புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
5 Posts - 3%
i6appar
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
2 Posts - 1%
prajai
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
441 Posts - 47%
heezulia
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
30 Posts - 3%
prajai
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_m10உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை வைத்தியனுக்குச் சமாதி....

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 3:33 pm

உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Images?q=tbn:ANd9GcR6UM7Q5l4mUOHd7LAce44oGfVEkdtDbjIgLbr0V3Qa4zMYOlHJ

மதிக்கப்படாத திறமைகளும்
விலைபோகும் கல்விகளுமாய்
ஏங்கிநிற்கிறது வைத்தியத்துறை
புனிதமங்கு மாசுறுகிறது

அதிகாரக் கும்பல்கள்
லட்சங்களும் கோடிகளும்
கொட்டிக்கொடுத்தேனும் பட்டம் சூடிட
கேடிகளாகவே மாறுகின்றனர்

முயற்சியும் வைராக்கியமும் மனதிலேந்தி
படிப்படியாய் எட்டுவைத்து
பாதியில் பறிகொடுத்த உண்மை
வைத்தியர்களின் பரிதாபம்

சேவைக்குப் புகள் தரும்
சேய்க்குச் சேவை தரும்
நோய்க்கு மருந்து தரும்
நோவுக்கு ஆறுதல் தரும்
ஆலயங்கள் மறுக்கப்பட்டு

பெருமைக்கு பெயர்கொடுத்து
வெறுப்புக்கு வழிகொடுத்து
சலிப்புக்கு நிகர் கொடுத்து
சஞ்சலங்களை உருவாக்கிறது

பணம்கொடுத்து வைத்தியனானேன்
பணமழித்து சேவை பெற்றுக்கொள்ளென
மார்தட்டும் ஈவிரக்கமற்ற
வைத்தியரையெப்படி குற்றம் சொல்வது

சமுகத்தின் தலையெழுத்திது
சதிகார அரசியலின் தலையெழுத்திது
சரித்திரத்தை வென்றிடாத
சட்டங்களின் தலையெழுத்திது

ஏழ்மைக்கும் என்னாட்டிற்கும்
நன்மை செய்வேனென நினைத்து
நிராசையான வைத்தியனே உன்
நல்லெண்ணத்திற்கு என் வீர வணக்கங்கள்

நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 08, 2011 3:38 pm

உண்மையிலே இது போற்றப்பட வேண்டிய கவிதைதான் உயிரைக் காப்பாற்றும் வைத்தியத்துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் கடவுள் அனுப்பி வைத்த தூதர் என்றே சொல்லலாம் அவர்களுக்கு என் வீர வனக்கங்கள் உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550

கவிதை ரொம்ப அழகு அண்ணா உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jun 08, 2011 3:44 pm

சூப்பர் உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 224747944 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 2825183110

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Image010ycm
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 3:52 pm

Manik wrote:உண்மையிலே இது போற்றப்பட வேண்டிய கவிதைதான் உயிரைக் காப்பாற்றும் வைத்தியத்துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் கடவுள் அனுப்பி வைத்த தூதர் என்றே சொல்லலாம் அவர்களுக்கு என் வீர வனக்கங்கள் உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 154550

கவிதை ரொம்ப அழகு அண்ணா உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196

மிக்க நன்றி மாணிக்

நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 08, 2011 3:58 pm

இன்னிக்கு எந்த மருத்துவர்தான் ஒழுங்கா வேலை பார்க்குறாங்க.
ஏழ்மை நிலைமைலா இருந்து படிச்சுட்டு வரவங்க கூட மருத்துவர் என்ற பட்டம் பெற்றதும் தலைகீழா மாரிடராங்க.
கவிதை அருமை ஹாசிம் அருமை

உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Uஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Dஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Aஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Yஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Aஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Sஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Uஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Dஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 4:05 pm

kitcha wrote:சூப்பர் உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 677196 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 224747944 உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 2825183110

நன்றி தோழமே

நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 4:08 pm

உதயசுதா wrote:இன்னிக்கு எந்த மருத்துவர்தான் ஒழுங்கா வேலை பார்க்குறாங்க.
ஏழ்மை நிலைமைலா இருந்து படிச்சுட்டு வரவங்க கூட மருத்துவர் என்ற பட்டம் பெற்றதும் தலைகீழா மாரிடராங்க.
கவிதை அருமை ஹாசிம் அருமை

உண்மைதான் சுதா உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் அது ஒருவிதம்
இது ஏழையாய் படித்து பணக்காரனால் தனது வாய்ப்பிழந்த ஒரு வைத்தியனால் எப்படி சேவை செய்ய முடியும் என்பதுதான் ஆதங்கம்
நன்றி சுதா

நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:14 pm

சாட்டையடி வரிகள் ஹாசிம்...

ஒழுக்கமாக படித்து நாணயமாக சேவை செய்ய நினைக்கும் ஏழை மாணவர்களின் நிலையும்...

பணத்தை கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி படிக்காமல் ஊர் சுற்றி மருத்துவனாகி எங்கே உயிரை காப்பது?

நச் வரிகள் ஹாசிம். அன்பு வாழ்த்துக்கள். சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 08, 2011 4:19 pm

மஞ்சுபாஷிணி wrote:சாட்டையடி வரிகள் ஹாசிம்...

ஒழுக்கமாக படித்து நாணயமாக சேவை செய்ய நினைக்கும் ஏழை மாணவர்களின் நிலையும்...

பணத்தை கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி படிக்காமல் ஊர் சுற்றி மருத்துவனாகி எங்கே உயிரை காப்பது?

நச் வரிகள் ஹாசிம். அன்பு வாழ்த்துக்கள். சூப்பருங்க

மிக்க நன்றி அக்கா நீண்ட நாளைக்கப்றம் உங்க மறுமொழி கண்டு ஆனந்தமடைகிறேன்

நேசமுடன் ஹாசிம்
உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:39 pm

எழுத்துக்கள் கூடி நின்று ஏன் இந்த கொடுமை என்று ஏக்கமாய் கேட்டிடும் ஏழைக்கான பரிந்துரை. ஹாஷிம் சும்மா சுத்திட்டீங்க சாட்ட வாறெடுத்து... எவ்வளவு தழும்புகள் சமூகத்தின் சக்கையாப் போன உடல் மீது...
நன்றி தம்பி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

உண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Aஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Bஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Dஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Uஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Lஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Lஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... Aஉண்மை வைத்தியனுக்குச் சமாதி.... H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக