புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_lcapசிந்தனைத் துளிகள் - Page 6 I_voting_barசிந்தனைத் துளிகள் - Page 6 I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைத் துளிகள்


   
   

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 11, 2009 3:09 pm

First topic message reminder :

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.

மனிதன் முன்னேற ஏழு பாதைகள்
பகுத்தறிவு
கல்வி
சிந்தனையில் உண்மை
அன்புடமை
நன்னடத்தை
கட்டுப்பாடு உள்ள குடும்பம்
நல்ல ஆட்சி
- சீன அறிஞர் கன்பூசியஸ்

“வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க”
- தாகூர்

ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன்.
-அண்ணல் காந்தி

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உரகத்தை வேரோடு சாய்ப்போம்.
-புரட்சிக்கவிஞர்.

இளைய பாரத்த்தினாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
-மகா கவி பாரதி.

நல்ல மனிதர்கள் அரசாங்கத்தில் பங்கு ஏற்க மறுப்பதற்கான தண்டனையை தீயவர்களின் ஆட்சியில் வாழ்வதிலேயே செலுத்துகிறார்கள்.
-பிளாட்டோ

நட்புக்கொள்ள விரும்பினாலும் நண்பர்கள் கிடைக்காத ஏழைகளுக்கும் நண்பனாவேன்.
-கவிஞர் ஷெல்லி.

“எளிமையாகவும் தெளிவாகவும் இரு, புரியாத புதிராக இராதே.
- வால்ட் விட்மல்

“நேர்மையாக இருப்பவன் தன்னிடன் இல்லாததை இருப்பதாகக் கூறி தற்பெருமை வேண்டிப் பாசாங்கு செய்ய மாட்டான். தைரியமுடன், தான் எதுசரி என்று நம்புகிறானோ, அதற்காக உலகமே எதிர்த்து நின்றாலும் போராடுவான்.

நம்பிக்கைக்குரிய தன்மைகளைக் கொண்டவன் பிறரை மதிப்பான். எதிரியையும் மதிப்பான். மனித உறவுகளின் பண்பைக் கடைப்பிடிப்பான். அவனது செயல்கள் அவனது ஆன்மாவிலிருந்து எழுகின்றன”.
-டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி



சிந்தனைத் துளிகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 17, 2013 12:00 am

நித்திய சக்தியாகிய அன்பு, ஆசைப்படுவதில்லை; ஒட்டிப் பிடிப்பதில்லை. எதையும் தன்னுடமையாக்கிக் கொள்ள ஏங்குவதில்லை; சுயநல நோக்கோடு பற்றுதல் கொள்வதில்லை. அது தனது தூய இயக்கத்தில், இறைவனுடன் ஒன்றிக்கொள்ள எதையும் சார்ந்திராமல், அந்த ஒன்றிப்பை மட்டுமே பூரணமாக நாடுவதாகும்.

-ஸ்ரீஅன்னை



சிந்தனைத் துளிகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Apr 17, 2013 11:54 am

அருமை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 29, 2013 1:20 am

* நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும் - மேசன்.

* தொழிலில் முக்கியமானது நேரந்தவறாமை. அது இல்லாமல் எந்த முறையும் பயன் தராது - ஸெசில்

* நான் எனக்குக் குறித்த கால் மணி நேரம் முந்தியே சென்றுவிடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது - நெல்சன் பிரபு.

* மூன்று மணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் கூட பின்தங்கிவிடக் கூடாது - ஷேக்ஸ்பியர்.

* ஓடிச் செல்வதால் பயனில்லை. முன்கூட்டியே புறப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் - பான்டெயின்.



சிந்தனைத் துளிகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Apr 29, 2013 12:35 pm

நல்ல நல்ல தகவல்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Mon Apr 29, 2013 5:58 pm

சிவா wrote:* நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும் - மேசன்.

* தொழிலில் முக்கியமானது நேரந்தவறாமை. அது இல்லாமல் எந்த முறையும் பயன் தராது - ஸெசில்

* நான் எனக்குக் குறித்த கால் மணி நேரம் முந்தியே சென்றுவிடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியுள்ளது - நெல்சன் பிரபு.

* மூன்று மணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் கூட பின்தங்கிவிடக் கூடாது - ஷேக்ஸ்பியர்.

* ஓடிச் செல்வதால் பயனில்லை. முன்கூட்டியே புறப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் - பான்டெயின்.


நன்றி!



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 29, 2013 6:06 pm

நல்ல சிந்தனை துளிகளின் பகிர்வு நன்றி சிவா அண்ணா




சிந்தனைத் துளிகள் - Page 6 Mசிந்தனைத் துளிகள் - Page 6 Uசிந்தனைத் துளிகள் - Page 6 Tசிந்தனைத் துளிகள் - Page 6 Hசிந்தனைத் துளிகள் - Page 6 Uசிந்தனைத் துளிகள் - Page 6 Mசிந்தனைத் துளிகள் - Page 6 Oசிந்தனைத் துளிகள் - Page 6 Hசிந்தனைத் துளிகள் - Page 6 Aசிந்தனைத் துளிகள் - Page 6 Mசிந்தனைத் துளிகள் - Page 6 Eசிந்தனைத் துளிகள் - Page 6 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 04, 2013 11:53 pm

உழைப்பின் சக்தியே உலகில் மிகமிக உன்னதமானது. - லிங்கன்

பார்வையற்றவன் குருடன் அல்ல; தன் குற்றங்களை உணராதவனே குருடன். - காந்தியடிகள்

உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது. - விவேகானந்தர்

உழைப்பு மூன்று தீமைகளை நம்மிடமிருந்து நீக்குகிறது: தொந்தரவு, தீய ஒழுக்கம், வறுமை. - வால்டேர்

மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள். - ராபர்ட் கோலியர்

ஒருவர் தான் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்வதுதான் உள்ளத் தூய்மையைக் காட்டும் வழி. - அலெக்ஸாண்டர் போப்

நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக் கொள்ளும் நன்மதிப்பு. - பெர்னார்ட்ஷா

அதிர்ஷ்டங்களை உண்டாக்கிக் கொள்வது நாம். ஆனால் அதை விதி எனச் சொல்கிறோம். - ஆல்ராய்



சிந்தனைத் துளிகள் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 05, 2013 2:19 am

இங்க வந்தா சிந்திக்கனுமா? நம்மளால முடியாதுப்பா




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 8:16 am

//ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும்.
- விவேகானந்தர்.//

போரடிண்டே இருக்கேன் சிவா............... ஆதரவான காலத்துக்காக காத்திருக்கேன் ரிலாக்ஸ் வரும் என்று தான் நினைக்கிறேன்................நான் காத்திருப்பது வீண் போகாது என்கிற நம்பிக்கையுடன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 05, 2013 8:17 am

ரொம்ப நல்ல திரி சிவா புன்னகை தொடருங்கள் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக