புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள
பத்மநாபசுவாமி கோயிலும் ஒன்று. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோயில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்குச் சொந்தமான தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கோயில்களில் பாதுகாத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.
ஊரில் உள்ள செல்வந்தர்கள், நிலப் பிரபுக்கள் போன்றோரும் நகை, பொருட்களை கோயில்கள் வசம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்காகவே கோயில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மற்ற நாடுகள்,சமஸ்தானங்கள் மீதான படையெடுப்பின்போது ‘சம்பாதித்த‘ நகைகளும் கோயில்களில்தான் பத்திரப்படுத்தப் பட்டுள்ளனவாம்.அந்த வகையில் திருவிதாங்கூர் மன்னர்கள் அரண்மனைக்கு சொந்தமான விலை மதிக்க முடியாத ஆபரணங்களை பத்மநாபசுவாமி கோயிலில் மூல விக்ரகத்திற்கு பின்புறம் உள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதில் மிக அரிய ஆபரணங்கள் 2 மிகச்சிறிய ரசகிய அறைகளில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் ரகசிய அறையில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுத்து மதிப்பீடு செய்யவேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ அய்யர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதி மன்றம் கோயிலை அரசு கையகப்படுத்தலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோயிலை அரசு கையகப் படுத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது.
ஆனால் கோயில் நகைகளை மதிப்பீடு செய்யலாம் என தீர்ப்பளித்தது. இதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கேரள தொல்பொருள்துறை இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் முன்னிலையில் ரகசிய அறையை திறந்து நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் குறிப் பிட்ட 7 பேர் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் 6 ரகசிய அறைகளுக்கும் ஏ முதல் எப் வரை பெயரிட்டுள்ளனர். இதில் ஏ, பி ஆகிய இரண்டு அறைகள் 150 வருடங்களாக திறக்கப்படாத அறை. முதலில் இந்த அறைகளை திறந்தால் சிக்கல் ஏற்படும் என கருதிய அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் திறக்கப்படும் அறைகளையும், பூஜை பொருட்கள் வைத்திருக்கும் அறைகளை முதலில் திறக்க முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த 3 நாட்களில் சி முதல் எப் வரையிலான 4 அறைகள் திறந்து பரிசோதிக்கப்பட்டன. இந்த அறைகளில் இருந்த நகைகள் முழுவதும் கணக்கெடுக்க பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்க கிரீடங்கள், தங்க குடங்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ^1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ‘ஏ’, ‘பி’ என்று அடையாளமிடப்பட்டுள்ள இரண்டு அறைகளில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள பொருட்கள் தொடர்பாகத்தான் பல்வேறு யூகங்களும், மர்மங்களும், புதையல் தகவல்களும் கசிந்தவண்ணம் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், ரத்தினங்கள் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் இந்த அறைகளில் பாதுகாக்கப்படலாம் என்பதே அந்த எண்ணமாகும்.
திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்கு மன்றோ சாகிப் தங்கத்தினால் ஆன ஒரு குடையை பரிசாக அளித்திருந்தார் என்று வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதுபோன்ற ஏராளமான பரிசு பொருட்களும், மன்னர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி காலகட்டங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த நிதியாதாரங்களும் இந்த இரு அறைகளிலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இந்த அறைகள் இப்போதைக்கு திறக்கப்படுவது இல்லை என்று கூறப் படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவுகள் பின்னரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நூற்றாண்டுகளாக திறக்கப்படாததால் அறையின் பாதுகாப்பு தொடர்பாகவும், அறையில் உள்ள வாயுக்கள் நிலை தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை பொறியாளர் (சிவில்) ஒருவர் இதற்காக நியமிக்கப் பட்டுள்ளார்.
பதிவேடுகள்
அளவு, எடை ஆகியவற்றை பதிவு செய்து எண்கள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கோயில் பொருட்களின் பலவற்றிலும் மேல்பகுதியில் மலையாள எழுத்துகளும், வட்டெழுத்து போன்று தோன்றுகின்ற எழுத்துகளும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கோயில் பொருட்கள் பண்டைகாலத்திலேயே இதுபோன்று பதிவேடுகளில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பதிவேடுகள் தொலைந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு வரும் பொருட்களின் விபரங்கள் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ள நிலையில் கோயிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் அமைப்புகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
குவிந்து கிடந்த தங்க குடங்கள்
‘சி‘ பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை: கழுத்து குடம் & 20, தங்க எழுத்தாணி & 1, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் & 1, சிறிய தங்க குடங்கள் & 340, வெள்ளி விளக்கு & 30, பால்கிண்டி & 30,ஷ் சிவன் சிலைகள், நாகர் சிலைகள். இதுதவிர சிறியதும் பெரியதுமாக ஏராளமான மோதிரங்கள், தங்க வளையங்கள், நெற்றிச்சுட்டி ஆகியவையும் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது.
மன்னர் பத்மநாபர்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் அனந்தபத்மநாபசுவாமி தவிர, நரசிம்மர், கிருஷ்ணர் சன்னதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. பத்மநாப சுவாமி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலில் ‘எட்டுவீட்டில் பிள்ளமார்‘ என்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தது. அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக 1729 முதல் 1758 வரை இருந்த ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி பல அனுஷம் திருநாள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கைப்பற்றினார்.
‘பத்மநாபசுவாமிதான் இந்த சமஸ்தானத்தின் மன்னர். அவருக்கு சேவை செய்யும் அடிமைகள் நாங்கள்‘ என்று அறிவித்த மன்னர், ‘பத்மநாபதாசர்‘ என்பதை தங்கள் வம்சத்தின் பெயராக்கினார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகவே பத்மநாபசுவாமி கருதப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பத்மநாபசுவாமி கோயில் திருவிழாக்களின்போது, ‘ராஜா பத்மநாபசுவாமிக்கு‘ 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
gm

#567941- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
திருவனந்தபுரம், ஜூலை. 1-
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது திருவனந்தபுரம் ஆனந்த பத்மனாப சுவாமி கோவில்.
சரித்திர காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானமாய் விளங்கியபோது இந்த கோவிலுக்கு மன்னர் மார்த்தாண்டாவர்மா பல கோடி மதிப்புள்ள நகைகள், சொத்துக்களை தானமாக அளித்தார். இதேபோல் திருவாங்கூர் தேசத்து மக்களும் தங்கம், வெள்ளி, வைர நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி அனந்தபத்மனாப சுவாமியையே தங்கள் தெய்வமாகவும், மன்னராகவும் போற்றி வழிபட்டனர்.
தற்போது இக்கோவில் மன்னர் குடும்பத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு கிடைக்க பெற்ற அனைத்து நகைகளும், அங்குள்ள 6 பாதாள ரகசிய நிலவறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்பட்டது. பழங்கால நாழிபூட்டுகளால் பூட்டப்பட்ட பிரம்மாண்டமான கதவுகள் 150 வருடங்களுக்கு பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் திறக்கப்பட்டு வருகிறது.
இதுவரை திறக்கப்பட்ட 4 ரகசிய பாதாள நிலவறைகளில் இருந்து பல கோடி மதிப்பிலான நகைகள், தங்க சிலைகள், வெள்ளி குத்துவிளக்குகள், தங்ககட்டிகள் உள்பட பல வகையான தங்கத்திலான கலை பொருட்கள் வெளியே எடுத்து வரப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளன. இறுதியாக நேற்று 2 பாதாள ரகசிய நிலவறைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த அறைகள் “ஏ” மற்றும் “பி” என பிரிக்கப்பட்டது. இதில் நேற்று “ஏ” அறை திறக்கப்பட்டது. இந்த அறையில் மரக்கதவில் போடப்பட்டிருந்த பழங்கால நாழிபூட்டு தீயணைப்பு படை வீரர்களால் உடைக்கப்பட்டது. அதன் பின்பு ஒருவர் உள்ளே சென்றார். அப்போது அங்கு இன்னொரு அறை காணப்பட்டது.
அந்த அறையின் கதவு 3 பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தது. அந்த அறையும் திறக்கப்பட்டது. அந்த அறைக்குள் பெரிய கற்களால் தளம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கல்லை அகற்றி பார்த்தபோது அரிய வகையான அபூர்வ தங்கமாலைகளும், ஏராளமான தங்க கட்டிகளும் நாணயங்களும் குவியல் குவியலாக காணப்பட்டது. மேலும் மாணிக்கம், ரத்தினம், வைரகற்கள், தங்கம், வைரம் பதித்த 18 அடி நீளம் கொண்ட மாலைகளும் அறை முழுவதும் காணப்பட்டது.
இதில் ஒரு தங்கமாலை எடை 2 கிலோவுக்கும் மேலாக இருந்தது. ஏராளமான நகைகள் இருந்ததால் அனைத்தையும் உடனடியாக வெளியே எடுத்து வரமுடியவில்லை. மீட்கப்பட்ட நகைகளை சரி பார்த்தபோது அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டது. நேற்று முழுவதும் 30 சதவீத நகைகள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.
முழு நகைகளையும் மதிப்பிட்டால் ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து “பி” மற்றும் “எப்” அறைகள் திறக்கப்படவுள்ளது. அங்கும் நிறைய அடுக்கடுக்கான பாதாள ரகசிய நிலவறைகள் காணப்படலாம் என்று கூறப்படுகிறது.

Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#567970- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
எப்டியாவது 2g அலைக்கற்றை ஊழலில் அடிபட்ட கோடிகளை இது தாண்டிட்டா நாமளும் அந்தக் கேடிகளை மறந்து நம்ம வேலயப் பாக்கலாம்....
இந்தக் கோடிகள் நாட்டுக்கு அந்தக் கோடிகள் யாருக்கு???

நட்புடன் - வெங்கட்
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#567980- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#567993- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#568016- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதிலாவது கை வைக்காமல் இருந்தால் சரி...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#568063- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#568079- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இன்று (1-07-2011) மாலைவரை எடுத்த கணக்கின்படி இது தோராயமாக 5 ஆயிரம் கோடி (இன்றைய சந்தை நிலவரப்படி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பழமையை கணக்கிலெடுத்தால் (Antique value) இது கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Re: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் பாதாள ரகசிய அறையில் ரூ.20 ஆயிரம் கோடி நகைகள்: கிலோ கணக்கில் கிடைத்த தங்க நாணயக்குவியல்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» யுரேனியம் செறிவூட்டல்: ரகசிய பாதாள அறையில் ஈரான் அணு உற்பத்தி
» சதான் உசேனைப் போல பாதாள ரகசிய அறையில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தா?
» உலக அளவில் சிறந்த பாதுகாப்பு அளிக்க முடிவு: பத்மனாபசுவாமி கோவில் பாதுகாப்புக்கு ரூ.30 கோடி
» தி.நகரில் ஒரு கிலோ தங்க நகைகள் நூதன முறையில் கொள்ளை:
» பத்மநாபசுவாமி கோவில்: திறக்கப்படாத ரகசிய அறையில் மன்னர் தங்கக் கட்டில்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2