புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
9 Posts - 56%
heezulia
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
5 Posts - 31%
mruthun
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
3 Posts - 2%
manikavi
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
2 Posts - 1%
mruthun
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_m10"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 06, 2011 8:35 am

லக்னோ : ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவின்படி, போலீசார் தடியடி நடத்தியுள்ளனர் என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதின் கட்காரி குறிப்பிடுகையில், "ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக, ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது, போலீசார் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜூன் மாதம் என்றாலே அது எமர்ஜென்சிக்கு உகந்த காலம் போலிருக்கிறது. 1975ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
அதே போன்ற நிலைமை தான், தற்போதும் நடந்துள்ளது. சோனியா மற்றும் மன்மோகன் சிங்கின் உத்தரவின்படி இந்த தடியடி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலை கண்டித்து பாரதிய ஜனதா, நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடும். டில்லி ராஜ்காட்டில் எமது கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கியுள்ளனர்' என்றார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிடுகையில், "உள்துறை அமைச்சர் சிதம்பரம், மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் பிரதமர் மற்றும் சோனியாவுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே, ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது என்றார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி குறிப்பிடுகையில், "காஷ்மீரில் நம் நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் ஜிலானி மீதோ, தேச துரோக குற்றச்சாட்டு உள்ள வினாயக் சென் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். இவரது இந்த வன்முறை பேச்சு, மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்' என்றார்.


நன்றி தினமலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"ஜூன் என்றாலே எமர்ஜென்சியா?' : நிதின் கட்காரி 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 06, 2011 10:30 am

ராம்தெவை கைது பண்ணியதை அரசியல் ஆக்குவதில் எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஆர்வத்துடன் இருப்பது ஏன் என புரியவில்லை ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக