புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
7 Posts - 64%
heezulia
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
8 Posts - 2%
prajai
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_m10அஜித்துடன் மோதும் சூர்யா!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்துடன் மோதும் சூர்யா!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 05, 2011 1:07 pm

வெங்கட்
பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் படம்
'மங்காத்தா'. இப்படம் அஜித்தின் 50வது படம் என்பது கூடுதல்
சிறப்பம்சமாகும். தற்போது கிடைத்திருக்கும் தகவல்படி அஜித்துடன் சூர்யா மோத
இருக்கிறாராம். இதனால் இருதரப்பு ரசிகர்களும் அதிர்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில்
நடித்து வரும் படம் '7ஆம் அறிவு'. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்
ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். 'கஜினி'யில் இணைந்த சூர்யா,
ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியே, மீண்டும் இப்படத்தில்
இணைந்திருக்கிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து
விட்டனவாம். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இரண்டு திரைப்படக் குழுவினரும்
மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ஜூலை மாதத்தில்
'மங்காத்தா' வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதே
போல '7ஆம் அறிவு' படமும் ஜூலையில் வெளியாகும் என்று ஏ.ஆர்.முருகதாஸ்
தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஜூலையில் ஒரே தேதியில் வெளியாக
இருக்கிறதாம். இதனால் அஜித் படத்துடன் சூர்யாவின் படம் நேரடியாக மோதும்
என்றும், இந்த மோதல் அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தரும் என்றும்
தெரிகிறது.
TMT
அஜித்துடன் மோதும் சூர்யா!  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அஜித்துடன் மோதும் சூர்யா!  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 1:09 pm

தல படத்தோட எந்த படம் மோதினாலும் தலதான் கில்லி !!!!
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Sun Jun 05, 2011 1:23 pm

தல எப்படி கில்லி ?
தளபதிதான கில்லி........

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 05, 2011 1:24 pm

தாளையன் wrote:தல எப்படி கில்லி ?
தளபதிதான கில்லி........

சொல்லி அடிப்பதில் நீங்களும் கில்லி ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jun 05, 2011 3:41 pm

நான் தலைக்கும் ரசிகன் சூர்யாவிற்க்கும் ரசிகன் என்னை பொறுத்தவரை இது ஒன்றும் மோதல் இல்லை ஒரே மாதத்தில் இரு சூரிய கிரகணம் சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக