புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
53 Posts - 51%
heezulia
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
31 Posts - 30%
Dr.S.Soundarapandian
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
2 Posts - 2%
prajai
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
1 Post - 1%
mruthun
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
1 Post - 1%
selvanrajan
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
241 Posts - 44%
heezulia
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
219 Posts - 40%
Dr.S.Soundarapandian
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
24 Posts - 4%
i6appar
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
13 Posts - 2%

6 Posts - 1%
kavithasankar
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_m10சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:09 pm

'போலாம் போ.. ரைட்!'
பக்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை
அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில்
எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா.
அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ...
''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்​மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக
முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட்
போர்டு பஸ் மினிமம் கட்டணம் 2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில் 2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் 2.50
(சிலவற்றில் 3), எம். சர்வீஸ் பஸ்களில் 3.00, சொகுசு பஸ்களில் 5.00
இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்.,
எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த
பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர்
வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே
இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப்
பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள
வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர்
ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும்
கவலைப்பட மாட்டார்.
காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான்
மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு
ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட
நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று
ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும்,
கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு
மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள்
முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!
ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்​களைக் கடந்து உள்ளே போகலாம்
என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால்,
'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞை​யோடு வேறு
பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை
நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.
வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க
வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும்
விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு
பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு
நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை
ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று
வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும்.
போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து
எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த
ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப்
போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக,
நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து
இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை
போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க
மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம்
இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும்,
சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப்
புறப்படுது?''
- உலகதென்னவன்
நன்றி
விகடன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:11 pm

நம்மதான் கூட்டம் கூட்டமா ஏறி எல்லா குப்பையையும் வெளிய தள்றோமே அப்பறம் என்ன ஹாஹாஹா

அண்ணா சென்னை நகர பேருந்தைப் பற்றி அருமையான விளக்கம் சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:15 pm

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  678642 நன்றி மாணிக் அண்ணே., பட்ஸா ன்னு ஏதும் நண்பர்கள் உண்டா அண்ணா , சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:17 pm

அய்யோ அண்ணா தம்பின்னு சொல்லுங்க இல்லைனா மாணிக்னு கூப்பிடுங்க அண்ணான்னு கூப்பிட்டு வருத்தப்பட வைக்காதீங்க....

மாணிக்னு நண்பர் இருக்காரு ஒருத்தர் அவர் என் மனசாட்சி

என் பேரு மணிகண்டன் சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2011 1:20 pm

சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  67637 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  67637 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  67637என் எல்லோரும் என் வயசு பற்றியே கேக்க்றீங்க்கா., சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  67637 சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  67637

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 1:25 pm

மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா.. ஜாலி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:25 pm

அருண் wrote:மாணிக்னு நண்பர் இருக்காரு அவரு இப்ப மதுரை யில ஜாமீன் கைதியா இருக்கிறதா கேள்வி பட்டேன்,, மணி உண்மையா.. ஜாலி

அட !! எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:27 pm

அண்ணன் கிட்ட யாருப்பா வயச பத்தி கேட்டது சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 09, 2011 1:29 pm

நானும் இப்படி தான் தினமும் அவஸ்தை பட்டு ஆஃபிஸ் போய் வருகிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 09, 2011 1:30 pm

அருணுக்கும், ரபீக்குக்கும் ரொம்ப தெரியும் போல அந்த மாணிக்க சென்னை மாநகரப் பேருந்தின்  லட்சணம் இதுதான்  246975

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக