புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_m10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_m10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_m10முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 25, 2011 2:04 pm

First topic message reminder :

1.Bad donkey small wall.

2.For good cow one heat.

3.Aadi breeze ammi moves.

4.7 donkey age still don't no to do any work properly.

5.Camphor smell donkey how knows.

6.All shines not gold.

7.In five no bent in fifty also no bent.

8.Even putting in lake measure it put it.

9.Heart beauty is equal to face beauty.

10.Step by step even ammi moves hayooooo!!!!

11.Elephant one time comes, cat also one time will come.

12.Come means rain if go means hair.

13.Dog tail no straight.

14.If fire wound easy heal but wound by mouth no heal.

15.For elephant also leg slips like zwaingggggggg...............

குறிப்பு: இது எனக்கு மெயிலில் வந்தது

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Sமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Hமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 A

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 25, 2011 2:33 pm

உதயசுதா wrote:ரொம்ப சரி பாலா & திவ்யா
என் நன்றிகள் பல
:நல்வரவு:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 2:39 pm

மயிர் என்பது தமிழ் சொல்தான் தான் ....

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். --குறள் 969

ஈகரை நண்பர்கள் புத்திசாலிகள் என்பதால் சும்மா .....விட்டேன் .. நன்றி தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 2:43 pm

உதயசுதா wrote:
தாமு wrote:பாலா முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 224747944

12.வந்தா மழை போன ....யிரு !

இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?

(மையிரு தானா )

அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....

ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...

அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....

தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....

இதில் எதுக்கு தயக்கம்.....

இது என் கருத்து.......

( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 440806
சொல்றது எல்லாம் சொல்லிட்டு அண்ணா,நண்பர்கள் மன்னிக்கணும்ன்னு சொன்னா எப்படி தாமு.
தவறு இருந்து மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
இல்ல தவறு இருந்து மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
(தாமு சும்மா கேலிக்கு)

ஏன் சுதா உன் சகோவா இப்படி வார?

நான் சொல்லுவது ஒரு சிலருடைய மனம் வருந்தாலாம்.... அதனால் தான் இப்படி போட்டேன் புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 2:44 pm

கே. பாலா wrote:மயிர் என்பது தமிழ் சொல்தான் தான் ....

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். --குறள் 969

ஈகரை நண்பர்கள் புத்திசாலிகள் என்பதால் சும்மா .....விட்டேன் .. நன்றி தாமு

சிரி முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 25, 2011 2:46 pm

தாமு wrote:
உதயசுதா wrote:
தாமு wrote:பாலா முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 224747944

12.வந்தா மழை போன ....யிரு !

இதுக்கு மட்டும் ஏன் டாட் விட்டுட்டீங்க?

(மையிரு தானா )

அதை தரியாமா போடலாம் தான் எனக்கு தோணுது.....

ஏன்னா? அது முடிக்கு சுத்தமான தமிழ் பெயர்...

அதனால் ஈகரையில் தைரியமா போடலாம்....

தமிழ் வளர்க்க ஒரு தளம் அப்படின்னா அது ஈகரை தான்....

இதில் எதுக்கு தயக்கம்.....

இது என் கருத்து.......

( தவறு இருந்தால் சிவா அண்ணா மற்ற நண்பர்கள் மன்னிக்கவும்)
முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 440806
சொல்றது எல்லாம் சொல்லிட்டு அண்ணா,நண்பர்கள் மன்னிக்கணும்ன்னு சொன்னா எப்படி தாமு.
தவறு இருந்து மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
இல்ல தவறு இருந்து மன்னிச்சா என்ன பண்ண போறீங்க?
தவறு இல்லாமா மன்னிக்களைன்னா என்ன பண்ண போறீங்க?
(தாமு சும்மா கேலிக்கு)

ஏன் சுதா உன் சகோவா இப்படி வார?

நான் சொல்லுவது ஒரு சிலருடைய மனம் வருந்தாலாம்.... அதனால் தான் இப்படி போட்டேன் புன்னகை
நான் தான் முன்னாடியே கேலிக்குன்னு சொல்லிட்டேன் இல்ல.அப்புறம் எதுக்கு வருத்தம் தாமு.

முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Yமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Aமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Sமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Uமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Dமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 Hமுடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 2:48 pm

சிரி முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 154550

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 25, 2011 4:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 4:39 pm

உதயசுதா wrote:

1.Bad donkey small wall = கழுதை கெட்டால் குட்டி சுவர்

2.For good cow one heat. = நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

3.Aadi breeze ammi moves. = ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்

4.7 donkey age still don't no to do any work properly. = 7 கழுதை வயசாச்சு ஒண்ணும் உருப்படியா தெரியலயே முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 44296

5.Camphor smell donkey how knows. = கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

6.All shines not gold. = மின்னுவதெல்லாம் பொன் அல்ல முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 139731

7.In five no bent in fifty also no bent. = 5 இல் வளையாதது 50 இல் வளையுமா ?

8.Even putting in lake measure it put it. = ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்

9.Heart beauty is equal to face beauty. = மன அழகே முக அழகைவிட பெரிது

10.Step by step even ammi moves hayooooo!!!! அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

11.Elephant one time comes, cat also one time will come. = யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 755837 முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 755837 முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 755837

12.Come means rain if go means hair. = வந்தால் மலை போனால் ..... முடி முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 182891

13.Dog tail no straight. = நாய் வாலை நிமிர்த்த முடியாது முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 514396

14.If fire wound easy heal but wound by mouth no heal.= தீ இனால் சுட்டவடு ஆறும்; ஆறதே நாவினால் சுட்ட வடு முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 572280

15.For elephant also leg slips like zwaingggggggg............... யானைக்கும் அடி சறுக்கும்

குறிப்பு: இது எனக்கு மெயிலில் வந்தது

நீங்க தெரிஞ்சு கேட்டேளோ தெரியாம கேட்டேளோ ; எனக்கு தெரிஞ்சத எழுதிட்டேன்
சரியா சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2011 4:41 pm

1.கழுதை கெட்டால் குட்டிச்சுவரு
2.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
3.ஆடிக்காத்துல அம்மியும் நகரும்
4.7 கழுதை வயசாகுது ஒரு வேலை செய்யத்தெரியல
5.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
6.மின்னுவதெல்லாம் பொன்னல்ல(தங்கம் )
7.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
8.ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
9.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
10.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
11.யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
12
13. நாய் வாலை நிமிர்த்த முடியாது
14.நெருப்பினால் சுட்ட புண் ஆறும் நாவினால் சுட்ட புண் ஆறாது
15.யானைக்கும் அடி சறுக்கும் முடிந்தால் இந்த பழமொழிகளை தமிழில் சொல்லுங்களேன் பிளீஸ்  - Page 2 224747944

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Sat Jun 25, 2011 6:17 pm

1.கழுதை கெட்டா குட்டி சுவரு 2. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 3.ஆடி காத்துக்கு அம்மியும் நகரும் 4. 7 கழுதை வயசாகியும் ஒன்னும் தெரியல 5. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் 6. மின்னுவதெல்லாம் பொன்னல்ல 7. ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலாது 8. ஆத்துல போட்டாலும் அலந்து போடு 9. அகத்தின் அழ்கு முகத்தில் தெரியும் 10. அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் 11. ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் 12. வந்தா ம(லை)ழை போனா ???? 13. நாய் வால நிமுத்த முடியாது 15. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு 15. யானைக்கும் அடி சருக்கும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக