புதிய பதிவுகள்
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய உண்மைகள்
Page 1 of 1 •
| |||
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மனித உரிமைகள் பொதுமக்கள் சேவை ஸ்தாபகமும் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது அனைவர் முன்னிலையிலும் பொலிஸ் நிலையங்களில் நடைபெற்ற கொடுமைச் சம்பவத்தை அவர் விபரித்தபோது அனைவர் கண்களிலும் ஆச்சரியம் தவழ்ந்தது. பிரதமர் டி.எம்.ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். விரிவுரையாளர்கள் பலர் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான பல்வேறு தகவல்களை பரிமாறினார்கள். அதன் பின்னர் மனித உரிமை மீறல் குறித்து நிகழ்வுக்கு வருகை தந்திருந்தோர் தமது சுய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்து இதன்போது பரவலாக வலியுறுத்தப்பட்டது. அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பலர் தமது அனுபவங்கள் குறித்த ஆதங்கத்தை பகிரங்கமாகக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவற்றில் சிலரது கருத்துக்களை இங்கு தருகிறோம். சுந்தரராம குருக்கள் - புத்தளம் “நாடளாவிய ரீதியில் பஸ்களில் மதகுருமாருக்கு இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பஸ்களின் முன் இருக்கை மதகுருமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் தெரிந்த விடயமாகும். எனினும் இந்து,கிறிஸ்தவ, முஸ்லிம் மதகுருமாருக்கு அந்த இருக்கை வழங்கப்படுவதில்லை என்பதே என்னுடைய ஆதங்கம். பௌத்த பிக்கு ஒருவர் பஸ்ஸில் ஏறும்போது எழுந்து இருக்கை கொடுக்கும் மக்கள் எம்மைப்போன்ற ஏனைய மதத்தவர்களுக்கு இருக்கை கொடுப்பதில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஏனைய மதகுருமார் நின்றுகொண்டு செல்வதை நான் கவனித்திருக்கிறேன். இந்த நிலை மாறவேண்டும். இவை அடிப்படையான சில விடயங்களாகும். இவற்றை மாற்றும்போதுதான் நமது சமூகமும் மாற்றமடையும்” எம்.தாரீக் - புசல்லாவை “பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலர் அடாவடித்தனங்களால் மக்களை அடக்கப்பார்க்கிறார்கள். அவர்கள் அதனை நிறுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நெறியான முறையில் நடந்தால்தான் ஏனையவர்கள் அதனைப் பின்பற்றுவார்கள். நான் ஒரு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். எந்தப் பொலிஸ் நிலையம் எனச் சொல்ல மாட்டேன். அங்கு இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின் உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள் ஏன் வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான் நினைத்தேன். இதனைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இது பாரியதொரு தனி மனித உரிமை மீறலாகும். இப்படிப் பல்வேறு சம்பவங்களை நான் கண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்” உம்மு சல்மா அமீர் ஹம்சா – மட்டக்களப்பு “வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான் செய்கின்றன. அதனை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்குள் அவரது நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்க வேண்டும். ஆனால் எமது பிரதேசத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. கிராமப்புற மக்களுக்கு இவ்வாறான விடயங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் விழிப்புணர்வு பெற்றால் நிச்சயமாக மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த முடியும்” நுஹ்மா ஆப்டீன் - கண்டி “என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என நினைக்கிறேன். மனிதர்களாகிய நாம் சிறப்புத் தேவையுடையவர்களை கருணை உள்ளத்துடன் நோக்க வேண்டும். மனித உரிமைகள் என்பது சிறப்புத் தேவையுடையவர்களுக்கு மிக அவசியமானதாகும். சிறப்புத் தேவையுடையோருக்காக நான் கண்டியின் பின்தங்கிய பகுதியில் இரு நிலையங்கள் அமைத்துள்ளேன். சிறப்புத் தேவையுடையவர்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1