புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரத் தட்டுப்பாடு! அடுப்பு தான் ஆணிவேரு!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு எல்லோரும் எண்ணன்னமோ காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் ஆணிவேர் அடுப்பு தான்!
ஆம், மக்களை முட்டாள்களாக்கி, தொழில் உடன் பாட்டுக்காகவே இந்த சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது!
சில மாதங்களுக்கு முன் "சமையல் கேஸ்" தட்டுப்பாடு வந்தது, இப்போது அதையடுத்து மின்சாரம் தட்டுப்பாடு. இதிலிருந்து எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தட்டுப்படுகிறது! அதாவது சில மாதங்களுக்கு முன், மின்சாரத்தில் இயங்கும் "இண்டக்சன் ஸ்டவ்" என்ற ஒரு அடுப்பு அறிமுகமானது. மின் கட்டணம் காரணமாக, சொந்த வீடு வைத்திருப்பவர்கள் மட்டும் அதை வாங்கிப் பயன் படுத்தினார். அப்போது செய்து கொண்ட தொழில் உடன் படிக்கையின் அடிப்படையில், "சமையல் கேஸ்" கிடைக்காமல் செய்தனர். இதனால் வெருப்படைந்த மக்கள் இப்படி "கேஸ்" க்காக காத்திருப்பதை விட அந்த "இண்டக்சன்" அடுப்பு பரவாயில்லை என்று செய்தி பரப்பப் பட்டு, அனைத்து அடித்தட்டு மக்களும் கடனை உடனை வாங்கி 2500 முதல் 6000 வரையில் உள்ள அடுப்புகளை வாங்கினார்கள். அடுப்பை விற்றுக் கொடுப்பது மட்டும் தான் உடன்படிக்கை, எல்லா அடுப்புகளும் விற்றாகி விட்டன...
எல்லோரும் மின்சார அடுப்புக்கு மாறிவிட்டால் கேஸ் கம்பெனி காரங்க சும்மா இருப்பாங்களா?... அவங்க பங்குக்கு அவங்க ஒரு உடன் படிக்கை போட்டனர், இண்டக்சன் அடுப்பை தடை செய்ய வேண்டும் என்று! ஆனால் அதை செய்தால் அவர்கள் சும்மா விட மாட்டார்கள் அல்லவா? அதனால் அடுப்பை தடை செய்ய முடியாது, வேண்டுமானால் அந்த அடுப்பை பயன் படுத்த முடியாமல் செய்து விடுகிறோம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர்!
அதன் விளைவுதான் இலவச கேஸ் அடுப்பு!
அடுப்பைக் கொடுத்தாலும், "இன்னும் முன்புபோல் சிலிண்டர் வாங்க யாரும் வரவில்லையே" என்று மறுபடியும் போயி 'கேஸ்'க்கு நின்றனர். அப்போது சிந்தித்ததன் விளைவுதான் மின்சாரத் தட்டுப்பாடு! மின்சாரம் இல்லையென்றால் எப்படி மின்சார அடுப்பு வேலை செய்யும்? அதனால் தான், காலையிலும், மாலையிலும் மின் தடை!!
அப்பாவி மக்கள் மின்சார அடுப்பை மூட்டையில் கட்டி விட்டு இப்போது மறுபடியும் 'கேஸ்' க்கு போயி நின்னா...
ஒண்ணை அழுத்தவும், ரெண்டை அழுத்தவும்-னு இப்போ "போன் பில்லுல" கைய வைக்கிறாங்க... இது யாரோடு போட்ட உடன் படிக்கைன்னு தெரியலை!!
எவன் என்ன பன்னாலும், பாதிக்கப் படுறதென்னவே ஏழை மக்கள் தான்.
எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு, மக்கள் எல்லாருமா சேர்ந்து, "சாணியக் கரசி" ஊத்தினா நல்லா இருக்கும்-னு தோணுது!!
ஹலோ!... நான் "சாண எரிவாயு" அடுப்பை பத்தி சொன்னேன்!!
"அந்தப்பார்வை"

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இப்போ நல்லா படிக்காத பசங்கள "அரசியலுக்கு போன்னு" சொல்லுவாங்க தானேkrishnaamma wrote:மகா பிரபு wrote:சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....
மாடு மேக்க ஆட்கள் இல்ல என்கிறீர்களே, பசங்க எல்லோரும் நல்லா படிக்கிறங்க போல ( முன்பு நன்றாக படிக்காத பிள்ளைகளை மாடுமேக்க போ என ஆசிரியர்கள் திட்டுவது வழக்கம் , அது தான் கேட்டேன் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:இப்போ நல்லா படிக்காத பசங்கள "அரசியலுக்கு போன்னு" சொல்லுவாங்க தானேkrishnaamma wrote:மகா பிரபு wrote:சாண எரிவாயு அடுப்பு எங்கள் வீட்டில் இருக்கிறது நண்பா. அது தற்சமயம் இயங்கவில்லை. காரணம் மாடு மேயிக்க ஆள் இல்லை. அது மிகவும் எளிமையாக இருந்தது. அதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை. ஆபத்து இல்லை. ஆற்றல் இழப்பும் இல்லை....
மாடு மேக்க ஆட்கள் இல்ல என்கிறீர்களே, பசங்க எல்லோரும் நல்லா படிக்கிறங்க போல ( முன்பு நன்றாக படிக்காத பிள்ளைகளை மாடுமேக்க போ என ஆசிரியர்கள் திட்டுவது வழக்கம் , அது தான் கேட்டேன் )
ஹை, இது நல்ல ஐடியா வா இருக்கே ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மெத்த படித்த அரசியல் வாதிகள் எல்லாரும் ரிமோட் கண்ட்ரோல் மூலமா இயக்கப்படுகிறார்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2