ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_rcap 
Rajana3480
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_rcap 
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

+10
தாமு
பிஜிராமன்
positivekarthick
ரேவதி
மஞ்சுபாஷிணி
krishnaamma
ரஞ்சித்
Manik
ஜாஹீதாபானு
அப்துல்லாஹ்
14 posters

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:53 pm

ரேவதி wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 224747944 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 2825183110 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 2825183110

சகோதரி..உங்களின் மேலான பின்னூட்டத்திர்க்கு நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:55 pm

அப்துல்லாஹ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...

மனம் சமாதானம் அடைகிறது அப்துல்லாஹ் சார்... உங்கள் ஆசிகள் போல நல்ல மணையாள் பிள்ளைகளுக்கு கிடைத்தாலே போதுமானதுப்பா.... இறையிடம் எப்போதும் வேண்டுவதும் இதையே... அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:57 pm

positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:59 pm

பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by positivekarthick Sat Jun 25, 2011 10:25 pm

அப்துல்லாஹ் wrote:
positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by பிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...

நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 224747944
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by தாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by முரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 440806
:வணக்கம்:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by அப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
மதிப்பீடுகள் : 204

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by mohamed nizamudeen Tue Oct 26, 2021 10:28 pm

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?
mohamed nizamudeen
mohamed nizamudeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 737
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 45

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by Dr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 7500
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4344

http://ssoundarapandian.blogspot.in

Post by T.N.Balasubramanian Wed Oct 27, 2021 6:20 pm

mohamed nizamudeen wrote:பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1352809

பத்தாண்டுகளுக்கு முன் வந்த கவிதை.
சுமாராக ஒன்பதாண்டுகள் கடந்து விட்டன இவர் ஈகரை பக்கம் வந்து.

அவருடைய கையெழுத்துப் பகுதியில் அவருடைய பெயர் மின்மினி பூச்சியின் சுடர் போல் மின்னிக்கிறதே அய்யா. அதைவிட விட மேலும் ஒன்று அவசியமா? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

@mohamed nizamudeen

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

mohamed nizamudeen likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by mohamed nizamudeen Wed Oct 27, 2021 8:52 pm

@T.N.Balasubramanian

கவிதையின் கடைசி வரியை அடுத்ததாக தங்கள் பெயரைப் போடுவது கவிஞர்தம் வழக்கம்!
அதனால், அப்படி கேட்டேன்!!!

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 1571444738
mohamed nizamudeen
mohamed nizamudeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 737
இணைந்தது : 25/08/2018
மதிப்பீடுகள் : 45

http://www.nizampakkam.blogspot.com

mohamed nizamudeen likes this post

Back to top Go down

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து - Page 2 Empty Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை