புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_m10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 10%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_m10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_m10ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 5:12 pm

பெய்ஜிங், ஜூலை 1-

சீனாவில் கிழக்கு ஷாங்டான் மாகாணத்தில் உள்ள ஜியாஷோவ் வளைகுடாவில் கடலுக்கு நடுவில் 42 கி.மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குயிங்டோ என பெயரிட்டுள்ளனர். இது குயிங் மோவ் துறைமுக நகரையும், ஹங்டாவ் தீவையும் இணைக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக இப்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ரூ.10,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நேற்று பொதுமக்கள் உபயோகத்துக்காக இது திறந்து விடப்பட்டது. இதன் மூலம் குயிங்டோ- ஹாங்டோ நகரங்களை சுமார் 20 முதல் 40 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இப்பாலம் கட்டியதன் மூலம் குயிங்டோ துறைமுகத்தின் வருமானம் பெருகும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக சீனா பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நேற்று திறந்து வைக்கப்பட்ட இந்த கடல் பாலம்தான் அதிக நீளமானது என்ற உலக சாதனையை படைத்துள்ளது. அதே போன்று பெய்ஜிங், ஷாங்காய் இடையே 5 மணி நேரத்தில் கடக்க கூடிய புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது.

மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரெயில் உலகிலேயே அதிவேகத்துடன் இயங்கும் ரெயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகிலேயே மிக நீளமான இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு கொண்ட நாடு என்ற அந்தஸ்தையும் சீனா பெற்றுள்ளது. சீனா துர்மெனிஸ்தான் இடையே 8700 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கஜகஸ்தான் எல்லை வழியாக வருகிறது.

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Fri Jul 01, 2011 5:25 pm

வியப்பூட்டும் அளவில் கட்டப்பட்டுள்ள அதன் புகைப்படம் இதோ

ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Sutongbridge

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 5:31 pm

சூப்பருங்க

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 01, 2011 5:33 pm

ackannan wrote:வியப்பூட்டும் அளவில் கட்டப்பட்டுள்ள அதன் புகைப்படம் இதோ

ரூ.10,500 கோடி செலவில் சீனாவில், நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம் Beijing வெ Sutongbridge
பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக