புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
5 Posts - 56%
Barushree
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 11%
kavithasankar
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 11%
prajai
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Shivanya
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
முதிர்கன்னி - Page 2 Poll_c10முதிர்கன்னி - Page 2 Poll_m10முதிர்கன்னி - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதிர்கன்னி


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri 11 Sep 2009 - 14:59

First topic message reminder :

முதிர்கன்னிபதினைந்து வயதில்
நான் காதலித்த பொது
இதற்குள் என்னடி
"கல்யாண ஆசை" எனக் கேட்ட
என் அம்மாவின் கோபம்
எனக்கு நியாயமாகப் பட்டது;

இப்பொழுது
முப்பது வயதானப் பிறகும்-
என் கல்யாண ஆசை நியாயமென
என் அம்மாவிற்கு ஏனோ
புரியவேயில்லை!
----------------------
வித்யாசாகர்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 14 Sep 2009 - 7:51

வித்தியாசாகர் அண்ணா உங்க கவிதை சூப்பர். முதிர்கன்னி - Page 2 677196 .. ஆனா படிக்கும் போது மனசு வலிக்குது. முதிர்கன்னி - Page 2 67637 ...

சிவா அண்ணா... நீங்க சொல்லுரது 100% உண்மைனா. முதிர்கன்னி - Page 2 139731 ..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue 15 Sep 2009 - 3:47

சிவா wrote:எந்த தாய்க்குத்தான் தன் மகளுக்கு மணமுடித்துப் பார்க்க ஆசை இருக்காது! வரதட்சணை என அலையும் ஆண் வர்க்கத்திடம் போட்டியிடும் தகுதியின்றி தன் மகளை முதிர்கன்னியாகப் பார்த்து அந்த தாய் தினமும் மனதிற்குள் நிச்சயம் அழுதுகொண்டுதான் இருப்பாள்!

நிஜம் தான் சகோதரரே, எந்த தாய்க்கு மனம் துடிக்காமலிருககும், இது தாயை கூட புரிந்து கொள்ள முடியாத, உடல் வலியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு பெண்ணின் ஆற்றாமை.

இதை இப்படி கவிதை உருவில் காட்டுவதின் காரணம், உலகத்தை திருத்தும் முன் நாம் நம்மை திருத்த முற்படுவோம், சமுதாய சீர்திருத்தத்தை நம்மில் இருந்து துவங்குவோமென ஆண்களின் மனதில் ஆணியடித்தாற்போல் பதித்து நாமென்றும் நீ-என்றும் நினைக்காமல்,எனக்கு வேண்டாமென ஒவ்வொரு இளைஞனும் வரதச்சனை கொடுமைக்கு வழி பிறப்பிக்க தனக்கான பங்கை தானே ஆற்றுவானாயின், வரதச்சனை என்பது தன் மகளுக்கு ஒரு பெற்றோர் தர விரும்பும் தன்னால் இயன்ற ஒரு அன்பு சீதனமாகவே மாருமென்ற நம்பிக்கையில் எழுதுவது, அதற்கு இப்படி சில ஒருபட்சக் கண்ணீர் துளிகளும் காணிக்கையாய் பயன்படுகின்றன, காணிக்கை அப்படி துடிக்கும் தாயுள்ளங்களுக்கு.

இன்னொன்றையும் என் ஈகரை நண்பர்கள் அறிந்து, தன்னையும் அப்படி வழியேற்படும் பச்சத்தில் மாற்றிக் கொள்ளவேண்டுமென்பதற்காக சொல்கிறேன், எங்களுக்கு திருமணமாகி மூன்றாம் வருடம் நகர்கிறது, இதுவரை என் மனைவி எவ்வளவு நகை போட்டுக் கொண்டு வந்தாள், இப்பொழுது எவ்வளவு வைத்துள்ளாள் என்பதை கூட நான் சரியாக அறிந்துக் கொள்ள இதுவரை முயன்றதில்லை.

காரணம், எத்தனை சகோதரிகளின் வாழ்க்கை முப்பது வயதையும் தாண்டி வரதச்சனை காரணத்தினால் வெறும் கண்ணீரில் கரைந்துக் கொண்டிருக்கிறதே..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக