புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராம்தேவின் நிறம் வெளுத்து விட்டது-ப.சிதம்பரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று கூறியுள்ளார் ராம்தேவ். இதன் மூலம் அவரது உண்மையான நிறம் வெளுத்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ராம்தேவ் பேசியதை நானும் அறிவேன். இப்படி பேசியுள்ளதன் மூலம் தனது உண்மையான நோக்கத்தையும், நிறத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொன்னதைச் செய்யட்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும்.
ராம்தேவை மீ்ண்டும் டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து காவல்துறையின் ஆலோசனை பெறப்படும்.
பிரச்சினைக்கு முக்கியக் காரணமே ராம்தேவ்தான். அவர் முதலில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தார். ஆனால் பின்னர் அதிலிருந்து பல்டி அடித்தார். இதனால்தான் காவல்துறையும், அரசும் நடவடிக்கையில் இறங்க நேரிட்டது.
ராம்தேவை மிகவும் மதித்து அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியது. ஆனால் தான் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர் அக்கறையே காட்டவில்லை.
யோகா முகாம் நடத்தத்தான் முதலில் ராம்தேவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு கிட்டத்தட்ட 65,000 பேர் வரை கூடினார்கள். அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இளைஞர் அணியினர், ஏபிவிபி தொண்டர்கள் முழு ஆதரவு கொடுத்தனர். இவர்கள்தான் பெருமளவில் திரண்டிருந்தனர்.
ராம்லீலா மைதானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை விரைவில் விளக்கம் அளிக்கும். தனது விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டில் அது தெரிவிக்கும் என்றார் ப.சிதம்பரம்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பா.சிதம்பரம் போன்ற அமைச்சர்களை சகித்து கொண்டு போக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளபட்டுள்ளோம் ராம்தேவ் என்ன இவர் வீட்டு பணத்தையா கேட்டார் கருப்பு பணம் அதனை இந்தியா கொண்டு வரவேண்டும் என்றுதானே கேட்டார் இதில் இவர்களுக்கு யென் இவ்வளவு தயக்கம் ஒரு வேலை இவர்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு இருக்குமோ
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:பா.சிதம்பரம் போன்ற அமைச்சர்களை சகித்து கொண்டு போக வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளபட்டுள்ளோம் ராம்தேவ் என்ன இவர் வீட்டு பணத்தையா கேட்டார் கருப்பு பணம் அதனை இந்தியா கொண்டு வரவேண்டும் என்றுதானே கேட்டார் இதில் இவர்களுக்கு யென் இவ்வளவு தயக்கம் ஒரு வேலை இவர்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் ரகசிய கணக்கு இருக்குமோ
ராம்தெவே பெரிய டுபாக்கூர் ,இவர் வந்து கருப்பு பணத்தை பற்றி பேசினால் காமெடியாத்தன் இருக்கும் மணி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:

அப்படியில்லை மாம்ஸ் இந்த பா சிதம்பரம் தான் வாசன் ஐ கேரின் ஒட்டுமொத்த உரிமையாளர் யென சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன இன்னும் இது போல பல தொழில்கள் இருக்கலாம் எனவும் கூறுகின்றனர் ராம்தேவ் யோக மற்றும் மருந்து விற்பனை தொலைக்காட்சி மூலம் சம்பாரித்தது
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:ரபீக் wrote:

யோகா மற்றும் மருந்து விற்பதின் மூலன் சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு குட்டிதீவை விலைக்கு வாங்கமுடியுமா மாம்ஸ் ?(அதற்காகா நான் சிதம்பரம் யோக்கியமானவர்னு சொல்ல வரலை )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:
யோகா மற்றும் மருந்து விற்பதின் மூலன் சுவிஸ்க்கு பக்கத்தில் ஒரு குட்டிதீவை விலைக்கு வாங்கமுடியுமா மாம்ஸ் ?(அதற்காகா நான் சிதம்பரம் யோக்கியமானவர்னு சொல்ல வரலை )
மாம்ஸ் யோக மற்றும் தியானத்தை உங்களால் சரியான முறையில் பயிற்றுவிக்க முடியுமென்றால் ஸ்வீஸ்சை வாங்கலாம் ஆழ்நிலை தியான சங்கத்துக்கு அமெரிக்காவில் ஒரு சிறு தீவு பரிசளிக்க பட்டுள்ளது

சரி மணி ,,,நீங்க ராம்தேவ் நல்லவர்னு சொல்வீங்க ,நாம் கெட்டவர்னு உறுதியா சொல்லுவேன் ,எதுக்கு வீண்விவாதம் ? பேசாமல் டாஸ்மாக் போகலாம் வாங்க !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:
சரி மணி ,,,நீங்க ராம்தேவ் நல்லவர்னு சொல்வீங்க ,நாம் கெட்டவர்னு உறுதியா சொல்லுவேன் ,எதுக்கு வீண்விவாதம் ? பேசாமல் டாஸ்மாக் போகலாம் வாங்க !!
வயித்தெரிச்சலை கிளப்பதிங்க இங்க பீர் இருப்பு இல்லையாம் நாங்க கண்டன பேரணி நடத்தபோறோம் நீங்கதான் தலைமை தாங்கணும்

என்னோட சேவை எப்போதும் இரும்ம்கும் மாம்ஸ் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்
» தப்பு நடந்து விட்டது, ஆளும் விலகியாச்சு-ப.சிதம்பரம்
» சுவாமி போட்ட குண்டு, ப.சிதம்பரம் அருகே வெடித்தே விட்டது!
» கண் நிறம், தலை முடி நிறம் என்ன? ராகுல் எப்படி இருப்பார்?: போலீசார் விசாரித்ததால் காங்கிரஸ் அதிர்ச்சி
» குரு ராம்தேவின் உண்னாவிரதத்திற்கு ஆதரவளிக்க மாட்டேன் : ஷாருக்கான்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2