உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
+10
தாமு
பிஜிராமன்
positivekarthick
ரேவதி
மஞ்சுபாஷிணி
krishnaamma
ரஞ்சித்
Manik
ஜாஹீதாபானு
அப்துல்லாஹ்
14 posters
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்
வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு
சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்
பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....
jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen like this post
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
கவிதை அருமை 

Last edited by ஜாஹீதாபானு on Sat Jun 25, 2011 4:56 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Manik- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....
ஓ ....மை காட் ! என்ன ஒரு சாட்டை அடி ? ரொம்ப ஓங்கி அடித்துவிட்டீர்கள் ஸார். இன்றய சூழலில் பல பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கி விடுவதால் இந்த அவல நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றவர்களை மட்டும் இல்லத்தில் விடுவதில்லை ; தன் பிள்ளைகளையும் "ஹாஸ்டல் எனப்படும் போர்டிங்க் பள்ளிகளில் விடுகிறார்கள். அவர்களை கேட்டால், குழந்தைகளையே தனியாய் விடும் போது இவர்களுக்கு என்ன? எல்லா சௌகர்யமும் இருக்கும் இடத்தில் தானே விடுகிறோம் என்கிறார்கள். இதற்க்கு என்ன சொல்ல ?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் 
பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....
இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?
கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....
- இரண்டு பிள்ளைகளின் அம்மா.....

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....
இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?
கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....

- இரண்டு பிள்ளைகளின் அம்மா.....

ரேவதி- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....
அருமையான கவிதை அய்யா...
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....
அருமையான கவிதை அய்யா...
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
Manik wrote:ரொம்ப வருத்தப்படுற கவிதை ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா![]()
![]()
![]()
![]()
சகோதரரே உங்கள் பின்னூட்டத்திர்க்கு மிக்க நன்றி
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
நன்றி ரஞ்சித்...ranjithkumar.mani wrote:![]()
முதியோர்களை துரத்தும் அற்பர்களுக்கு பளிச் என ஒரு அறை!
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
krishnaamma wrote:
பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....
ஓ ....மை காட் ! என்ன ஒரு சாட்டை அடி ? ரொம்ப ஓங்கி அடித்துவிட்டீர்கள் ஸார். இன்றய சூழலில் பல பிள்ளைகள் வெளிநாடுகளில் தங்கி விடுவதால் இந்த அவல நிலை ஏற்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றவர்களை மட்டும் இல்லத்தில் விடுவதில்லை ; தன் பிள்ளைகளையும் "ஹாஸ்டல் எனப்படும் போர்டிங்க் பள்ளிகளில் விடுகிறார்கள். அவர்களை கேட்டால், குழந்தைகளையே தனியாய் விடும் போது இவர்களுக்கு என்ன? எல்லா சௌகர்யமும் இருக்கும் இடத்தில் தானே விடுகிறோம் என்கிறார்கள். இதற்க்கு என்ன சொல்ல ?
நன்றி தங்களின் ஆதங்கத்துடன் கூடிய பின்னூட்டத்திற்க்கு சகோதரி.
Re: ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல்
பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....
இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?
கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....![]()
- இரண்டு பிள்ளைகளின் அம்மா.....![]()
நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|