புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
54 Posts - 49%
heezulia
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_m10தூக்கம் சொக்கும் உணவுகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் சொக்கும் உணவுகள்!

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 3:14 pm

நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கிவிடுவார்கள்.அவர்களை பற்றி பிரச்சனை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம்.

தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது.புத்தகம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித்தும், சிலருக்கு தூக்கம் தொலைவிலேயே இருக்கும்;பக்கத்தில் நெருங்காது.

அப்படியானவர்களுக்காக மருத்துவ மற்றும் உணவு நிபுணர்கள் தரும் தூக்கம் வரவழைக்கும் உணவுகள் பட்டியல் இதோ:

இறால்:

மீன்களில் பலவகை உண்டென்றாலும் இறால் மீனுக்கு தனி ருசிமட்டுமல்லாது, தூக்கத்தை வரவழைக்கும் திறனும் உண்டு.இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனுடையதாம்.

பீன்ஸ்:

பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தயிர்:

கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பசளிக்கீரை:

கரும்பச்சை நிறத்தில் உள்ள இந்த பசளிக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த பசளிக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

- தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 8:24 pm

இத்தனை நாள் நல்லா படுத்ததுமே தூங்கிருவேன். இப்ப கொஞ்ச நாட்களாக நைட் எத்தனை நேரம் ஆனாலும் தூக்கம் வருவதில்லை அழுகை

இப்ப நீங்க இங்க போட்ட பதிவில் எனக்கு பிடித்த தயிர் பசலைக்கீரை ரெண்டும் இனி உணவில் சேர்த்துக்கொள்கிறேன்.

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஜீ.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தூக்கம் சொக்கும் உணவுகள்! 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 19, 2011 9:13 pm

பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஜீ.

தூக்கம் சொக்கும் உணவுகள்! Pதூக்கம் சொக்கும் உணவுகள்! Oதூக்கம் சொக்கும் உணவுகள்! Sதூக்கம் சொக்கும் உணவுகள்! Iதூக்கம் சொக்கும் உணவுகள்! Tதூக்கம் சொக்கும் உணவுகள்! Iதூக்கம் சொக்கும் உணவுகள்! Vதூக்கம் சொக்கும் உணவுகள்! Eதூக்கம் சொக்கும் உணவுகள்! Emptyதூக்கம் சொக்கும் உணவுகள்! Kதூக்கம் சொக்கும் உணவுகள்! Aதூக்கம் சொக்கும் உணவுகள்! Rதூக்கம் சொக்கும் உணவுகள்! Tதூக்கம் சொக்கும் உணவுகள்! Hதூக்கம் சொக்கும் உணவுகள்! Iதூக்கம் சொக்கும் உணவுகள்! Cதூக்கம் சொக்கும் உணவுகள்! K
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:51 pm

நன்றி நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 9:55 pm

//எனக்கு பிடித்த தயிர் பசலைக்கீரை ரெண்டும் இனி உணவில் சேர்த்துக்கொள்கிறேன்.//
தயிர், கீரை இரண்டையும் ஒன்றாக , இரவில் சாப்பிடக்கூடாது கூடாது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 19, 2011 9:57 pm

கே. பாலா wrote://எனக்கு பிடித்த தயிர் பசலைக்கீரை ரெண்டும் இனி உணவில் சேர்த்துக்கொள்கிறேன்.//
தயிர், கீரை இரண்டையும் ஒன்றாக , இரவில் சாப்பிடக்கூடாது கூடாது

ஆமாம் இல்ல கீரையும் ,மோரும் இரவில் கேடு செய்யும் என்று எதிலேயே படித்துயிருக்கின்றேன்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 10:02 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote://எனக்கு பிடித்த தயிர் பசலைக்கீரை ரெண்டும் இனி உணவில் சேர்த்துக்கொள்கிறேன்.//
தயிர், கீரை இரண்டையும் ஒன்றாக , இரவில் சாப்பிடக்கூடாது கூடாது

ஆமாம் இல்ல கீரையும் ,மோரும் இரவில் கேடு செய்யும் என்று எதிலேயே படித்துயிருக்கின்றேன்....

உண்மைதான் .சில பொருள்கள் ஒன்றோடொன்று சேரும்போது வீரியாதி தன்மைகளால் அவைகளின் குணம் மாறுபட்டு நாளடைவில் விஷத்தன்மையை உண்டாக்கும். அவைகள்:

1.பாலுடன் - மீன்,புளிப்புக் கனிகள்,கொள்ளு,கம்பு,காட்டுப்பயிறு,கீரைகள்

2.தயிருடன் - கோழிக்கறி, மாமிசம், வாழைப்பழம்

3.முள்ளங்கியுடன் - உளுத்தம் பருப்பு

4.மணத்தக்காளியுடன் - மிளகு, திப்பிலி, தேன், வெல்லம்

5.தேனுடன் - தாமரை விதை, நெய், கொழுப்பு எண்ணெய், நீர்.

6.வெற்றிலையுடன் - எண்ணெய்

7.கொத்துப் பசலையுடன் - எள்

8.மீன் பொரித்த எண்ணெய் (அ) நெய்

9.மீன், முள்ளங்கி, கீரைகள் புசித்தவுடன் பால் அருந்துதல்

10.கரும்பு தின்றவுடன் நீர் அருந்துதல்

11.சாராயமும் சர்க்கரையும் சேர்த்தல்

12.நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் 10 நாட்கள் வைத்திருந்தாலும் விஷமிக்கும்.

கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:43 pm

5.தேனுடன் - தாமரை விதை, நெய், கொழுப்பு எண்ணெய், நீர்.

இரண்டும் சேர்த்து அருந்தக்கூடாதா..? தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தூக்கம் சொக்கும் உணவுகள்! Friendshipcomment54தூக்கம் சொக்கும் உணவுகள்! 00fq051jst
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 19, 2011 10:50 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:5.தேனுடன் - தாமரை விதை, நெய், கொழுப்பு எண்ணெய், நீர்.

இரண்டும் சேர்த்து அருந்தக்கூடாதா..? தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806
]வெந்நீர் என்பது தான் சரி! வெது வெதுப்பான நீர் சேர்க்கலாம். ஆனால் மிகவும் சூடான நீர் சேர்க்க கூடாது. பிழையை அறிய தந்தமைக்கு நன்றி சூர்யா!

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 19, 2011 10:56 pm

கே. பாலா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:5.தேனுடன் - தாமரை விதை, நெய், கொழுப்பு எண்ணெய், நீர்.

இரண்டும் சேர்த்து அருந்தக்கூடாதா..? தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806 தூக்கம் சொக்கும் உணவுகள்! 440806
]வெந்நீர் என்பது தான் சரி! வெது வெதுப்பான நீர் சேர்க்கலாம். ஆனால் மிகவும் சூடான நீர் சேர்க்க கூடாது. பிழையை அறிய தந்தமைக்கு நன்றி சூர்யா!
நன்றிகள்..பாலா..

நான் சூடான வெந்நீரில் கிரீன் டீ இட்டு அதனோடு தேன் கலந்து குடிக்கிறேன்...இது சரியா..? தூக்கம் சொக்கும் உணவுகள்! 102564 தூக்கம் சொக்கும் உணவுகள்! 102564 தூக்கம் சொக்கும் உணவுகள்! 102564

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தூக்கம் சொக்கும் உணவுகள்! Friendshipcomment54தூக்கம் சொக்கும் உணவுகள்! 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக