புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_m10நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க…


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 25, 2011 12:05 pm

நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… 20110622-TOD-4இடம்: இத்தாலிக்கு, உல்லாசப்பயணிகளின் வருகையை எகிறவைத்துக் கொடுக்கும், வெனீஸ் நகரம்.
காலம்: மதிய (பசி) நேரம்.
சரித்திரப் பிரசித்தி பெற்ற செய்ன்ட் மார்க் சதுக்கத்திலிருந்து 100
மீட்டர் தொலைவில் வீதியில் இருபுறமும் உணவு விடுதிகள். ஒவ்வொரு மேஜையும் உல்லாசப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. மதிய உணவுக்கான நேரம்.ட்ராடோரியா டீஜியோயா என்ற நடுத்தர அளவிலான உணவு விடுதிக்குள் நுழையலாம்.பெயரைப் பார்த்தவுடனேயே புரிந்து விடுகிறதல்லவா, அது ஒரு பாரம்பரிய இத்தாலிய உணவகம் என்று.உள்ளே எட்டிப் பார்க்கலாம். இத்தாலிய பாணியிலான இன்டீரியர் டெக்கரேஷன். மெனுவில் இருக்கும் உணவு வகைகளைப் பாருங்கள். ஃபெடச்சீனி.. லிங்குவீனி.. பக்கா இத்தாலிய உணவுகள்.
பாரம்பரிய இத்தாலிய உணவகம் என்ற நினைப்பில்தான் உல்லாசப் பயணிகளும் இந்த உணவகத்துக்கு வருகிறார்கள்.அதோ அந்த மேஜையில் அமர்ந்திருக்கும் நான்கு பேரடங்கிய அமெரிக்கக் குடும்பம் சிக்காகோவிலிருந்து விடுமுறைக்காக வந்தவர்கள். வெனிஸ் நகரம்பற்றி இதுவரை இன்டர் நெட்டில் பார்த்தவற்றை, நேரில் காண வந்திருக்கிறார்கள்.
அதோ அடுத்த மேஜையில் இருப்பவர்கள் ஒரு பிரிட்டிஷ் ஜோடி. மான்செஸ்டரில்
இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் வந்ததும் பாரம்பரிய இத்தாலிய நகரான
வெனிஸைப் பார்க்கத்தான்.
இத்தாலி வரை வந்துவிட்டு பாரம்பரிய இத்தாலிய உணவு உண்ணாமல் போனால்
எப்படி? அதுதான் ட்ராடோரியா டீஜியோயா உணவகத்துக்கு வந்திருக்கிறார்கள்.
ஃபிரிமனிஸ் ஸூப்பாவை சுவை பார்த்துக் கொண்டும், இத்தாலிய வைன் ஒன்றை சிப் பண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.
எல்லாம் சரி. வெனிஸ் நகரில் பாரம்பரிய இத்தாலிய உணவைப் பரிமாறும்
ட்ராடோரியா உணவகத்தில் உணவு உண்பவர்களில் எத்தனைபேர், அங்கேயிருந்த
விசித்திரமான விஷயம் ஒன்றைக் கவனித்திருப்பார்கள்?
பசி வேளையில் அநேகர் கவனித்திருக்க மாட்டார்கள்.நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… 20110622-TOD-6-380x270
வெயிட்ரஸ்கள் முன்புபோல, 100% இத்தாலியன் அல்ல!

உங்களில் எத்தனைபேர் பக்கா இத்தாலிய ரெஸ்டாரென்டுக்குச்
சென்றிருப்பீர்களோ தெரியாது. சென்றிருந்தால், ஒரு விஷயத்தைக்
கவனித்திருப்பீர்கள். அசல் இத்தாலிய உணவகங்களில் உணவு பரிமாறும் பெண்கள்,நேபிள்ஸ் அல்லது பலேர்மோ நகரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். (டீக்கடை என்றால் அநேகமாக நாயராக இருப்பதுபோல)
இந்த உணவகத்தில் அப்படியல்ல.
இவர்கள், இத்தாலியர்கள் கூட இல்லை. பங்களாதேஷில் இருந்தும்
துனிசியாவிலிருந்தும் வந்து குடியேறிய பெண்கள்! அதையும் விடுங்கள்.
உணவகத்தின் உரிமையாளர் யாரென்று நினைக்கிறீர்கள்?
ஸியா சுன் யான்.
12 வருடங்களுக்கு முன் இத்தாலிக்கு, சீனாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து வந்து குடியேறிய சீனப் பெண். இப்போது இத்தாலியப் பிரஜை.
20 வருடங்களுக்கு முன் இத்தாலியில், இத்தாலியர்கள் இல்லாத வேறு ஒரு
நாட்டவரால் தொழில் தொடங்குவதே மகா ஆச்சரியமான விஷயம் (இத்தாலியிலுள்ள நம்ம இந்திய ஆல்-இன்-ஆல் பலசரக்குக் கடைகள் இதில் சேர்த்தியில்லை) 10 வருடங்களுக்கு முன்பு, பாரம்பரிய இத்தாலியத் தொழில்களில் வேறு நாட்டவர்கள் ஈடுபட முடியும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.
ஆனால் இன்று?
காலம் மாறிவிட்டது அல்லது, இத்தாலி மாறிவிட்டது.
நாங்கள் மேலே சொன்னது உங்களுக்கு எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிராவிட்டால், அதை வேறு விதமாக சொல்லலாம்.
உங்களுக்கு இத்தாலியர்களின் சுபாவம் தெரியாவிட்டால், இப்போது தெரிந்து
கொள்ளுங்கள். அவர்கள், தங்களது பாரம்பரிய வியாபாரங்கள் வேறு நாட்டவர்களின் கைகளில் போவதை லேசில் விட்டுவிட மாட்டார்கள். இத்தாலியர்களின் பாரம்பரிய வியாபாரங்களில் ஒன்று உணவகம் நடாத்துவது!
ஸியா சுன் யான், மூன்று வருடங்களுக்கு முன்னரும் வெனீஸ் நகரில் உணவகம்
ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அது இத்தாலிய உணவகம் அல்ல – சைனீஸ் உணவகம்.
“திடீரென சைனீஸ் உணவகத்தை, இத்தாலிய உணவகமாக மாற்றியமைத்தால் என்ன என்றுதோன்றியது. பெரிய ரிஸ்க்தான். இருந்தும் ரிஸ்க் எடுத்தேன்.
ட்ராடோரியா உணவகத்தை அமைத்தேன். இதோ பாருங்கள் – உணவகம் அருமையாக இயங்குகிறது. சைனீஸ் உணவத்தை விட பலமடங்கு பணம் கிடைக்கிறது” என்கிறார் ஸியா.
சைனீஸ் உணவகத்தை ஏன் இத்தாலிய உணவகமாக மாற்ற நினைத்தார், ஸியா?
“உல்லாசப் பயணிகளின் மனோதத்துவம்” என்கிறார்.நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… 20110622-TOD-5
இந்த வரிசை பூராவும் இத்தாலிய உணவகங்கள்தான்!

வெனீஸில் வருடத்தில் 12 மாதமும் உல்லாசப் பயணிகள் வந்து போகிறார்கள்.
அதுவும் தற்போது, கோடை காலம் தொடங்கிவிட்டது. இப்போது, நகரில்
வசிப்பவர்களின் எண்ணிக்கையை விட உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
இத்தாலி பற்றி பல இடங்களில் படித்துவிட்டு, தாங்கள் கற்பனை பண்ணி
வைத்திருக்கும் இந்தாலியை நேரில் பார்ப்பதற்கு பணம் செலவு பண்ணி
வருபவர்கள், இத்தாலியில் சைனீஸ் உணவு சாப்பிட விரும்புவார்களா? அநேகமாக
எல்லோருமே இத்தாலிய உணவின் பக்கமாகவே செல்வார்கள்.
அதுதான் ஸியாவின் நினைப்புக்கு பிரதான காரணம்.
அத்துடன் வேறு ஒரு விஷயமும் ஸியா போன்றவர்களுக்கு, வெனீஸ் நகரில் அம்சமாகப் பொருந்தியிருக்கிறது.
வெளியாட்கள் அதிகம் வந்து போகாத ஒரு இத்தாலிய நகரம் என்றால், உணவு உண்ண வருபவர்கள் அனைவரும் லோக்கல் இத்தாலியர்களாக இருப்பார்கள். அப்படியான இடத்தில், இத்தாலியர் இல்லாத சைனீஸ்காரர் ஒருவர் இத்தாலிய உணவகம் நடத்தினால், அது ஊத்திக்கொண்டிருக்கும்.
ஆனால் வெனீஸ் நகரம் அப்படியல்ல என்பதுதான் ஸியா போன்றவர்களுக்கு இருக்கும் பிளஸ் பாயின்ட்.
உணவகத்துக்கு வருபவர்களில் பெரிய சதவீதமானோர், வெளிநாடுகளில் இருந்து
வரும் உல்லாசப் பயணிகள். அவர்கள், பரிமாறப்படுவது இத்தாலிய உணவா என்பதைப் பார்ப்பார்களேதவிர, உணவகத்தின் உரிமையாளர் இத்தாலியரா என்று கவனிக்க மாட்டார்கள்.
ஸியா மாத்திரமல்ல, வேறு பல குடியேற்றவாசிகள் வெனீஸ் நகர வீதிகளிலுள்ள பல கடைகளின் உரிமையாளர்களாக இருப்பதை இப்போது பார்க்கலாம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திடீரென ஒரு அலை அடிப்பதுபோல வெளிநாட்டவர்கள், முக்கியமாக சீனர்கள், இத்தாலியர்களின் பாரம்பரிய வர்த்தகங்களுக்குள் காலடி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
அதோ, சென் லீ என்ற 21 வயது இளைஞரைப் பாருங்கள்.
காலி டெய் பப்ரி ரோட்டில் இயங்கும் மார்க்கோ போலோ ஸ்னக் பாரின்
உரிமையாளர் அவர்தான். அவர் மார்க்கோ போலோ ஸ்னக் பாரில் விற்பனை செய்வது சீன உணவல்ல, இத்தாலிய பாணியிலான சான்ட்விச்கள்.
அதற்கு அருகிலுள்ள எலோ பார் என்ற ஸ்னக் அவுட்லெட்டைப் பாருங்கள்.
அங்கு, 24மணிநேரமும் கூட்டமிருக்கும். எலோ பாரில் மிகப் பிரபல்யம்,
கப்புசீனோ. அங்கே கப்புசீனோ அருந்துவதற்கு டாக்சி பிடித்துவருபவர்களும்
இருக்கிறார்கள். எலோ பாரின் உரிமையாளர், சுவான் சுங் லீ.
கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ட்ராடோரியா டீஜியோயா உணவகத்தின்
உரிமையாளர் ஸியா கூறுகிறார் – “இந்த உணவகத்தை அமைப்பதற்கு 3 வருடங்களுக்கு முன்பு 35,000 யூரோ முதலீடு செய்தேன். இப்போது 1 மில்லியன் யூரோ தொகைக்கு விற்குமாறு கேட்கிறார்கள். ஆனால் நான் விற்கப்போவதில்லை. காரணம் இது "ஒரு பணம் காய்க்கும் மரம்.”
நாங்கள் இதுவரை பார்த்த வெனீஸ் நகரம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
ஆம். பல வருடங்களுக்கு முன்னர், இதே வெனீஸ் நகரிலிருந்துதான் மார்க்கோ
போலோ, நாடு கண்டுபிடிக்கும் ஆசையில், கப்பலில் ஆசியாவுக்குப் போனார்.
ஆசியாவுக்குப் போய் என்ன செய்தார்? ஆசியாவில் பணம் சம்பாதிப்பது சுலபம்
என்று மேற்கு நாட்டவர்களுக்கு காட்டினார்.

இப்போது காலம் மாறுகிறது – ஆசியாவிலிருந்து வந்து, மேற்கே பணம் சம்பாதிக்கும் காலம்!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 1:43 pm

அட இவ்ளவு விஷயங்கள் இருக்கா.. அடேங்கப்பா......



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… 47
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jun 29, 2011 10:56 am

இத்தாலிக்கு எனக்கொரு டிக்கெட் பிளீஸ் ...

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 29, 2011 12:33 pm

muthu86 wrote:இத்தாலிக்கு எனக்கொரு டிக்கெட் பிளீஸ் ...

எந்த டிக்கெட்ல போறீங்க?

நேபிள்ஸ் நகரத்து நங்கை வருவார் என நீங்கள் காத்திருக்க… 18914166

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக