புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
107 Posts - 49%
heezulia
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
7 Posts - 3%
prajai
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
234 Posts - 52%
heezulia
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_m10எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 9:09 am

தழைய தழைய தாவணி அணிந்த கல்லூரி சிட்டுகள், இன்று வசதியாய் ஜீன்ஸ், பனியனுக்கு மாறி விட்டனர். தலைவாழை உணவு சுருங்கி, கிண்ணத்தில் "ஸ்பூன்' ஆக மாறி விட்டது. "கால் காசு என்றாலும் அரசு வேலை' என்ற மனப்பான்மை மாறி, கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோம். நமக்கே நமக்கு என்று சொல்லக்கூடிய அன்பு, பாசம், அரவணைப்பு, உற்றம், சுற்றம்... என்ற சிந்தனைகள் கூட மாறி "தன் குடும்பம்' மட்டுமே என வாழ பழகி விட்டோம். ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம்... கண்ணீர் விடும் நிலைக்கு மாறி வருகிறது. எங்கே இருக்கிறது கோளாறு? ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தான் இருக்கிறது என, "நெற்றி பொட்டில்' அறைந்தது போல் புரிய வைத்தனர், அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. கல்லூரி மாணவியர்.

எஸ்.சுபாஷினி: இன்றைய இளைஞர்கள், அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்கின்றனர். அந்த அறிவை தாய்நாட்டிற்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டு மோகத்தால் அங்கு சென்று நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

எம்.செய்யது அலி பாத்திமா: அன்னிய நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அந்த வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. அனைத்து தொழில் நுட்பங்களும், அன்னிய நாட்டிலிருந்து தான் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் இந்திய பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

எஸ்.தேவி: வெளிநாட்டு மோகத்தால், இந்தியர்கள் தங்களது சுய சிந்தனைகளை இழந்து வருகின்றனர். அங்குள்ள உடைகளை, இங்குள்ள குழந்தைகளுக்கு அணிய செய்து கலாசாரத்தை சீரழிக்கின்றனர். நம் பண்பாடு, கலாசாரம் வெளிநாட்டின் மோகத்தினால் சீரழிந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்கள் வருகையால், உள்நாட்டில் குடிசைத் தொழில்கள் அழிந்துள்ளன.

கே.மஞ்சு: சுதேசி பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. கதராடை உடுத்தி சென்றால் ஏளனமாக பார்க்கின்றனர். ஒருவன் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை வைத்தே, அவனை மதிக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, வெளிநாடுகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.

எம்.சவுந்தர்யா: வியாபாரத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை மறந்து விட்டனர். வெளிநாட்டு உணவு, ஆடை, தொழில்நுட்பம் அனைத்தும் மனிதனுக்கு அழிவை தான் தருகின்றன. சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை நம் நாட்டின் பொக்கிஷமாக உள்ளது. இதை வெளிநாடுகள் பின்பற்ற முன் வந்துள்ளது.

ஜி.ஹேமலதா: அவசர உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. இது வெளிநாடுகளில் தான் உள்ளது. உறுப்புக்கள் மாற்றும் சிகிச்சை உட்பட நவீன மருத்துவ சிகிச்சையால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய நோய்க்கு பாட்டி மருத்துவம் சரிப்படாது. வெளிநாட்டு தொழில் நுட்பம் தான் மனித வாழ்க்கையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எம்.கோகிலவாணி: நம் நாட்டில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயற்கை உற்பத்திக்கு திரும்பி வருகின்றனர். மனித உழைப்பு பிரதானமாக மாறும் நிலை மீண்டும் ஏற்படும். வெளிநாட்டு பொருட்களால் மனிதனுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்த முடியும்.

எஸ்.சுகன்யா: வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக, தரமாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. பொருட்கள் வாங்கும் போது, எந்த நாட்டு உற்பத்தி என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவிற்கு வரி வருவாயும், அந்த நாடுகளுடன் நட்புறவும் ஏற்படுகிறது.

ஹலோ தோழி

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 9:17 am

நல்ல தகவல் அண்ணா.... எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 2825183110

உண்மையில் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம் எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 224747944

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 9:52 am

நல்ல தகவல் சிவா புன்னகை அவர்கள் சொல்வது போல், மருத்துவத் துறை இல் நாம் பல சௌகரியங்களை அவர்கள் மூலம் பெறுவது உண்மைதான். அதற்காக நாம் சுயத்தன்மையை (ஒரிஜினாலிட்டி ) இழக்கவேண்டாமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 9:58 am

நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.நாம் நாட்டில் உள்ளது போல ஒருத்தன் காலை ஒருத்தன் வாரி விடும் செயல்கள் இங்கு இல்லை.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மரியாதை.நீ அவன் உறவினர்,இவன் உறவினர் என்று பார்ப்பதில்லை.

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Uஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Dஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Aஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Yஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Aஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Sஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Uஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Dஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Hஎங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 10:37 am

உதயசுதா wrote:நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.நாம் நாட்டில் உள்ளது போல ஒருத்தன் காலை ஒருத்தன் வாரி விடும் செயல்கள் இங்கு இல்லை.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மரியாதை.நீ அவன் உறவினர்,இவன் உறவினர் என்று பார்ப்பதில்லை.

ஆமாம் சுதா , நீங்கள் சொல்வது ரொம்ப சரி, நல்ல படித்தவர்களுக்கு வேலை இல்ல , திறமைக்கு அங்கீகாரம் இல்ல என்றால் பசங்க பறந்துடாறாங்க புன்னகை இது நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க புரியபோகிறது ? அவன் அவன் தன் பர்சை நிரப்புவத்திலேயே குறியாக இருக்காங்க சோகம்

இவ்வளவு இலவச திட்டங்கள் அறிவித்த ஜெ ஏன் காஸ் சிலிண்டரின் வரியை குறைப்போம், தம்ழ் நாட்டில் காஸ் விலை ஏறாமல் பார்த்து கொள்கிறேன் என சொல்லலை? ஏன்னா அதுல அவா படம் போட்டு "படம் (?) காட்ட முடியாதே ? எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 56667 எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 56667

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jun 27, 2011 10:39 am

உள்ளூரில் வேலை கிடைதால் நாங்கள் ஏன் இங்கு வார போகிறோம்..
எல்லாம் மாடர்ன் மாடர்ன் காலேஜ் ல படுச்சவனதான் கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் பண்ணி எடுதுட்டு போறாங்க..
சாதாரண காலேஜ் ல படுசுடு வரவன் ஒரு சின்ன கம்பெனி கு இன்டர்வியூ அட்டென்ட் பன்றதுக்கு காலைல 6 மணிக்கே வந்து 500 அண்ட் 600 பேரோட போட்டி போட வேண்டியதா இருக்கு...மாலை 3 மணி ஆனால் டோக்கன் கொடுது அடுத வாரம் வர சொல்றணுங்க..
அப்புறம் எப்படி உள்நாட்டுல வேல பாக்குறது....

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 154550 எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 154550 எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 11:06 am

உதயசுதா wrote:நமக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தால் நாம் எதுக்கு நாம் நாட்டை விட்டு வெளியே வர போகிறோம்.

நம்ம நாட்ல நான் படிச்ச படிப்புக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம் கிடைக்கும்..அத வெச்சு recharge வேணா பண்ணலாம்..
ஆனா அதே நேரம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போன நான் படிச்ச படிப்புக்கு ஒரு நாளைக்கு 8832($196) ரூபாய் சம்பளம் கிடைக்கும்..அத வெச்சு நோக்கியா(சி5,எக்ஸ்3,சி3) வாங்கலாம்..

இப்ப சொல்லுங்க!!

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? C5_wb_350x263எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? C3_wb_350x263

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? X3_wb_350x263
இல்ல

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்? Excel-500

உங்க பதில்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 11:11 am

jesudoss wrote:உள்ளூரில் வேலை கிடைதால் நாங்கள் ஏன் இங்கு வார போகிறோம்..
எல்லாம் மாடர்ன் மாடர்ன் காலேஜ் ல படுச்சவனதான் கேம்பஸ் இன்டர்வியூ செலக்ட் பண்ணி எடுதுட்டு போறாங்க..
சாதாரண காலேஜ் ல படுசுடு வரவன் ஒரு சின்ன கம்பெனி கு இன்டர்வியூ அட்டென்ட் பன்றதுக்கு காலைல 6 மணிக்கே வந்து 500 அண்ட் 600 பேரோட போட்டி போட வேண்டியதா இருக்கு...மாலை 3 மணி ஆனால் டோக்கன் கொடுது அடுத வாரம் வர சொல்றணுங்க..
அப்புறம் எப்படி உள்நாட்டுல வேல பாக்குறது....

கசப்பான நிஜம் நண்பரே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 27, 2011 11:14 am

நீங்க சொற்ல்றது ரொம்ப சரி சக்தி புன்னகை நாம ஒரு திரி போட்டாலே நல்ல பல பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். இது வாழ்க்கை படித்த படிப்புக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் கழ்டப்பட்டு படிக்க வைத்த அப்பா அம்மாக்கு நல்லது செய்யனும் தங்க தம்பிய கடைதேற்றணும் என்றால் நீங்க செய்வது தான் சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 27, 2011 11:44 am

krishnaamma wrote:நீங்க சொற்ல்றது ரொம்ப சரி சக்தி புன்னகை நாம ஒரு திரி போட்டாலே நல்ல பல பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். இது வாழ்க்கை படித்த படிப்புக்கு தகுந்த அங்கீகாரம் மற்றும் கழ்டப்பட்டு படிக்க வைத்த அப்பா அம்மாக்கு நல்லது செய்யனும் புன்னகை

கருதிட்டமைக்கு நன்றி கிருஷ்ணாம்மா..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக