புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலைஞர் குடும்பத்துக்கு ஆப்பு மேல ஆப்பு!
Page 1 of 1 •
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையில் இப்ப ஏழரை நாட்டு சனியன் ஸ்டேஜ் போட்டு ஆட ஆரம்பிச்சுட்டுது. ஸ்பெக்ட்ரம் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ராஜா, கனிமொழி, மற்றும் பல உயர் மட்ட அதிகாரிகளை திகார் ஜெயிலுக்கு அனுப்பி, வழக்கை நடத்திவரும் "CENTRE FOR PUBLIC INTEREST LITIGATION" என்ற பொது நல அமைப்பு நேற்று புதிதாக ஒரு இணைப்பு மனுவை வழக்கறிஞர் " பிரஷாந்த் பூஷன்" மூலம் தாக்கல் செய்துள்ளது. அதில் தயாநிதிமாறன், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாள் ஆகிய மூவரையும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்த்து, சி.பி.ஐ விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
700 கோடி லஞ்சம்!
2004 மே 23-ம் தேதியிலிருந்து 2007 மே 15-ம் தேதிவரை மாறன் தொலை தொடர்பு துறையின் அமைச்சராக இருந்தார். ஏர்டெல் நிறுவனம் சில சர்க்கிள்களுக்கு லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தது. சுமார் 2 வருட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அப்பொழுது ஏர்டெல், சிவா குரூப் சேர்மன் C. சிவசங்கரனிடம் இருந்தது. அப்பொழுது விதிமுறைகளின் படி வெளிநாட்டவர் 24% பங்குகளை மட்டுமே வாங்கமுடியும். 74% பங்குகளை வாங்கும் வகையில் விதியை மாறன் மாற்றினார். இரண்டு ஆண்டுகாலங்களாக தேவையற்ற தகவல்கள் மற்றும் விபரங்களை கேட்டு இழுத்தடித்து, ஏர்டெல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் நெருக்கடியை ஏற்படுத்தினார். அதன் காரணமாக ஏர்டெல் நிறுவனர் சிவசங்கரன் வேறு வழியின்றி, மலேஷியாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியராகிய அனந்த கிருஷ்னன் என்பவருக்கு சொந்தமான "மேக்ஸிஸ் குரூப்"-க்கு 74% பங்குகளை 3390.82 கோடிக்கு விற்றார். அதன் பின் ஏர்டெல் நிறுவனத்திற்கு 14 சர்க்கிள்களுக்கு 3 மாத காலத்திற்குள்ளாக, 22,000 கோடிக்கு வழங்க வேண்டிய லைசென்ஸ்சை 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ 1399 கோடிக்கு வழங்கினார். இதனால் 20,600 கோடி அரசுக்கு நஷ்டம். இதற்கு பிரதி உபகாரமாக மாக்ஸிஸ் நிறுவனம், மாறனின் கம்பெனியான SUN DIRECT - ல் 599.01 கோடியை முதலீடு செய்துள்ளது. அதோடு 23 FM ரேடியோ ஸ்டேஷன்களை நடத்தி வரும் மாறனின் "SOUTH ASIA FM LTD" என்ற நிறுவனத்தில் 100 கோடி முதலீடு செய்துள்ளது. ஆக 700 கோடி ரூபாய் மாறனுக்கு வந்துள்ளது.
கலைஞர் டிவி -ன் 60% பங்குதாரர் தயாளு அம்மாள் வழக்கில் சேர்க்கப்படவில்லை!
20% பங்குகளை வைத்திருக்கும் சரத் குமாரை குற்றப்பத்திரிகையில் 16- நபராகவும், 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை 17 நபராகவும் சிபிஐ சேர்த்துள்ளது. ஆனால் 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள், முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் தி..மு.க கட்சியின் தலைவரின் மனைவி என்ற காரணத்தாலேயே அவர் பெயரை சி.பி.ஐ சேர்க்கவில்லை. மேலும் இவர் ஆக்டிவ் பங்குதாரர் அல்ல, இவர் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது தவறு. இவர் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார் என்பது மே மாதம் 10-ம் தேதி செய்திதாளில் வெளியாகி உள்ளது.
200 கோடி மதிப்புள்ள வோல்டாஸ் நிலம் 25 கோடிக்கு ராசாத்திக்கு விறகப்பட்ட விவகாரம்.
கருணாநிதியின் சின்ன வீடு ராசாத்தி அம்மாளுக்கு டாட்டா கம்பெனியாகிய வோல்டாசுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த நிலத்தின் மதிப்பு 200 கோடி. ஆனால் அது வெறும் 25 கோடிக்கு ராசாத்தி அம்மாளுக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம், பதிவு செய்யப்பட்ட நிரா ராடியா தொலை பேசி பேச்சின் மூலம் உறுதியாகிறது. ஆனால் ராசாத்தி அம்மாளையும், டாட்டாவையும் காப்பாற்றும் வகையில் சிபிஐ செயல்பட்டுள்ளது.
எனவே மாறன், ராசாத்தி அம்மாள், தயாளு அம்மாள் மூவரையும் விசாரித்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
2G வழக்கை பொறுத்த வரை அது ஒருவழி பாதை. விசாரிக்க படுபவர்களுக்கு திகார் ஜெயில் உறுதி. ஆக மொத்தத்தில் திருவாரூர் மகாராஜா கருணாநிதி குடும்பத்துக்கு நேரம் சரியில்லை. அதான் ஏழறை நாட்டு சனி பகவான் அவர்கள் தலையில் ஸ்டேஜ் போட்டு "மானாடா மயிலாட" நிகழ்ச்சியை நடத்த துவங்கி விட்டார்!.
அடுத்த ரவுண்ட் ஆட்டத்தை பார்க்கலாம்.
திரவிய நடராஜன்

அது "ஏர்டெல்" இல்லை. "ஏர்செல்" ஆகும்
Similar topics
» குடும்பத்துக்கு எதிராக, ஸ்டாலினின் பகீர் வியூகம்!
» குடும்பத்துக்கு 2 குழந்தைகள் விதியை அமல்படுத்தக்கோரும் மனு தள்ளுபடி
» தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி
» சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு
» மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1