புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 I_vote_lcapஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 I_voting_barஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 I_vote_rcap 
60 Posts - 51%
heezulia

45 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
vista

2 Posts - 2%
Abiraj_26

balki1949

1 Post - 1%
Rathinavelu

ஆனந்திபழனியப்பன்

prajai

mini

இந்த மாத அதிக பதிவர்கள்

417 Posts - 58%

243 Posts - 34%

22 Posts - 3%

9 Posts - 1%

5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
Saravananj

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க !

Page 2 of 2 Previous  1, 2

முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Wed Jun 22, 2011 5:26 pm

First topic message reminder :

சன்,ஜெயா,மெகா அலைவரிசைகளில் சமீபமாக நான் பார்த்த சமையல் கலை நிகழ்ச்சியில் அவர்கள் டெமோ காமித்த பாதார்த்தங்களை கற்றுக்கொண்டதை விட ஓரளவு ஆங்கிலம் கற்றுக்கொண்டேன்.நம்பிக்கை இல்லைனா நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உதாரணத்திற்கு ஒரு ரெசிப்பி

ட்ஃப்ரண்டான தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு பாக்கப் போறோம்.

நாலு தக்காளி டிஃப்ரண்டான டேஸ்ட்டுக்காக தேவையானளவு ஆயில், ஆனியன்,இஞ்சி,பூண்டு,மஞ்சள் தூள்,தனியா தூள்,கரம் மசலா,கொகோநட் பேஸ்ட்,சில்லி பவுடர்,தேவையானளவு சால்ட்.
இப்போ மசாலாவை ரெடி பண்ணிடுவோம்.

அல்ரெடி கட் பண்ணி வச்சுருக்க கொகோநட்டை மிக்சியில போட்டு நல்லா அரச்சு பேஸ்ட் பண்ணிக்கனும்.
நெக்ஸ்ட் கொஞ்சம் பூண்டு,இஞ்ஜியை மிக்ஸில அரச்ச பேஸ்ட்.

ஜிஞ்சர்,கார்லிக் பேஸ்ட் இப்போ கடைகளிலும் அவைளபிள்.

லிட்டில் அமெளண்ட் இருந்தால் போதும். இது சிம்பிளான டிஷ்தான்.டென் மினிட்ஸ்ல ரெடிபண்ணிடலாம்.
ஸ்டவ ஆன் பண்ணி கடாய வச்சாச்சு,நீங்க நார்மல் பேன்(pan)கூட செய்யலாம்.

கடாய் சூடாயிடுச்சு,இப்போ ரெண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் போட்டுகங்க.

ம்..ஆயிலும் சூடாயிடுச்சு,அல்ரெடி சாப் செஞ்சு வச்சுருக்கிற ஆனியன போட்டு பொன்நிறமா ஃப்ரை பண்ணுங்க,தென் கொஞ்சம் ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் போட்டுகங்க,பச்ச ஸ்மல் போகிறவரைக்கும் ஃப்ரை பண்ணுங்க.

இப்போ தக்காளிய கட் பண்ணி போடுங்க.

கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,

ஆஃப் ஸ்பூன் தனியா தூள்,

ஆஃப் ஸ்பூன் கரம் மசாலா

ஒரு ஸ்பூன் சில்லி பவுடர் போட்டுகங்க.

தேவையான் அளவு சால்ட் போட்டுகங்க.எதை மறந்தாலும் உப்பு போட மறந்துடாதீங்க.

ஃபைவ் மினிட் நல்லா ஃப்ரை பண்ணுங்க,லைட்டா வாட்டர் கூட சேத்துக்கலாம்.
ம்,,ரெடியாகிடுச்சு,இப்போ அரச்சு வச்சுருக்கிற தேங்காய் விழுதையும் (கொகோநட் பேஸ்ட்னு சொல்ல மறந்துடாங்கப்பா) மிக்ஸ் பண்ணி டு மினிட் சிம்ல(ஃபோன் சிம் ல இல்ல) வச்சுடுங்க.

ம்..ரெடியாய்டுச்சு,ஸ்டவ் ஆஃப் பண்ணிடுங்க.

இனி சர்வ் பண்ணவேண்டியதுதான்.

அல்ரெடி வச்சிருந்த ச்சாப்ப்டு ஆனியன்,ஸ்லைஸ்டு தக்காளியை இந்த டிஷ் மேல வச்சு டெக்கரேட் செய்து கொடுத்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.கொரியண்டர் லீஃப் கூட ஆட் பண்ணிக்கலாம்.

இட்லி,தோசை,சப்பாத்திக்கு இதை சைடிஷா சாப்பிடலாம்.

கமண்ட்ரி கொடுத்துகிட்டு கூடவே சாப்பிட்டு பாக்க ஒருத்தவங்க நிப்பாங்களே

அவங்க : வாவ் ஒண்டர்ஃபுல் டிஷ்ங்க,எக்ஸலண்ட்.
என்னங்க நீங்களும் இந்த டிஷை ட்ரை பன்வீங்கனு நினைக்கிறேன்.செஞ்சு பாத்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.ஸ்டில் தென் bye,bye. ஃப்ரம் x

{மைண்டு வாய்ஸ்: நகருங்க புராண்டிட போறாங்க, bye சொல்றாங்களா}

ப்ரோகிராம் முடிஞ்சுட்டு.அவங்க பேசும் ஆங்கில வார்த்தைகளை கத்துக்கொள்ள உங்க வீட்ல டீவி சேனல் வந்தா மட்டும் பத்தாது காதும் கண்ணும் நல்லா வேலை பன்னனும்.அப்பதான் அவங்க எதை கடாயில போடுறாங்க

அதுக்கு பேர் என்ன சொல்றாங்கனு விளங்கும்.

இப்படிக்கு
செந்தமிழ் வராட்டாலும்

நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்

நன்றி சகோதரி -திருமதி ஸ்ரீதர்

மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 599303 ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 599303

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 11:54 am

ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 154550 முகமத் ! ரொம்ப சூப்பர் ரா இருந்துச்சு நா ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சேன். தாங்க்ஸ் ஆங்கிலம் கற்க்க வேண்டுமா T.V யில் சமையல் குறிப்பு பாருங்க ! - Page 2 678642

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக