புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
336 Posts - 79%
heezulia
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_m10காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 30, 2011 9:38 pm

என்னைப் பற்றிய எதையும் அப்பா -
மேட்டுத்தெரு ஜோசியர் மாமாவிடம்தான்
கேட்டுத் தெரிந்து கொள்வார்.
கண்ணுக்குக் கீழே யானையே தெரியாத தன்
கண்ணாடியின் வழியாய்-
அப்பா தரும் பூச்சி அரித்த காகிதத்திலிருக்கும்
பனிரண்டு கட்டங்களை உற்றுப் பார்த்தபடி
இன்னும் அறுபது வருஷங்களுக்கு -
நான் எப்படி இருப்பேன் என்று கண்டு பிடிப்பார்.
என் மனைவி, சுற்றம் , வேலை -எல்லாம் ...
இப்படி வாய்த்ததுதான்.
இத்தனை வயதில் -
நானும் அப்பாவைப் போலவே இருக்கிறேன்
மேட்டுத் தெரு மாமாவின் பையனை நம்பி..
என்றாலும்-
என் பிள்ளைகள் என்னைப் போல் இல்லை.
ஏதாவது பிரச்சினை என்றால்-
"ராஜா"-என்கிற தன்னுடைய பெயரை
"ர ஆஆஆ ஜ ஆஆ "-என்று மாற்றி சமாளித்து விடுகிறான்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue May 31, 2011 7:55 am

ஜோதிடத்தையும் , எண்கணிதத்தையும் , நம்பி வாழ்க்கையை நழுவ விடுபவர்களுக்கு . சரியான சவுக்கடி. இக்கவிதை. பாராட்டுக்கள் காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. 677196
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 31, 2011 8:02 am

சூப்பருங்க

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 8:04 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 12:06 pm

ரொம்பவும் நன்றி., முரளி ராஜா, தாமு.,,பாலா.,
அன்புடன் ரமேஷ்..

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 12:11 pm

காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. 677196 காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காலம் காலமாய் அப்பாவும், நானும், எனது பிள்ளைகளும்.. Scaled.php?server=706&filename=purple11
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 1:27 pm

நன்றி!ரோஜா கார்த்தி!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக