புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
40 Posts - 63%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
2 Posts - 3%
viyasan
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
232 Posts - 42%
heezulia
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
21 Posts - 4%
prajai
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_m10அந்த கிராமத்து மனிதர்கள்   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த கிராமத்து மனிதர்கள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Jun 12, 2011 6:13 pm

அந்த கிராமத்து மனிதர்கள்   906_L_clmvpf

நகரத்திலிருந்து சுமந்துவந்த பேரூந்து
இறுதியில் இறக்கி சென்றது
அடையாளம் தெரியாத சிற்றூரில்

ஊரின் பெயரெழுதிய திசைகாட்டி
அதனருகே பிரியும் ஒத்தையடிபாதை
தார்சாலை விலக்கப்ட்ட கிராமம்

பச்சை வயலின் நடுவே
வெட்கப்பட்டு நெளிந்தபடி பாதை
நிழல்களை போர்த்திநிற்கும் மரங்கள்

வளைந்து நெளிந்து நீளும்பாதை
பழைய பாடல்களை கக்கியபடி
பாதையோரத்தில் சிறு தேநீர்விடுதி

வானம்பார்க்கும் முறுக்கு மீசை
முரட்டுவிளியும் கரடுமுகமும்
நாற்காலியில் ஒய்யாரமாய் ஊர்வாசிகள்

அந்த வீட்டுக்கு போகவேண்டும்
அடையாள முகவரி வினவல்
அறிமுகம் தெரியாத மனிதர்கள்

ஏன் எதற்கு எங்கிருந்து
பெயரென்ன யாரைப் பார்க்கணும்
அவர்களிடம் முளைத்த வினாக்கள்

விழிகளால் களவாடபட்டுது முகம்
பதிலுரைத்த இதழின் சொற்களை
பதிவு செய்தார்கள் அகத்தில்

புதிதாய் நுழையும் மனிதர்கள்
கிராமத்தின் தொடர் எல்லையில்
விசாரிக்கப் படுகிறது அடையாளங்கள்

விபரங்களை சேகரித்த அவர்கள்
கைநீட்டி திசை காட்டினார்கள்
கொஞ்சம் தூரத்தில் அந்தவீடு

சாயா தண்ணி குடிக்கிறீங்களா
கபடமற்ற அவர்களின் உபசரிப்பு
அருந்திய தண்ணீரில் குளிர்ந்துஅகம்

அவருக்கு வீட்டை காட்டு
அங்கு விளையாடிய சிறுவனை
அனுப்பினார்கள் வழித் துணையாக

எத்தனை நல்ல மனிதர்கள்
சல்லடை இட்டு அரித்தாலும்
நகரங்களில் காண்பது அரிது

கானல் இரவல் புன்னகை
சாயமும் முகமூடியும் முகத்தில்
நகரங்களில் நாகரீக மனிதர்கள்

முகத்தில் பயக்கும் கோபம்
அகத்தில் கனியும் நண்மைகள்
மாறாத கிராமத்து மண்வாசனை

மனதில் எண்ணங்களின் ஓட்டம்
இயற்கையை ரசித்தபடி நடைபயணம்
ஊரை அடைந்து வந்தபாதை

வீடுவரை வழிகாட்டிய சிறுவன்
கிராமங்களில் இன்னும் இறக்கவில்லை
பச்சையான மண்வாசனை மனிதர்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Jun 12, 2011 7:51 pm

மண்வாசனை மனிதனின் பற்றிய
மண்வாசனை மாறாத கவிதை. அருமை...நண்பா... அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அந்த கிராமத்து மனிதர்கள்   Friendshipcomment54அந்த கிராமத்து மனிதர்கள்   00fq051jst
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 12, 2011 8:07 pm

கிராமத்தினை கண்முன்னே கொண்டுவந்து காட்டிய கவிதை வரிகள்...மகிழ்ச்சி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 13, 2011 7:43 am

அருமை நண்பா!

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:55 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மண்வாசனை மனிதனின் பற்றிய
மண்வாசனை மாறாத கவிதை. அருமை...நண்பா... அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   224747944

மிக்க நன்றி கவிஞரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:56 am

ரா.ரமேஷ்குமார் wrote:கிராமத்தினை கண்முன்னே கொண்டுவந்து காட்டிய கவிதை வரிகள்...மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 13, 2011 11:57 am

மகா பிரபு wrote:அருமை நண்பா!

மிக்க நன்றி பிரபு

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:46 pm

அருமை அந்த கிராமத்து மனிதர்கள்   224747944 அந்த கிராமத்து மனிதர்கள்   2825183110

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அந்த கிராமத்து மனிதர்கள்   Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 13, 2011 2:49 pm

அருமையான கவிதை செய்யது.ஆனா கிராம புறங்களிலும் இப்ப இந்த நிலைமை மாறிட்டு வருது என்பது வேதனைக்குரிய விஷயம்.

அந்த கிராமத்து மனிதர்கள்   Uஅந்த கிராமத்து மனிதர்கள்   Dஅந்த கிராமத்து மனிதர்கள்   Aஅந்த கிராமத்து மனிதர்கள்   Yஅந்த கிராமத்து மனிதர்கள்   Aஅந்த கிராமத்து மனிதர்கள்   Sஅந்த கிராமத்து மனிதர்கள்   Uஅந்த கிராமத்து மனிதர்கள்   Dஅந்த கிராமத்து மனிதர்கள்   Hஅந்த கிராமத்து மனிதர்கள்   A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 13, 2011 2:52 pm

கிராமத்தினை கண்முன்னே வரிகளில் காட்சிப்படுத்திய அழகான வரிகள்
கிராமம் என்றாலே இயற்கையின் மணம் தவளும் கவிதையும் அவ்வாறே

வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
அந்த கிராமத்து மனிதர்கள்   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக