புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia

21 Posts - 31%
mohamed nizamudeen
மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_m10மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Sun Jun 05, 2011 12:50 am

First topic message reminder :

இந்து மதத்தில் திருத்தணி,திருப்பதி,பழனி... இப்படி மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் ஆலயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.இன்னும் எங்கெல்லாம் மொட்டையடிக்கும் நேர்த்திக்கடன் வழக்கத்தில் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் கதிர்காமத்தில் இந்த வழக்கம் இருக்கிறது.

ஆனால்,இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? காரணம் எது?எதை அடிப்படையாக வைத்து மொட்டையடித்து,தலைமுடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உருவானது? வேத, புராண விளக்கங்கள் ஏதும் இருக்கின்றனவா?

சாதாரணமாக.. தலைமுடி வெட்டிவிட்டு வீட்டுக்கு போனால் வீட்டினுள் போகாமல் உடனடியாக தலையில் தண்ணீரூற்றி,குளித்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறோம்.வீட்டிலேயே இப்படி சுத்தம், புனிதம் பார்க்கும் நாம் இன்னும் புனிதமான இடமான கோயிலில் சென்று கோயில் சுற்றுப்புறத்தில் தலைமுடியை வெட்டுவது சரியா?

ஒரு விதத்தில் யோசித்தால் பழனி முருகனை ஆண்டி முருகன் என்றும் சொல்வதுண்டு.ஆண்டிக்கோலத்தில் முருகனை வரையும்போது மொட்டைத்தலையோடு வரைந்து வைத்திருக்கிறார்கள் சில ஓவியர்கள்.அப்படிப்பார்த்தால் பழனியில் மொட்டையடிப்பதை ஒருவாறு காரணத்தோடு கூறலாம்.ஆனால் திருப்பதி வெங்கடாசலபதி ஆண்டிக்கோலத்திலா காட்சிகொடுக்கிறார்?

இது எனக்குள் எப்பொழுதும் உள்ள சந்தேகம்.அதற்காக நான் இந்துமதத்தை கேலி செய்வதாக நினைக்கவேண்டாம்.நானும் இந்து மதத்தவன்தான்.

யாருக்காவது இது தொடர்பாக தெரிந்தால் கொஞ்சம் சொல்லிவையுங்கள் எனக்கும்.அதாவது,மொட்டையடித்து.. தலைமுடி காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நம்பிக்கை/வழக்கம்/நடைமுறை/விதிமுறை என்ன காரணத்தால் பின்பற்றப்படுகிறது?இதற்கென்று ஏதேனும் விசேஷ காரணம்/காரணங்கள் இருக்கின்றதா?/இருக்கின்றனவா?

தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மதத்தை கேலி செய்யாத விதத்தில் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 6:59 pm

அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு
நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jun 07, 2011 7:07 pm

முரளிராஜா wrote:
அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு
நன்றி
ஏன்னா எங்க பாப்பாவிற்கு அடுத்ததா மொட்டை போடனுமில்ல புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jun 07, 2011 7:17 pm

முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 7:20 pm

மகா பிரபு wrote:முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1
உண்மை தான் அண்ணா மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 359383

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 07, 2011 7:37 pm

அறிவியல் ரீதியாக பதில் அளித்த முரளி அண்ணாவிற்கும் ஆன்மீக முறையில் சொன்ன கிட்சா அண்ணாவிற்கும் நன்றி...நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:00 pm

அசுரன் wrote:மொட்டை போடுவதில் உள்ள சரியான விளக்கத்தை அளித்த முரளிக்கும் கிட்சாவிற்கும் எனது பாராட்டுக்கள் அருமையிருக்கு

நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:03 pm

மகா பிரபு wrote:முரளி மற்றும் கிச்சாவின் தகவலுக்கு நன்றி.

அம்மை வந்தால் வேப்பில்லையில் படுக்க சொல்வார்கள். இல்லையென்றால் ஆத்தா கோவித்து கொள்ளும் என்பார்கள். ஆனால் ஆன்மீகத்தையும் தாண்டி வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அப்படி சொன்னால் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். சாமி கோவித்து கொள்ளும் என்றால் அனைவரும் நம்புவார்கள்1

நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 8:08 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அறிவியல் ரீதியாக பதில் அளித்த முரளி அண்ணாவிற்கும் ஆன்மீக முறையில் சொன்ன கிட்சா அண்ணாவிற்கும் நன்றி...நன்றி

நன்றி நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மொட்டையடித்து இறைவனை வணங்கும் வழக்கத்தின் ஆரம்பம் எது? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது - Page 2 Image010ycm
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 08, 2011 12:23 am

நான் ஏதாவது கூறினால் எச்சரிக்கை புள்ளி தான் கிடைக்கும் என நினைக்கிறேன்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 6:16 am

முரளிராஜா
கிச்சா
சூப்பருங்க அருமையிருக்கு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக