புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
75 Posts - 46%
heezulia
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
4 Posts - 2%
M. Priya
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
306 Posts - 43%
heezulia
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_m10பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 27, 2019 6:14 am

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள் 201909270000295729_3-movies-conflict-Pongal-release_SECVPF
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள்
படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட்
படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள்
சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

ஆனாலும் அது நடைமுறையில் இல்லை என்று
சிறுபட தயாரிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டு
வருகிறார்கள்.

வருகிற தீபாவளி, பொங்கல் பண்டிகையில் எந்தெந்த
படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி
படங்கள் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவித்து
உள்ளனர்.

பொங்கல் பண்டிகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
ரஜினிகாந்த்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார்
படம் ரிலீசாவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

வட மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக
நடந்து வருகிறது. பொங்கலுக்கு தர்பார் மட்டுமே
வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விஷால்,
கார்த்தி படங்களும் மோத தயாரா கின்றன.

பொங்கலுக்கு வெளியாகும் விஷால் படத்துக்கு இன்னும்
பெயர் வைக்கவில்லை. ஆனந்த் இயக்குகிறார்.
ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் கதாநாயகிகளாக
நடிக்கின்றனர். கார்த்தி படத்துக்கும் பெயர்
வைக்காமலேயே படப் பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் ஜோதிகாவும் நடிக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசனை வைத்து பாபநாசம்
படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் டைரக்டு
செய்கிறார். கடந்த பொங்கல் பண்டிகையில்
ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம்
ஆகிய 2 படங்கள் வெளிவந்தன.

இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
தினத்தந்தி


-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக