புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
3 Posts - 10%
heezulia
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
8 Posts - 2%
prajai
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
4 Posts - 1%
mruthun
ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_m10ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 4:27 pm

சென்னை, இந்தியா: அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளராக, ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட்டை, அக்கட்சி பொதுச் செயலாளான தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தப் பதவிக்கான இடைத்தேர்தல், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.வி.ராமலிங்கம், தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்தே ராஜ்யசபா எம்.பி. பதவி காலியாகியுள்ளது. கே.வி.ராமலிங்கம், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.யாகி, பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவால் வேட்பாளராக்கப்பட்ட ரபி பெர்னார்ட், ஆரம்பத்தில் சன் டீ.வி.யில் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிப் பிரபல்யமடைந்தவர். சன் டீ.வி.யில் அவரது அரசியல் நிகழ்ச்சி பிரபலமாகப் போய்க்கொண்டிருந்த நிலையில் அவருக்கும், கலாநிதி மாறனுக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

அந்த மோதலால் சன் டீ.வி.யிலிருந்து வெளியேறி, தொழிலதிபர் விஜய் மல்லையா நடத்திய விஜய் டி.வி.யில் டைரக்டராக இணைந்து கொண்டார் ரபி பெர்னார்ட். பின்னர், ஜெயா டி.வி.யில் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நேரடி தொகுப்பு நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கியவர் இவர்தான். அதற்கான பரிசுதான் ஜெயலலிதா வழங்கியுள்ள இந்த ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு என்று அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகின்றது.


விவி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 5:16 pm

ரபிக்கு ஜெயலலிதா, இப்படிக் கொடுத்தாரே! 128077592_bfbb1b9fe0_o



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 5:49 pm

வாழ்த்துகள் ரபி பெர்னார்ட்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 30, 2011 6:23 pm

இவர் பேச்சை நான் ரசித்துக் கேட்பேன்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 30, 2011 6:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 30, 2011 7:47 pm

நான் கூட என்னை சொல்கிறீர்களா என நினைத்தே !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 8:45 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக