புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
5 Posts - 3%
prajai
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
30 Posts - 3%
prajai
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_m10ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Mon Jun 20, 2011 11:40 pm

First topic message reminder :

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!

''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''

''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''

மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.

பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!

ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.

ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.

சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!

ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!

இந்நேரம்.காம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 6:04 pm

Manik wrote:உனக்கு தேவை இல்லாதவர் உன் மரமண்டைக்கு புரியமாட்டேங்குதே ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 56667

ஓகே சமாதானம் புன்னகை புன்னகை புன்னகை

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 6:06 pm

சமாதானம் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 733974 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 599303 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 154550 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 359383

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 6:07 pm

realvampire wrote:உண்மை எல்லாம் சத்தமா பேசக்கூடாது பாஸ்!!!
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731

இதுக்கு தான் நான் மொதல்லையே சொன்னேன்..
யாரு கேட்ட?
இப்ப பாருங்க ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Blood,ear,jackiejuan,mujer,oreja,sangre,woman-fe77d14e688b6d804b569c9ceba6c17b_m தான் மிச்சம்...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 6:07 pm

Manik wrote:சமாதானம் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 733974 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 599303 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 154550 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 359383

ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 6:08 pm

realvampire wrote:
realvampire wrote:உண்மை எல்லாம் சத்தமா பேசக்கூடாது பாஸ்!!!
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 139731

இதுக்கு தான் நான் மொதல்லையே சொன்னேன்..
யாரு கேட்ட?
இப்ப பாருங்க ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 Blood,ear,jackiejuan,mujer,oreja,sangre,woman-fe77d14e688b6d804b569c9ceba6c17b_m தான் மிச்சம்...

விடுங்க பாஸ் அரசியலா இது சகஜமப்பா ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 6:13 pm

ரேவதிக்கு இதெல்லாம் பழகிப்போச்சுப்பா ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 6:14 pm

Manik wrote:ரேவதிக்கு இதெல்லாம் பழகிப்போச்சுப்பா ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 102564

உங்களுக்கும்தான் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 440806

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 6:16 pm

உன்ன வச்சுதானே நானும் பழகிக்கிட்டேன் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 6:17 pm

Manik wrote:உன்ன வச்சுதானே நானும் பழகிக்கிட்டேன் ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 755837

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 168113 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 168113 ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்! - Page 8 168113

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 6:18 pm

மறுபடியும் மொதல்ல இருந்த...
பயம் பயம் பயம்

Sponsored content

PostSponsored content

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக