புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
16 Posts - 59%
heezulia
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
58 Posts - 62%
heezulia
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_m10சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 9:25 am

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Liquori

காசர்கோடு: மது அருந்த பணமில்லாத குடிகார கணவன் தனது மனைவியை, நண்பன் ஒருவனிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா காசர்கோடு மாவட்ட்த்தில் உள்ள நீலேஷ்வரத்தை அடுத்த கோயித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத், (வயது 29). ரப்பர் வெட்டி எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. இவருக்கும் அருகே உள்ள சோயாங்கோடு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (வயது22), என்பவருக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் பிரியா, கணவனால் தனக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். மனுவில்,"எனது கணவன் திருமணம் செய்த நாளில் இருந்தே, நான்காண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக, பல்வேறு வழிகளில் கொடுமைப்படுத்தி வந்தார். சமீபத்தில் மது அருந்த பணம் கேட்டு கொடுமைப்படுத்தினார். பணம் கொடுக்காததால், என்னை அவரது நண்பர் மனோஜ் என்பவருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதையடுத்து, மனோஜ் தன்னை வன்புணர்ந்து விட்டார்' என குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அப்பெண்ணின் கணவர் பிரசாத்தை கைது செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி விட்ட மனோஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக, கேரள முதல்வர், மனித உரிமை கமிஷன், மகளிர் மேம்பாட்டு கமிஷனுக்கும் மனுக்கள் அனுப்பியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Bசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Dசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Uசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Lசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Lசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 29, 2011 9:27 am

சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 300136 சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 44296 சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 440806
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 29, 2011 10:45 am

இவனையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 29, 2011 10:51 am

பேதையை விற்று போதையா? சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 300136 சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 56667



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed Jun 29, 2011 10:52 am

ரபீக் wrote:இவனையெல்லாம் நிக்க வெச்சு சுடனும்

சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை :joker:

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 29, 2011 10:53 am

என்ன கொடுமை சார் இது

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jun 29, 2011 10:57 am

கே. பாலா wrote:பேதையை விற்று போதையா? சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 300136 சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 56667

மாதை விற்று மது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 29, 2011 11:01 am

காலம் கலிகாலம் ஆகி போச்சுடா ..... என்ன கொடுமை சார் இது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 29, 2011 12:36 pm

ரஞ்சித் wrote:
கே. பாலா wrote:பேதையை விற்று போதையா? சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 300136 சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 56667

மாதை விற்று மது
சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... 224747944

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 29, 2011 12:45 pm

இவனா எல்லாம் கல்லால் அடிச்சே கொல்லனும்



சாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Uசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Dசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Yசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Aசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Sசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Uசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Dசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... Hசாராயத்திற்காக சம்சாரத்தை விற்றவன் - அதிர்ச்சி தகவல்... A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக