புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரை - சில துளிகள்
Page 1 of 1 •
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தமிழக சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய கவர்னர் புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் பெரும் அளவில் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றிய தமிழக மக்களுக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு நிலை நாட்டுவதை இந்த அரசு முதன்மை பணியாக கருதுகிறது என்றார்.
கவர்னர் உரை சில துளிகள் :
கவர்னர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள் வெளியாகின.
* புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்
* கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
* தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளாக இடம் பெற்ற மாணவர்களுக்கு லேப்டாப திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.
* இலவச கிரைண்டர், மிக்சி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாள் முதல் துவக்கி வைக்கப்படும்
* சமச்சீர் கல்வி திட்டம் குறித்து நிபுணர் குழு அமைத்து மறுஆயவு செய்யப்படும்.
* தமிழகத்தில் மீண்டும் சட்ட மேல்சபை அமையாது.
* தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும். தமிழகத்தில் தற்போது இருக்கும் மற்ற அண்ணாபல்கலைக்கழகங்கள் சென்னை பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
*சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிவடைய காலதாமதாவதால் மாற்று ஏற்பாடாக மோனோ ரயில் திட்டம் அமல் படுத்தப்படும். சென்னை, மதுரை, கோவையில் மோனோ ரயில் திட்டம் அமைய விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
* முதியோர் உதவித் தொகை பணம் வங்கியில் பயணாளர்களுக்கு கணக்கு ஆரம்பித்து அதில் டெபாசிட் செய்யப்படும்.
* அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
* பதுக்கல் கள்ளச்சந்தையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.
* தமிழை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
* மாநில நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* மேட்டூர் அணையில் இருந்து முதல் முறையாக முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
* வருமையை அகற்றுவது அரசின் கொள்கை
* வரி சீர்திருத்தை தமிழக அரசு வரவேற்கும்
* மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே அரசு விரும்புககிறது.
* முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பான வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு சுமூக தீர்வு காணப்படும் என அரசு நம்புகிறது.
* பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சென்னையில், ஒருங்கிணைந்த பன்நிலை போக்குவரத்து திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
* கலைஞர் வீட்டு வசதி திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
* சிறுதுறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
* பார்லிமென்ட்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வரைவு திட்டம் அமல் படுத்த அரசு வலியுறுத்தும்.
* மகளிர் சுயு உதவிக்குழுக்கள் மூலம் தொடர்ந்து பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு அரசு உதவும்.
* தமிழக சுற்றுலா துறை மேம்படுத்தப்படும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்படும்.
* பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை.
* அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கும் வகையில் புதிய பொது மருத்துவக்காப்பீட்டு திட்டம் அமல் படுத்தப்படும்.
* மருத்துவத்துறையில் தனியார் மூலதனங்கள் அதிகரிக்கப்படும்.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அடிப்படை வசதிகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் அமைக்கப்படும்.
* மகப்பேறு மருத்துவ விடுப்பு 6 மாதங்களாக அதிகரிப்பு.
* ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் தங்கும் விடுதிகள் தரம் மேம்படுத்தப்படும்.
* இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.
* மரபு சாரா மின்உற்பத்தியை அதிகரிக்க புதிய கொள்கை உருவாக்கப்படும்.
-- தினமலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்
- JUJUபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|