இரண்டு பதிவை இணைத்துக் கொண்டு இருக்கேன்....

தயவு செய்து பார்த்து பதியுங்கள் ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக