புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
100 Posts - 48%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
7 Posts - 3%
prajai
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
227 Posts - 51%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 1:06 pm

First topic message reminder :

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 5wifes

எப்படி என்பதை புனிதரேகாவே விவரிக் கிறார்... ""நான் நெல்லை மாவட்ட கடையத்தைச் சேர்ந்தவள். சென்னையில் சி.எஸ்.ஐ.கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண் டிருந்த போது சின்னராசு என்னைப் பார்த்தார், என்னைக் காதலிப்பதாகச் சொல்லி உருகி உருகி டயலாக் அடித்தார். இரண் டும் கெட்டான் வயசு. அவர் பேச்சை நம்பினேன். வீட் டை எதிர்த்துக்கொண்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். கல்யாணத்திற்கு பிறகு தான் அவரது மோசமான ரசனையும் மன்மதவெறியும் எனக்குப் புரிய ஆரம் பிச்சிது.

போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.

இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.

அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.

இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.

ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...

""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.

உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.

ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.

நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.

ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.

போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.

மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.

பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.

-முகில்- நக்கீரனில்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 H

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Tue Jun 28, 2011 6:16 pm

[quote="உதயசுதா"]
positivekarthick wrote:சின்னராசுக்கு வசக்டமி ஆபரேஷன் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் !!!!!!!!!!!
ஏன் இந்த கொலவெறி ! ஊசி இடம் கொடுக்காமல் நூல் நூலையுமா ??
ஆறு பேருக்கும் தண்டனை கொடுக்கணும் !

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Jun 28, 2011 7:27 pm

பெண்கள் இந்த விஷயத்தில் நன்றாக யோசிப்பதில்லை. ஒரு சேலை வாங்க, கடைகளில் காய்கறிகள் வாங்க செலவு செய்யும் நேரத்தை விட ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் செலவு செய்வதில்லை என்பதே உண்மை. பெற்றோர்கள் தேர்ந்தெடுத்தாலும் பெண்களுக்கு இதே நிலைதான். ஏனென்றால் அந்த பெண்ணுக்கு மணாளன் பற்றிய எந்த தனிப்பட்ட விஷயமும் தெரிவதில்லை. தானே தேர்ந்தெடுக்கும் பெண்களில்
26 வயதை கடந்தவர்களே ஓரளவு வெற்றிபெறுகிறார்கள்.. இன்று நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட வழக்குகளே அதிகமாக வருகிறது..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 29, 2011 12:28 am

ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருந்துக்கொண்டே இருப்பார்கள்...

பெற்றோர் பார்க்கும் மணமகனை கல்யாணம் செய்வது தான் நலம்.

காதல் காதல் என்று போனால் இப்படி தான் சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 29, 2011 12:46 am

மஞ்சுபாஷிணி wrote:ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருந்துக்கொண்டே இருப்பார்கள்...

பெற்றோர் பார்க்கும் மணமகனை கல்யாணம் செய்வது தான் நலம்.

காதல் காதல் என்று போனால் இப்படி தான் சோகம்

சகோதரியின் கூற்று ஆயிரத்தில் ஒண்ணு ... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஆனா வெளியில சொல்லாதீங்க நான் லவ் மேரேஜ் பண்ணிட்டு. இப்போ புள்ளைக விஷயத்துல நீங்க சொல்ற மாதிரி நடக்கணும்னு ஆண்டவனைத் தினம் தினம் வேண்டுகிறேன் ...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 H
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 29, 2011 9:47 am

மஞ்சுபாஷிணி wrote:ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருந்துக்கொண்டே இருப்பார்கள்...

பெற்றோர் பார்க்கும் மணமகனை கல்யாணம் செய்வது தான் நலம்.

காதல் காதல் என்று போனால் இப்படி தான் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 440806
காதலிப்பதில் தவறு இல்லை மஞ்சு.காதலிக்கும் ஆள் எப்படி என்று பார்த்து பின்னர் காதலிக்கணும்.இன்னிக்கு காதால் என்பது ஃபேஷன் ஆகிட்டு வருது.ஒருத்தர் காதலிக்கவில்லை என்றால் அவர் எதுக்கு லாயக்கு இல்லாதவர் என்பது போல இருக்கு

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 Y5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 S5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 H5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 5 A
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக