புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
339 Posts - 79%
heezulia
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சந்தேகத்தின் உருவம்... Poll_c10சந்தேகத்தின் உருவம்... Poll_m10சந்தேகத்தின் உருவம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத்தின் உருவம்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 1:08 pm

ஒரு பாறையைப் போல் திடமாய் இல்லை அது;
நீரைப் போலும் இல்லை;
காற்றாயும் இல்லை அது.
எதனோடும் கலக்காத ஏதோ ஓர் வடிவில் -
அசையாமல் எனக்கருகில் ஒளிந்து கொண்டிருந்தது அது;
ஒரு நிழலைப் போலவும் இல்லை அது;
ஒரு கண்ணாடியாயும் இல்லை அது;
நான் செய்யும் எதையும் திருப்பிச் செய்யாவிடினும்-
என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது அது--
தன் ஒளி மிகுந்த கண்களால்...
என் மேல் பதியும் உன் பல் தடங்களை; உனது குரூரங்களை;
மற்றும் நான் வெளிக்காட்டாத எனது வலியை.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 3:19 pm

வலிக்கான மிக அருமையான உவமானங்களுடன் கூடிய அழகிய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சந்தேகத்தின் உருவம்... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 01, 2011 5:57 pm

உருவாக உவமானங்களுடன் கூடிய ஒரு இயல்பான கவிதை.
வாழ்த்துக்கள் ரமேஷ்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 12:16 pm

நன்றி. கல்யாணசுந்தரம் சார்!
அன்புடன் ரமேஷ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 04, 2011 12:21 pm

உங்களின் பல கவிதைகளை நான் நேசிக்கிறேன் ரமேஷ் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 04, 2011 1:19 pm

ரொம்பவும், ரொம்பவும், ரொம்பவும் நன்றி! முரளி ராஜா!
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக