புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_m10எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டிப் பார்க்கிறான்..


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 11:21 am

First topic message reminder :


எட்டி எட்டிப் பார்க்கிறான்
எதோ சொல்ல நினைக்கிறான்
சொல்லவந்ததை சொல்லிவிட்டால்
நானும் சேரவந்ததை சொல்லிவிடுவேன்...

மௌனத்தில் சொல்லிவிட்டதாய்
எண்ணிக்கொள்கிறான்.......
என்னால் ரசிக்கப்பட்ட நிறத்தை தன்
ஆடைகளாக அணிகிறான்.....
எனக்குப் பிடித்த பாடலை
தனதாக்கிக் கொள்கிறான்...

புன்னகையில் புரிந்துகொள்வேன் என்று புன்னகைக்கிறான்
புரிந்துக் கொண்டதை எப்படிச் சொல்வேன்
புரியவைக்கவே நானும் பார்கிறேன்

மீண்டும் எட்டிப் பார்க்கிறான்..


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 11:49 am

ஜாஹீதாபானு wrote:எட்டி எட்டி பாக்குறது யாரு எனக்கு தெரியல பார்த்தவங்க சொல்லுங்க யாருனு

அதெல்லாம் நக்கீரன் பாத்துப்பாங்க எதுக்கும் நீங்க இந்த சன் நியூச தொடர்ந்து பாருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 18, 2011 11:50 am

எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 677196
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 18, 2011 11:51 am

சிவா wrote:
சதாசிவம் wrote:கவிதை அருமை, எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 677196

பெண் கண்களை பார்த்து காதல் சொல்வது சுலபமான காரியம் இல்லை, எட்டி எட்டி தான் பார்க்க வேண்டி இருக்கிறது

ம்ம்ம்ம்... இன்னும் எட்டி எட்டிப் பார்க்கிறீர்களா? எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 838572


எட்டி எட்டி பார்த்து, எட்டாதுனு, பர்சு காலி ஆனது தான் மிச்சம்னு விட்டுட்டேன்



சதாசிவம்
எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 11:52 am

ஜாஹீதாபானு wrote:எட்டி எட்டி பாக்குறது யாரு எனக்கு தெரியல பார்த்தவங்க சொல்லுங்க யாருனு

இன்னும் ஒரு வருடதில் எனது கணவனாக போறவர்.. ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 11:55 am

சதாசிவம் wrote:
எட்டி எட்டி பார்த்து, எட்டாதுனு, பர்சு காலி ஆனது தான் மிச்சம்னு விட்டுட்டேன்

எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 705463 எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 705463 எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 705463 எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 168300



எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 18, 2011 11:57 am

திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:எட்டி எட்டி பாக்குறது யாரு எனக்கு தெரியல பார்த்தவங்க சொல்லுங்க யாருனு

இன்னும் ஒரு வருடதில் எனது கணவனாக போறவர்.. எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 755837
அப்படியா வாழ்த்துக்கள் திவ்யா அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 11:58 am

ஜாஹீதாபானு wrote:
திவ்யா wrote:
ஜாஹீதாபானு wrote:எட்டி எட்டி பாக்குறது யாரு எனக்கு தெரியல பார்த்தவங்க சொல்லுங்க யாருனு

இன்னும் ஒரு வருடதில் எனது கணவனாக போறவர்.. எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 755837
அப்படியா வாழ்த்துக்கள் திவ்யா அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

நன்றி...அக்கா...... அன்பு மலர் நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 18, 2011 12:07 pm

அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள் திவ்யா! மாப்பிள்ளை பெயர் என்ன?



எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 18, 2011 12:09 pm

என்னுடைய சார்பிலும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த திருமண வாழ்த்துக்கள் சகோதரி....



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Aஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Bஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Dஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Uஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Lஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Lஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 Aஎட்டிப் பார்க்கிறான்.. - Page 2 H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 12:09 pm

சிவா wrote:அட்வான்ஸ் திருமண வாழ்த்துகள் திவ்யா! மாப்பிள்ளை பெயர் என்ன?

தனுஷ் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் எட்டிப் பார்க்கிறான்.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக