புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_m10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_m10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_m10செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும்

Page 1 of 2 1, 2  Next

avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 2:37 pm

லண்டன், ஜூலை. 1-

பொதுவாக செல்போன் உபயோகிப்பதால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்று நோய் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

எனவே செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயம் குறித்து குழந்தைகளுக்கும், “டீன் ஏஜ்” வயதினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. “அதில், செல்போன் எந்திரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சு புற்று நோய் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் அதை தடுத்து நிறுத்த வாய்ப்பு உள்ளது.

சுவீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன்களை பயன் படுத்துபவர்களுக்கு மூளையின் நரம்பு திசுக்களில் கட்டி ஏற்படுகிறது. பிற்காலத்தில் அது மூளை புற்று நோயாக மாறும் வாய்ப்பு இருப்பதை கண்டறிந்தனர்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 4:24 pm

ஆபத்து அத்தியாவசிய பொருள் ஆக மாறிவிட்டது என்ன செய்வது...சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 01, 2011 4:52 pm

இப்போ இதுக்குன்னு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு மாத பட்ஜெட் வேற
போடுறோம் அப்போ அத்தியாவசியம் தான். அதுலயும் ஆபத்துன்னா என்ன பண்ணுறது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 5:03 pm

ஜாஹீதாபானு wrote:இப்போ இதுக்குன்னு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு மாத பட்ஜெட் வேற
போடுறோம் அப்போ அத்தியாவசியம் தான். அதுலயும் ஆபத்துன்னா என்ன பண்ணுறது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதுக்கெல்லாம் ஏன் கவலப்படறீங்க... இந்த நோயெல்லாம் உங்களுக்கு வராது... குதூகலம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 01, 2011 5:07 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போ இதுக்குன்னு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு மாத பட்ஜெட் வேற
போடுறோம் அப்போ அத்தியாவசியம் தான். அதுலயும் ஆபத்துன்னா என்ன பண்ணுறது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதுக்கெல்லாம் ஏன் கவலப்படறீங்க... இந்த நோயெல்லாம் உங்களுக்கு வராது... குதூகலம்
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:10 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போ இதுக்குன்னு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு மாத பட்ஜெட் வேற
போடுறோம் அப்போ அத்தியாவசியம் தான். அதுலயும் ஆபத்துன்னா என்ன பண்ணுறது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதுக்கெல்லாம் ஏன் கவலப்படறீங்க... இந்த நோயெல்லாம் உங்களுக்கு வராது... குதூகலம்

எனக்கு புரிந்து விட்டது சுதன்...
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri Jul 01, 2011 5:11 pm

அதிர்ச்சி தகவல் தான் சகோ. நான் 11 வருடங்களாக மொபைலை பாவித்து வருகிறேன் அப்போ என் நிலை ????? இறைவன் தான் நம் அணைவரையும் இது போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் ! செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 67637

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303 செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303 செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 5:16 pm

mmohammed wrote:அதிர்ச்சி தகவல் தான் சகோ. நான் 11 வருடங்களாக மொபைலை பாவித்து வருகிறேன் அப்போ என் நிலை ????? இறைவன் தான் நம் அணைவரையும் இது போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் ! செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 67637

கவலை வேண்டாம் அண்ணா!
தர்மம் தலை காக்கும்....

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ புன்னகை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Fri Jul 01, 2011 5:21 pm

உண்மை தான் சகோ.தர்மம் தலை காக்கும் என்பது பழமொழி மட்டும் அல்ல நபிமொழியும் கூட ! ஆறுதலுக்கு நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303 செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303 செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை புற்று நோய் ஏற்படும் 599303
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 01, 2011 5:21 pm

ஜாஹீதாபானு wrote:
dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:இப்போ இதுக்குன்னு ரீசார்ஜ் பண்ணுறதுக்கு மாத பட்ஜெட் வேற
போடுறோம் அப்போ அத்தியாவசியம் தான். அதுலயும் ஆபத்துன்னா என்ன பண்ணுறது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இதுக்கெல்லாம் ஏன் கவலப்படறீங்க... இந்த நோயெல்லாம் உங்களுக்கு வராது... குதூகலம்
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிகள்:

1. உங்கள் உடம்பிலிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே (குறைந்த பட்சம் 1 இன்ச்) வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும்.
2. ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. இதனை உபயோகிக்கலாம்.
3. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
4. மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
5. பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
6. போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
7. உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.

நீங்க இப்படித்தான் மொபைல் பயன்படுத்துவீர்கள் என எண்ணினால்........? இப்படி உருட்டுக்கட்டையத் தூக்கிக்கிட்டு?????????

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக