புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
16 Posts - 38%
ayyasamy ram
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
14 Posts - 33%
Dr.S.Soundarapandian
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
11 Posts - 26%
cordiac
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
265 Posts - 51%
heezulia
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
163 Posts - 31%

41 Posts - 8%
T.N.Balasubramanian
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
18 Posts - 3%
prajai
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_m10அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 4:24 pm

புதுடில்லி, இந்தியா: 20ம் தேதி வரைதான் சுர்ஜித்சிங் பர்னாலா, உத்தியோகபூர்வ தமிழக கவர்னர். அத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. எனினும், புது கவர்னர் நியமிக்கப்படாததால் பர்னாலாவே, கவர்னராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். இவர் எந்த நிமிடத்திலும் மாற்றப்படலாம்.

தமிழகத்துக்கு வரவுள்ள புதிய கவர்னர், தமிழக அரசுடனும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காத ஒருவராக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவது ஒன்றும் ரகசியமல்ல. இதுபற்றி, முதல்வர் ஜெயலலிதாவுடன் டில்லியில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு கவர்னராகச் செல்ல டில்லியிலும், பலத்த போட்டி நிலவுகின்றது.

டில்லியிலுள்ள அ.தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் கதை, “அம்மா, கவர்னர் பதவிக்கு மார்க்ரெட் ஆல்வாவையே சிபாரிசு செய்திருக்கிறார்” என்பதே! நாம் விசாரித்தவரை, அவரது பெயர்தான் உட்துறை அமைச்சிலும் அடிபடுகின்றது.

உத்ரகண்ட் மாநில கவர்னரான மார்க்ரெட் ஆல்வா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜிவ் காந்தி காலத்திலேயே தலைமைக்கு நெருக்கமானவர். ராஜிவ் காலத்தில் டில்லியில் தமிழக விவகாரங்களை ஹான்டில் பண்ணியவர்களில் இவரும் ஒருவர். இதனால், தமிழக அரசியல் பற்றி நன்கு அறிந்தவர். தற்போது, சோனியாவுடனும் நெருக்கமானவர்.

எல்லாம் சரி. முடிவெடுக்க வேண்டிய உட்துறை அமைச்சில், ப. சிதம்பரம் அல்லவா அமர்ந்திருக்கிறார்? ஜெயலலிதா சமீபத்தில்தான் டில்லியில் அவருடன் மோதிவிட்டு வந்திருக்கிறார்!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, டில்லி எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை, புதிதாக வரவுள்ள கவர்னர் யார் என்பதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.

vivi

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 30, 2011 4:29 pm

என் பெயரும் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வருகிறது பொறுத்திருந்து பார்போம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 30, 2011 6:31 pm

ஜெயலலிதாவை அனுசரித்துப் போகும் கவர்னரைத்தான் மத்திய அரசு நியமிக்க வேண்டி வரும். அவர்களுக்கு வேறு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் காங்கிரஸுக்கு இந்தியா முழுக்க ஏற்பட்டு இருக்கும் அவமானம் துடைக்க வேண்டியதும் எல்லா மாநிலஙகளையும் அனுசரிக்க வேண்டியதும் இன்றியமையாத ஒருசெயலாகும்.

சிதம்பரம் ஒரு பொம்மை தான். சோனியா சொன்னபடி ஆடவேண்டிய ஒரு பொம்மை. அவ்வளவுதான்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 30, 2011 6:38 pm

இப்பயெல்லாம் பொம்பளைகதான் சும்மா ஆளுரங்கோ ....

இவன்
கார்த்தி
ஆயிரத்தில் ஒருவன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 6:41 pm

வை.பாலாஜி wrote:இப்பயெல்லாம் பொம்பளைகதான் சும்மா ஆளுரங்கோ ....

இவன்
கார்த்தி
ஆயிரத்தில் ஒருவன் ...
கன்னத்தில் அறை மண்டையில் அடி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அட, இவரா புதிய தமிழக கவர்னர்? சிதம்பரம் ஓகே செய்வாரா? 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jun 30, 2011 6:48 pm

மஞ்சுபாஷிணி wrote:
வை.பாலாஜி wrote:இப்பயெல்லாம் பொம்பளைகதான் சும்மா ஆளுரங்கோ ....

இவன்
கார்த்தி
ஆயிரத்தில் ஒருவன் ...
கன்னத்தில் அறை மண்டையில் அடி

இப்ப எதுக்கு அடிக்கீறீங்க , ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி சொன்னதைதான் இங்கு பதிந்தேன் .... புன்னகை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 30, 2011 7:13 pm

ஜால்ரா அடிக்கிற ஆளாதான் இருப்பார்னு நினைக்கிறேன்! ஓரக்கண் பார்வை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 30, 2011 8:40 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக