புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
18 Posts - 4%
prajai
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_m10பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 22, 2011 6:19 am

இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்புசென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம்- அதில் அவர்களது விருப்பங்கள்- வெறுப்புகள்- செக்சில் அவர்களது எதிர்பார்ப்புகள்’ போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். அந்த சர்வேயை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட சர்வே, திருமணமான பெண்களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப்படுத்து கிறது. அதில் சில சிந்திக்கவைக்கும் விதத்தில் உள்ளது. “இந்த மாதிரியான கருத்துக் கணிப்புகளை பொதுமக்கள் படிக்கும்போது பெண்களின் மாறிவரும் மன நிலையையும், மாறிவரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்கபடி தங்கள் மணவாழ்க்கையை அமைத்துக் கொள் வார்கள்” என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளியிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்’ முக்கிய விவரங்கள் இங்கே தரப்படுகின்றன.

`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமானது’ என்ற கருத்து தமிழக பெண்களிடம் இப்போதும் வேரூன்றி இருக்கிறது. கணவருக்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுதுபோக்கு வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயதுவாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக்கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின்பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

`தாம்பத்ய தொடர்பில்’ உள்ள நிறை குறைகளை கணவரிடம் விவாதிக்கும் விஷயத்தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந்திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கிறார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காது’ என்று 42 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின்றி பேசுவோம்’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் `அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்குமேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவர்த்தனமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம்பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம்விட்டுப் பேசுவதாக’ கூறியிருக்கிறார்கள்.

உறவுக்கு முந்தைய `முன்விளையாட்டுகள்’ விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுகளை திகைக்க வைத்திருக்கிறார்கள். 92 சதவீதம் பேர் அதை விரும்புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவதாகவும் கூறியிருக்கிறார்கள். டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடிக்கிறார்கள்.

ஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. 81 சதவீத பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலுவலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து – சீக்கிரம் வந்துவிடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்-’ என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். `மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே ஆசை அதிகரிக்கும். அப்போது நடை, உடை, பேச்சு மூலம் எளிதாக கணவரை ஈர்த்து தயாராக்கிவிடுவோம்’ என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

பின்விளைவற்ற கருத்தடை சாதனமாக பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பயன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதனால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந்தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாதுகாப்பான கருத்தடை முறையாக `காப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கிறார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார்.

சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?

- `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.

- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.

- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.

கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..

- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.

- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

(புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)

vayal

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக