புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_m10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10 
5 Posts - 63%
heezulia
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_m10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_m10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_m10செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செக்கு மாடும்., MBA படித்தவனும்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri 10 Jun 2011 - 14:25

செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Ox_mill_small
MBA படிச்ச ஒருத்தன்
கிராமத்துக்கு போறான்..,

அங்கே ஒரு செக்கு மாடு
மட்டும் தனியா
செக்கு சுத்திட்டு இருக்கு..

அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,

பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள
ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு
இருந்தாரு..
அவர்கிட்ட கேட்டான்...

MBA : மாடு மட்டும் தனியா செக்கு
சுத்திட்டு இருக்கே..?

விவசாயி : அது பழகின மாடு தம்பி..,
அதுவே சுத்திக்கும்..,

MBA : நீங்க உள்ளே வந்த உடனே
அது சுத்தறத நிறுத்திட்டா...!
எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை
இருக்கு தம்பி..,
சுத்தறதை நிறுத்திட்டா அந்த
சலங்கை சத்தம் வராது..
அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு.,
ஒரே இடத்துல நின்னு..,
தலைய மட்டும் ஆட்டினா..!
அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : இதுக்குதான் தம்பி.,
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!

பின் குறிப்பு :

" சரியாவே யோசிக்க மாட்டேன்னு..,"
குலதெய்வத்துக்கு எதாவது சத்தியம்
பண்ணி குடுத்திருப்பானோ..!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri 10 Jun 2011 - 14:28

இதுக்குதான் தம்பி.,
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 10 Jun 2011 - 14:32

கே. பாலா wrote:இதுக்குதான் தம்பி.,
நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம்
படிக்க அனுப்பலை..!
செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300

செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 10 Jun 2011 - 14:53

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 10 Jun 2011 - 14:55

நல்லாத்தான் இருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri 10 Jun 2011 - 16:56

எம்‌பி‌ஏ இன்னும் நல்ல எம்‌பி எம்‌பி படிங்க மூளை இன்னும் வளரும்... செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 168300

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri 10 Jun 2011 - 17:13

நல்ல நகைச்சுவை செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 677196



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 10 Jun 2011 - 17:15

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 10 Jun 2011 - 19:25

செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484 செக்கு மாடும்., MBA படித்தவனும்..! 403484

மிகச் சிறந்த பதில்!



செக்கு மாடும்., MBA படித்தவனும்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri 10 Jun 2011 - 20:13

நகைச்சுவை பயங்கரமா இருக்கு. நல்லவேளை நான் MBA படிக்கல.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக