புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_lcapஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_voting_barஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_lcapஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_voting_barஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_lcapஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_voting_barஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_lcapஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_voting_barஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_lcapஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_voting_barஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 7:12 am

பார்க்க ரொம்ப 'ரிசர்வ்டு டைப்' மாதிரி தெரிந்தாலும், பழகியவர்களிடம் இயக்குநர் செல்வராகவன் அடிக்கும் கமெண்டுகள் செம கலாட்டா ரகம். செல்வராகவன்-கீதாஞ்சலி திருமணம், வருகிற (ஜூலை) 3-ந் தேதி காலை 6 மணிக்கு, சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, ஜூலை 4-ந் தேதி மாலை 6-30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. திரையுலக பிரபலங்கள் புடைசூழ சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு நிருபர்களை சந்தித்தார் செல்வா. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாத என்னை இந்தளவுக்கு பாராட்டி வளர்த்ததும் நீங்கதான். விமர்சித்ததும் நீங்கதான். திட்டியதும் நீங்கதான். நான் இந்த நிலைமைக்கு இங்கு நிற்பதற்கும் நீங்கதான் காரணம். ஒரு பெற்றோர் ஸ்தானத்தில்தான் உங்களை வைத்து பார்க்கிறேன். தனித்தனியாக உங்களுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு நினைத்தாலும் சவுகர்யம் கருதி ஒரே நேரத்தில் கொடுக்கிறேன். அவசியம் வந்திருங்க என்றார். அதற்கு மேல் மைக் முன்பு நின்றால் பல கேள்விகள் 'விஸ்வரூபம்' எடுக்கும் என்று நினைத்திருக்கலாம். நன்றி என்று கூறிவிட்டு சட்டென்று மேடையை விட்டு இறங்கினார். தன்னிடம் உதவி இயக்குநராக இருந்து, காதலியாக மாறி இப்போது வாழ்க்கைத் துணைவியாகப் போகும் கீதாஞ்சலியுடன் காதல் மலர்ந்தது, தேனிலவு திட்டம் குறித்தெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் பேசினார் செல்வா. ஆரம்பத்தில், "எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க. அவ்வளவுதான்", என சுருக்கமாக பிரஸ் மீட்டை முடித்த அவரிடம், மெல்ல ஒவ்வொரு நிருபராக பேச்சுக் கொடுக்க, மனம் திறந்தார் செல்வா. "கீதாஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு. 'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். இருவருக்குமான முதல் சந்திப்பு, முதல் காதல் பரிமாற்றம் பற்றியெல்லாம் இப்போது யோசித்தால் எதுவுமே தெரியவில்லை. என்னை அவர் நன்றாக கவனித்துக்கொள்கிறார் என்பதே கீதாஞ்சலியிடம் எனக்குப் பிடித்த விஷயம். அதேபோல், கீதாஞ்சலிக்கு என் மனசு பிடிக்கும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற என் மனசு அவருக்குப் பிடிக்கும். கீதாஞ்சலி இல்லாத வாழ்க்கையை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுக்க இனி அவங்கதான். தேன்நிலவுக்கு எங்கே போகிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். 'இரண்டாம் உலகம்' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறேன். இந்த நிலையில், எங்கே தேன்நிலவு போவது? மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்!! என் மீது நம்பிக்கை வைத்து, கீதாஞ்சலி தன்னை என்னிடம் ஒப்படைத்து இருப்பதை மிகப் பெரிய பரிசாக, பொறுப்பாகக் கருதுகிறேன். என்னைப்பற்றி வந்த எந்த தவறான தகவலையும் நம்பாமல், என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார் அவர். அந்த நம்பிக்கைக்கு ஒரு போதும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்வேன். எல்லோருடைய ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும்!," என்றார். இந்த இரண்டாம் உலகத்துலயாச்சும் சந்தோஷமா வாழுங்க!

நிதர்சனன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 28, 2011 7:19 am

இந்த இரண்டாம் உலகத்துலயாச்சும் சந்தோஷமா வாழுங்க!
இது தான் சரி... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 7:27 am

ஆல் தே பெஸ்ட் செல்வராகவன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

எல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Pஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Oஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Sஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Iஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Tஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Iஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Vஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Eஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Emptyஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Kஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Aஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Rஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Tஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Hஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Iஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  Cஎல்லாரும் எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்க: செல்வராகவன்!  K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 28, 2011 7:40 am

அட, எத்தனை தடவை தான் கல்யாணம் பண்ணுவிங்களோ?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:45 am

ரா.ரமேஷ்குமார் wrote:இந்த இரண்டாம் உலகத்துலயாச்சும் சந்தோஷமா வாழுங்க!
இது தான் சரி... சிரி

சினிமா காரிய கட்டிக்கிட்டா இந்த பொழப்பு பைத்தியம் தான்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:48 am

positivekarthick wrote:ஆல் தே பெஸ்ட் செல்வராகவன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஏன் நண்பா நீங்க போயி தாலி எடுத்துக்கூட்டுக்க போறீங்களா? சிரி

எதுக்கு வம்பு சோகம்

வாழ்த்துக்கள் ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:50 am

மகா பிரபு wrote:அட, எத்தனை தடவை தான் கல்யாணம் பண்ணுவிங்களோ?

என்ன நண்பா இப்படி கேட்டுட்டா?

நடிகைங்க 4 அல்லது 5 புருசன கல்யாணம் பண்ணி டைவஸ் பண்ணிக்கிட்டு இருக்கூக இது எவ்வளவே மேல்......

இவரும் 2க்கு மேல போகமா இருந்தா சரி ( அட பொண்டாட்டிய சொன்னேன்ப்பா ஒன்னும் புரியல )

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக