புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_m10டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 4:24 pm

First topic message reminder :

டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Tamilnadupolicelogo

காவல் உடையில் பொதுமக்களிடம் மாமூல் வசூலித்த இளம் பெண்ணை மதுரை காவல்துறை கைது செய்தது.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் காவல் உடையில் இளம்பெண் ஒருவர் பொதுமக்களிடம் மாமூல் வசூலித்துக் செய்துகொண்டிந்தபோது கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அண்ணாநகர் காவல் நிலைய காவலர்களுக்கு அந்த இளம்பெண்ணின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக உளறியுள்ளார்.

இதனால் குழப்பமடைந்த காவலர்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஏ.சி.வெள்ளைத்துறை தலைமையிலான டீம் தனி அறையில் வைத்து அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்தது. விசாரணையில் தன் பெயர் ராணி என்றும், தனக்கு 18வயது ஆகிறது எனறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு 10 காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதென்றும், "அவர்கள் பண உதவி செய்து வந்தார்கள். தற்போது அந்த அதிகாரிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். "கடந்த ஒரு வருடமாக காவல் உடையில் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் இதற்கு அந்த 10 அதிகாரிகள் தனக்கு ஆதரவாக உள்ளனர்’’ என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலி பெண்காவலர் ராணி சொல்வது உண்மையா? என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரகிறது.

இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Aடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Bடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Dடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Uடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Lடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Lடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Aடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 H

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 29, 2011 4:52 pm

டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 300136
என்ன கொடுமை இதெல்லாம்......




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 29, 2011 6:07 pm

ஹி.. ஹி..ஹி.. 18 வயது டுபாக்கூர் போலிஸா! போட்டோ எதுவும் இல்லையா?

(அடுத்து அவரைப் பார்த்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கலாம் அல்லவா, அதனால்தான் கேட்டேன்!



டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 29, 2011 6:19 pm

//போலி பெண்காவலர் ராணி சொல்வது உண்மையா?//
டுபாகுர் என்று தெரிந்த பின்னும் எதற்க்கு போலி பெண்காவலர் என்ற பெயர்... என்ன கொடுமை சார் இது



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 29, 2011 6:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாடு கேட்டு போச்சி!!!



டுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Pடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Oடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Sடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Iடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Tடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Iடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Vடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Eடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Emptyடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Kடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Aடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Rடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Tடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Hடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Iடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 Cடுபாக்கூர் பெண் போலீஸ் - மாட்டிக்கொண்டார் மதுரையில்  - Page 2 K
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Wed Jun 29, 2011 7:54 pm

மக்களிடம் போலிசே திருடும் போது இது எல்லாம் சாதாரணம். இதன் தலைப்பை
"தொழில் போட்டி காரணமாக கைது" என்று மாற்றி வைத்துகொள்ளலாம். இன்னும்
சிறப்பாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக