புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
10 Posts - 4%
prajai
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் கவிதைகள்


   
   
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jun 26, 2011 5:03 pm

அழகான பெண்ணே
உன்னால் எத்தனை எண்ணம்
அது நெஞ்சுக்குள்
நீங்காத வண்ணம்

உன் அழகை எழுதவே
மேசைக் கணினியின்
மடியில் கிடந்தே
மடிக் கணினியாகிறேன்

உன் கூந்தல் தேடும்
பூக்களை போல்
உனக்காக சாகிறேன்

உனக்கான புது வரிகளை
யாருடைய தாய்மொழி ஈன்றெடுக்கும்

நெஞ்சமெல்லாம் துன்பம் சுட
ஐயோ உன் பிம்பம் கண்ணில் பட
ஏங்குகிறேன்

எனக்கான உன்னை
எப்போது பார்ப்பேன்
அதற்கான கற்பனைகள் ஆயிரம் தானே

அவள் நிலவோடு ஒத்திருப்பாலோ
அவளை மோனலிசா பெற்றிருப்பாலோ
என வாரத்தில் எட்டு நாள் சீண்டும்
பகல் கனவின் தொல்லை தாங்கலையே

நீ என்றாவது வருவாய் என
மொத்தமாய் தரவே
சேர்த்து வைத்திருக்கிறேன்
கவிதை தாள்களை மட்டுமல்ல
என் காதலின் மொத்த அன்பையும் தான் !



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 5:49 pm

சுரேஷ் கவிதைகள்  102564 சுரேஷ் கவிதைகள்  102564
//உன் அழகை எழுதவே
மேசைக் கணினியின்
மடியில் கிடந்தே
மடிக் கணினியாகிறேன் // சுரேஷ் கவிதைகள்  168300

சுரேஷ் கவிதைகள்  2825183110 சுரேஷ் கவிதைகள்  678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jun 26, 2011 5:57 pm

கே. பாலா wrote:சுரேஷ் கவிதைகள்  102564 சுரேஷ் கவிதைகள்  102564
//உன் அழகை எழுதவே
மேசைக் கணினியின்
மடியில் கிடந்தே
மடிக் கணினியாகிறேன் // சுரேஷ் கவிதைகள்  168300

சுரேஷ் கவிதைகள்  2825183110 சுரேஷ் கவிதைகள்  678642
மகிழ்ச்சி நன்றி



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 26, 2011 6:06 pm

கவிதை அருமை நண்பா

அவள் நிலவோடு ஒத்திருப்பாளோ
அவளை மோனலிசா பெற்றிருப்பாளோ

லோ அல்ல ளோ திருத்துங்கள்

மற்றபடி அருமையான காதல் கவிதை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jun 26, 2011 6:10 pm

செய்தாலி wrote:கவிதை அருமை நண்பா

அவள் நிலவோடு ஒத்திருப்பாளோ
அவளை மோனலிசா பெற்றிருப்பாளோ

லோ அல்ல ளோ திருத்துங்கள்

மற்றபடி அருமையான காதல் கவிதை பாராட்டுக்கள் வால்த்துக்கள்


அதை தெரிந்தே தான் எழுதினேன் google tamil input பயன்படுத்துவதால் இந்த பிழை நேர்ந்தது ...அதர்க்கேற்றபடி தங்க்ளிஸ் எழுதி பழக முயற்சிக்கிறேன்



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 6:12 pm

உங்கள் காதல் கவிதை அருமை அருமையிருக்கு

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun Jun 26, 2011 6:15 pm

முரளிராஜா wrote:உங்கள் காதல் கவிதை அருமை அருமையிருக்கு
நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக