புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_m10 அலுவலக தொலைபே‌சி - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலுவலக தொலைபே‌சி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 12:55 pm

First topic message reminder :

ஒரு ‌வீ‌ட்டி‌ன் தொலைபே‌சி க‌ட்டண‌த்தை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த குடு‌ம்ப‌த் தலைவ‌‌ன், அது ப‌ற்‌றி பேச தனது குடு‌ம்ப‌த்‌தினரை அழை‌த்தா‌ர்.

காலை வேளை‌யி‌ல் எ‌ல்லோரு‌ம் ஒ‌‌ன்று ‌கூடின‌ர், குடு‌ம்ப‌த் தலைவ‌ர் கோப‌த்துட‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் உ‌ள்ள தொலைபே‌சியை‌ப் பய‌ன்படு‌த்துவதே இ‌ல்லை. எ‌ன் எ‌ல்லா‌விதமான அழை‌ப்புகளையு‌ம் நா‌ன் எ‌ன்னுடைய அலுவலக தொலைபே‌சி‌யிலேயே முடி‌த்து‌க் கொ‌ள்‌கிறே‌ன்... இரு‌ந்தாலு‌ம், இ‌ந்த மாத‌ம் தொலைபே‌சி‌க் க‌ட்டண‌ம் இ‌வ்வளவு வ‌ந்‌திரு‌க்‌கிறது. இத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரி‌ந்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று க‌த்‌தினா‌ர்.

இத‌ற்கு ப‌தில‌ளி‌த்த மனை‌வி, என‌க்கு இதை‌ப் ப‌ற்‌றி ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது. நா‌ன் எ‌ன் தோ‌‌ழிகளுட‌ன் அலுவலக தொலைபே‌சி‌யி‌ல் ம‌ட்டுமே பேசுவே‌ன். ‌வீ‌ட்டி‌லிரு‌ந்து யாரு‌க்கு‌ம் போ‌ன் செ‌ய்ததே இ‌ல்லை எ‌ன்று கையை ‌வி‌ரி‌த்தா‌ர்.

உடனே எழு‌ந்த மக‌ன், நா‌ன் ‌வீ‌ட்டி‌ல் பா‌தி நேர‌ம் இரு‌ப்பதே இ‌ல்லை. எ‌ப்போது‌ம் அலுவலக‌த்‌தி‌ல் தா‌ன் இரு‌க்‌கிறே‌ன். அ‌ப்படி இரு‌க்க ‌வீ‌ட்டு தொலைபே‌சியை நா‌ன் பய‌ன்படு‌த்த வா‌ய்‌ப்பே இ‌ல்லையே எ‌ன்றா‌ர்.

அ‌ப்போது அ‌ங்‌கிரு‌ந்த வேலை‌க்கா‌ரி... எ‌ல்லோருமே வேலை இட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போனை ம‌ட்டு‌‌ம்தா‌ன் பய‌ன்படு‌த்து‌கிறோ‌ம் எ‌ன்றாளா‌ம்.

அனைவரு‌ம் ‌வி‌க்‌கி‌த்து ‌நி‌ன்றன‌ர்.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 14, 2011 1:12 pm

Manik wrote:புதுசும் ஒரு காலத்துல பழசாயிரும் நண்பா

இன்றைய சுடுசோறு நாளைய பழையசோறு  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


 அலுவலக தொலைபே‌சி - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jun 14, 2011 1:14 pm

Manik wrote:புதுசும் ஒரு காலத்துல பழசாயிரும் நண்பா

இன்றைய சுடுசோறு நாளைய பழையசோறு  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837

இந்த மொன்மொழிய நான் கேட்டதே இல்ல எப்படி மானிக் இப்படியெல்லாம்..?  அலுவலக தொலைபே‌சி - Page 2 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 14, 2011 1:19 pm

தமிழ் மேல ஆர்வம் இருந்தா எல்லாம் தானா வரும் அண்ணா  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 14, 2011 1:21 pm

Manik wrote:தமிழ் மேல ஆர்வம் இருந்தா எல்லாம் தானா வரும் அண்ணா  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837
அப்படியா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


 அலுவலக தொலைபே‌சி - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jun 14, 2011 1:22 pm

Manik wrote:தமிழ் மேல ஆர்வம் இருந்தா எல்லாம் தானா வரும் அண்ணா  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837
தமிழ் பார்க்க அழகா இருப்பாளா நானும் ஆர்வமா இருக்கேன்...  அலுவலக தொலைபே‌சி - Page 2 95051



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 14, 2011 1:23 pm

மிகுந்த அழகு கொண்டவள் அதே போல் அன்பும் பண்பும் நிறைந்தவள் அனைவரையும் தன் சகோதரன் போல் எண்ணுபவள் காற்று கூட ஏமாற்றலாம் மழை கூட பொய்யாமல் இருக்கலாம் தமிழ் என்றும் நிலைத்து நிற்பாள் அவள் ஒரு அன்னை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jun 14, 2011 1:26 pm

Manik wrote:மிகுந்த அழகு கொண்டவள் அதே போல் அன்பும் பண்பும் நிறைந்தவள் அனைவரையும் தன் சகோதரன் போல் எண்ணுபவள் காற்று கூட ஏமாற்றலாம் மழை கூட பொய்யாமல் இருக்கலாம் தமிழ் என்றும் நிலைத்து நிற்பாள் அவள் ஒரு அன்னை

இதுக்கு கலைஞரின் இளைஞன் பட வசனமே தேவலாம்....  அலுவலக தொலைபே‌சி - Page 2 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 14, 2011 1:27 pm

ஓ அப்படியா செரி செரி தமிழை பத்தி இப்பயாவது தெரிஞ்சுக்கிட்டீங்களா அண்ணா  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837  அலுவலக தொலைபே‌சி - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jun 14, 2011 7:11 pm

அலுவலக தொலைபேசியை பயன்படுத்திய அனைவருக்கும் நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 14, 2011 7:24 pm

இது மாதிரி வீட்டுக்கு ஒரு வேலைக்காரி இருந்தா போதும்! ரிலாக்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக