புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 4%
prajai
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுரேஷ் கவிதைகள்  Poll_c10சுரேஷ் கவிதைகள்  Poll_m10சுரேஷ் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரேஷ் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sun 12 Jun 2011 - 16:23

விடுமுறை நாட்களில்
அடம் பிடிக்கும்
ஒன்பது மணி
தூக்கம் போல்
என்னை
மன்னிக்க மறுக்கின்றன
உன்
செல்லக் கோபங்கள் சுரேஷ் கவிதைகள்  Karthika6b513htqj1m0okc



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 12 Jun 2011 - 16:25

சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun 12 Jun 2011 - 16:26

சூப்பருங்க அருமையிருக்கு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சுரேஷ் கவிதைகள்  Scaled.php?server=706&filename=purple11
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Fri 24 Jun 2011 - 1:33

காதல் கவிதைகளில் இருந்து இன்னும் வித்தியாசமாய் எழுதுங்கள் நண்பரே

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat 25 Jun 2011 - 0:27



Uploaded with ImageShack.us

உன் கண்களில் நான்
காண்பதெல்லாம்
காதல் ஒன்றே

நீ அதை
தருவதென்றால்
வேண்டும் இன்றே

உன் பாதங்களின்
சப்தம் கேட்டால்
பாதைகளில் பூக்கள் விழும்

உன் கால் பட்ட
பூக்கலெல்லாம்
உயிர் பெற்றே
மீண்டும் எழும்

அழகே நீ
எதிரே வந்து
இமை துடிப்பை
குறைக்கிறாய்

பெண்ணே நீ
பிரிந்து சென்று
இதய துடிப்பை
அதிகரிக்கிறாய்

நீ பேசும் சமயங்களில்
ஊமையாகிறேன்
உன் ஊமை விழிகளில்
பார்வையாகிறேன்
நீ பார்க்கும் தருணங்களில் பாதியாகிறேன்
உனக்குள் பாதி நானுமாகிறேன்



முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 25 Jun 2011 - 0:31

ரசிக்கபடவேண்டிய கவிதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 25 Jun 2011 - 6:56

என்ன நண்பா இந்த படத்தையே போட்டு கவிதை எழுதரிங்க......

சுரேஷ் கவிதைகள்  440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 25 Jun 2011 - 8:29

தாமு wrote:என்ன நண்பா இந்த படத்தையே போட்டு கவிதை எழுதரிங்க......

சுரேஷ் கவிதைகள்  440806
ஆராயப்படவேண்டிய செய்தி சிரி

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat 25 Jun 2011 - 12:11

கே. பாலா wrote:
தாமு wrote:என்ன நண்பா இந்த படத்தையே போட்டு கவிதை எழுதரிங்க......

சுரேஷ் கவிதைகள்  440806
ஆராயப்படவேண்டிய செய்தி சிரி
ஹீ ஹி ஹீ விடுங்க பாஸ்



சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat 25 Jun 2011 - 12:13

முரளிராஜா wrote:ரசிக்கபடவேண்டிய கவிதை
தாங்க்ஸ் பாஸ் புன்னகை



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக