புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_lcapபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_voting_barபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_rcap 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_lcapபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_voting_barபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_rcap 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_lcapபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_voting_barபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Page 1 of 2 1, 2  Next

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Thu Jun 23, 2011 8:26 pm

நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!

காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!

பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!

ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!

பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!

ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!

பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!

ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!

தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!

எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!

இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!

பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?

ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?

பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?

ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!

பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?

அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?

ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?

அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!

ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!

அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!

ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!

பன்னி - நாதாரி?

ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!

அமைச்சர் - ' போடா ' என்றாயே!

ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!

பன்னி - வெங்காயம்?

ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!

பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!

ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!

பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!

டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!

அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 23, 2011 8:34 pm

சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 9:33 pm

அட அட என்ன கற்பனை.... சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 10:40 pm

நன்றாக இருக்கிறது!
அருமையிருக்கு
சொந்த படைப்பா !
இல்லை சுட்டதா
சுட்டதெனில்
சுட்ட இடம் எதுவென
சுட்ட வேண்டும் நண்பா !
பதிய வேண்டிய இடமும் இது வல்ல
"பொழுது போக்கு நகைச்சுவை "

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Thu Jun 23, 2011 11:30 pm

நண்பா சுட்டசமாஸ்ரம் தான்..........
தொடர்புக்கு பேஸ்புக்.........
ஆனந்தம் குரூப்ஸ் .................
anandham@groups.facebook.com மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 24, 2011 5:47 am

மகிழ்ச்சி

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Pபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Oபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Sபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Iபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Tபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Iபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Vபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Eபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Emptyபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Kபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Aபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Rபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Tபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Hபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Iபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Cபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 6:46 am

மிகவும் நகைச்சுவையாக இருந்தது! மாத்தி யோசி வலைப்பூ நண்பருக்கும், இங்கு பதிவிட்ட விஜய்க்கும் பாராட்டுக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 24, 2011 7:32 am

vijayg20 wrote:நண்பா சுட்டசமாஸ்ரம் தான்..........
தொடர்புக்கு பேஸ்புக்.........
ஆனந்தம் குரூப்ஸ் .................
anandham@groups.facebook.com மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
நன்றி அன்பு மலர்

விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011
http://vijayg20@gmail.com

Postவிஜயராகவன். Fri Jun 24, 2011 10:32 am

நன்றி .... நன்றி நன்றி நன்றி

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jun 24, 2011 10:38 am

சூப்பர்..... பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. 2825183110

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Dove_branch
பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Dபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Iபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Vபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Yபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Aபன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக