புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_m105 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மனைவிகள் அதிரடி சின்னராசு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 1:06 pm

First topic message reminder :

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 5wifes

எப்படி என்பதை புனிதரேகாவே விவரிக் கிறார்... ""நான் நெல்லை மாவட்ட கடையத்தைச் சேர்ந்தவள். சென்னையில் சி.எஸ்.ஐ.கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண் டிருந்த போது சின்னராசு என்னைப் பார்த்தார், என்னைக் காதலிப்பதாகச் சொல்லி உருகி உருகி டயலாக் அடித்தார். இரண் டும் கெட்டான் வயசு. அவர் பேச்சை நம்பினேன். வீட் டை எதிர்த்துக்கொண்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். கல்யாணத்திற்கு பிறகு தான் அவரது மோசமான ரசனையும் மன்மதவெறியும் எனக்குப் புரிய ஆரம் பிச்சிது.

போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.

இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.

அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.

இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.

ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...

""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.

உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.

ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.

நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.

ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.

போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.

மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.

பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.

-முகில்- நக்கீரனில்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 H

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:21 pm

ரேவதி wrote:
ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!

நானும் ஹெல்ப் பண்றேன் அண்ணா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 182891

தங்கை உடையான் உதவிக்கு அஞ்சான் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 1:22 pm

ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!
அவரு ஏற்கனவே நிறைய பண்ணிட்டார் போதும் நீ பண்ணுப்பா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 224747944

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:23 pm

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!

நானும் ஹெல்ப் பண்றேன் அண்ணா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 182891

தங்கை உடையான் உதவிக்கு அஞ்சான் !!

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:24 pm

ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!
அவரு ஏற்கனவே நிறைய பண்ணிட்டார் போதும் நீ பண்ணுப்பா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 224747944

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன சொல்றீங்க ஆண்ட்டி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 28, 2011 1:25 pm

ரபீக் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:அப்டியே மச்சான் அறிமுகமும் கிடைத்தால் அவருக்கும் இதைப் பற்றி சொல்லலாம்னு இருக்கேன் ஆண்ட்டி !!
அவரு ஏற்கனவே நிறைய பண்ணிட்டார் போதும் நீ பண்ணுப்பா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 224747944

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன சொல்றீங்க ஆண்ட்டி ?
ஏன் இந்த அதிர்ச்சி நீங்க பண்ணும் போது அதிர்ச்சி இல்லயா 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:27 pm

எனக்கு அப்படி எதுவும் தொனலையே சிப்பு வருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jun 28, 2011 2:36 pm

இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jun 28, 2011 2:42 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837

உன்ன இன்னும் ஸ்பெக்ட்ரம் வழக்குல உள்ள தூக்கி போடல

karuppu
karuppu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Postkaruppu Tue Jun 28, 2011 2:46 pm

நல்லா அனுபவிசிட்டு எப்படிடா இப்படி திருந்தி வாழ போகிறேன்னு பேட்டி குடுக்கிறீங்க

கே.சாமி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 28, 2011 2:47 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த ரெக்கார்ட் ய எப்படியாவது முறியடிக்கணும் 5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 755837
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 B5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 D5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 U5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 L5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 A5 மனைவிகள் அதிரடி சின்னராசு - Page 2 H
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக